2வது முறையாக ஐ.நா. பொதுச்செயலராக பான் கி மூன் தேர்வு

புதன், 22 ஜூன் 2011 (10:46 IST)
ஐக்கிநாடுகளசபையினபொதுச்செயலாளராஇரண்டாவதமுறையாபானகி மூனஒருமனதாதேர்ந்தெடுக்கப்பட்டார்.

கொரியாவினசுங்ஜநகரத்தில் ஜூன் 13, 1944 அ‌ன்று ‌பிற‌ந்தவ‌ர் பா‌ன் ‌கி மூ‌‌ன். 67 வயதாதெனகொரிமுன்னாள் அயலுறவு அமைச்சராபானகி மூனை 192 நாடுகளஒருமனதாஏற்றுக்கொண்டன. அவரதஇரண்டாவதபதவிக்காலம் 2012 ஜனவரி 1ஆ‌ம் தேதியிலஇருந்ததொடங்குகிறது.

மீண்டுமஐ.பொதுச்செயலரபதவிக்கபோட்டியிஇருப்பதாபானகி மூன் 2 வாரங்களுக்கமுன்பஅறிவித்தார். பாதுகாப்பசபையுமஅவருக்கஆதரவஅளித்தது.

தன்னமீண்டுமபொதுச்செயலரபதவிக்கதேர்ந்தெடுத்தமிகபபெரிகெளரவமஅளிக்கப்பட்டிருப்பதாபானகி மூனமகிழ்ச்சி தெரிவித்தா‌ர்.

மரதண்டனைகளஒழிக்கப்பவேண்டுமஎன்கொள்கையிலஉறுதியாஇருப்பவரபானகி மூனஎன்பதகுறிப்பிடத்தக்அம்சமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்