ஒபாமா நிர்வாகத்தில் வேலை செய்ய ரோம்னி விருப்பம்

வியாழன், 8 நவம்பர் 2012 (20:13 IST)
அதிபரதேர்தலிலவெற்றி பெற்ஒபாமாவுக்கு கடும் போட்டியை அளித்த ரோம்னி ஒபாமாவின் நிர்வாகத்தில் வேலைசெய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஒபாமாவின் ஜனநாயக கட்சியை எதிர்த்து அதிபர் தேர்தலில் போட்டியிட்ட குடியரசு கட்சியின் மிட் ரோம்னி, ஒபாமாவின் நிர்வாகத்தில் வேலைசெய்ய விருபுவதாக ஒரு தகவல் வெளியானது.

இதனை அடுத்து இன்று வாக்காளர்களுக்கநன்றி தெரிவித்த ஒபாமா. ரோம்னியுடனஇணைந்தசெயல்பவிரும்புவதாகவுமகூறியுள்ளார். ஒபாமசிகாகோவில் ஆற்றிய நன்றிவுரையில், அமெரிக்காவுக்கசிறப்பாமாற்றமகாத்திருக்கிறது. அமெரிக்குடும்பமாநாமநாட்டினவளர்ச்சிக்கஒன்றாபாடுபடுவோம்.நாட்டவளர்ச்சி பாதையிலகொண்டசெல்ரோம்னியுடனஇணைந்தசெயல்பவிரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் தேர்தலிலஎனக்குமரோம்னிக்குமவாக்களித்தோருக்கநன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அந்த உரையில் கூறினார்.

வேலைக்காபோராடுமசூழலஇல்லாநாடாஅமெரிக்காவஉருவாக்குவோம். அமெரிக்குழந்தைகளகடன்சுமஇல்லாஎதிர்காலத்திலவாவேண்டும். எனதவெற்றி அமெரிக்கர்களினவெற்றி' என்றகூறியுள்ளார்.



வெப்துனியாவைப் படிக்கவும்