ஜ‌ப்பா‌னி‌ல் பய‌ங்கர ‌நிலநடு‌க்க‌ம்

வியாழன், 23 ஜூன் 2011 (08:49 IST)
ஜ‌ப்பா‌னி‌ல் வட‌கிழ‌க்‌‌கி‌ல் உ‌ள்ள ஹா‌ன்‌‌‌ஸ் ‌தீ‌வி‌ல் லவா‌ட்டி‌ல் இ‌ன்று காலை ச‌க்‌தி வா‌ய்‌ந்த ‌நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்த ‌நிலநடு‌க்க‌ம் ‌ரி‌க்ட‌ர் அளவுகோ‌லி‌ல் 6.7 ஆக ப‌திவா‌கி உ‌ள்ளது. இதனா‌ல் சுனா‌மி எ‌ச்ச‌ரி‌க்கை‌ ‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்த ‌நிலநடு‌க்க‌த்தா‌ல் ‌வீடுக‌ள், க‌ட்டிட‌ங்க‌ள் குலு‌ங்‌கியது. இதனா‌ல் பொதும‌க்க‌ள் அ‌ச்ச‌த்துட‌ன் ‌வீ‌ட்டை ‌‌வி‌ட்டு வெ‌ளியே‌றி ஓடின‌ர்.

சில மா‌த‌ங்களு‌க்கு ஜ‌ப்பா‌னி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பய‌‌ங்கர ‌நிலநடு‌க்க‌த்தா‌ல் ஏ‌ற்ப‌ட்ட சுனா‌மி‌யி‌ல் ‌சி‌‌க்‌கி ஆ‌யிர‌த்‌தி‌ற்கு‌‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் ப‌லியானா‌ர்க‌ள் எ‌ன்பது ‌நினை‌வி‌ல் கொ‌ள்ள‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்