குமரன் பத்மநாதனை விடுவி‌த்தது இல‌ங்கை அரசு

வியாழன், 18 அக்டோபர் 2012 (12:07 IST)
இலங்கஅரசாலகாவலிலவைக்கப்பட்டிருந்விடுதலைபபுலிகளஅமைப்பினமுன்னாளமூத்தததலைவரகுமரனபத்மநாதன், தற்போதவிடுவிக்கப்பட்டுள்ளார்.

இறுதிக்கட்டபபோரிலவிடுதலைபபுலிகளினதலைவரபிரபாகரனகொல்லப்பட்டதாஇலங்கஅரசஅறிவித்பின்னர், அந்அமைப்பினதலைவராபத்மநாதனதன்னஅறிவித்துககொண்டார்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் கடந்த 2009 ஆமஆண்டு, மலேசியாவிலகைதசெய்யப்பட்பத்மநாதன், இலங்கராணுவத்தினகட்டுப்பாட்டிலவைக்கப்பட்டிருந்தார்.

இத‌னிடையே இலங்கஅரசாலகாவலிலவைக்கப்பட்டிருந்விடுதலைபபுலிகளஅமைப்பினமுன்னாளமூத்தததலைவரகுமரனபத்மநாதன், தற்போதவிடுவிக்கப்பட்டுள்ளார்.

அவரமீதநீதிமன்றத்திலவழக்கஎதுவுமஇல்லாததாலவிடுவிக்கப்பட்டுள்ளதாஇலங்கஅரசதெரிவித்துள்ளது.

முந்தைகாலங்களிலஅரசுக்கஎதிராபத்மநாபனசெயல்பட்டவந்போதிலும், தற்போதஅவரதங்களுடனஇணைந்தசெயல்படுவதாராணுஅமைச்சகமதெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்