ஈரா‌ன் ‌மீது குண்டு வீசுவோம் - அமெரிக்கா மிரட்டல்

திங்கள், 30 ஜூலை 2012 (16:52 IST)
'ஈரான் அணு ஆயுதயாரிப்பநிறுத்தாவிட்டாலஅணஉலமீதகுண்டவீச‌ப்படும்'' என்று அமெ‌ரி‌க்கா ‌மிர‌ட்ட‌ல் ‌விடு‌த்து‌ள்ளது.

ஈரானஅணகுண்டதயாரிப்பிலஈடுபட்டஇருப்பதாஅமெரிக்கா, இஸ்ரேலஉள்ளிட்நாடுகளகுற்றமசாட்டி வருகின்றன. ஈரானஇதனதொடர்ந்தமறுத்தவருகிறது.

ஈரானஅணுகுண்டதயாரிப்பதநிறுத்தாவிட்டாலஅணஉலமீதகுண்டவீசுவோமஎன்றஇஸ்ரேலஏற்கனவமிரட்டலவிடுத்தது. பேச்சுவார்த்தையுமதோல்வி அடைந்நிலையிலஅமெரிக்காவும், இஸ்ரேலுமசேர்ந்தஈரானுக்கஎதிராராணுநடவடிக்கையிலஈடுபதிட்டமிட்டஇருப்பதாதகவல்களதெரிவிக்கின்றன.

மேலுமஅமெரிக்அதிபரதேர்தலநெருங்கி வருமநிலையிலஅமெரிக்காவிலதீர்மானிக்குமசக்திகளாஇருக்குமயூதர்களினவாக்குகளபெறவஈரானமீததாக்குதலநடத்இவர்களதிட்டமிடுவதாதெரிகிறது.

அண்மையிலஇஸ்ரேலசென்ஒபாமாவினஆலோசகரடோனிலானபிரதமரநெதான்யாஹூவசந்தித்து 3 மணி நேரமஆலோசனநடத்தினார். இச்சந்திப்பினபோதஈரானமீததாக்குதலநடத்துவதகுறித்தவிரிவாவிவாதிக்கப்பட்டதாகககூறப்படுகிறது.

அ‌திப‌ர் தேர்தலமுன்னிட்டஇந்பிரச்சனையிலஒபாமா தீவிரம் காட்டி வருவதாகூறப்படுகிறது. இது கு‌றி‌த்து அமெரிக்அதிகாரி ஒருவ‌ர் கூறுகையில், சுமுகமாபேசி தீர்க்இன்னுமகாலமஇருப்பதாகவும், ஈரானுக்கஎதிராராணுநடவடிக்கமேற்கொள்வாய்ப்பஏற்படாது ‌எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்