நா‌ர்வே‌யி‌ல் இ‌ந்‌திய‌த் தூதரக‌ம் மு‌ன்பு த‌மிழ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம்

வெள்ளி, 27 பிப்ரவரி 2009 (13:06 IST)
தமிழர்களமீதாசிங்களபபேரினவாதத்தினஅழிப்பினஇந்தியதடுத்தநிறுத்வேண்டு‌‌எ‌ன்றவ‌லியுறு‌த்‌தி நார்வேயிலஉள்இந்திய‌தூதரகத்திற்கமுன்பாக நட‌ந்கவனயீர்ப்பு‌போரா‌ட்ட‌த்‌தி‌லநூற்றுக்கணக்காதமிழர்களகலந்தகொண்டனர்.

PUTHINAM
நார்வதமிழஅமைப்புக்களினஒன்றியமஏற்பாடசெய்இ‌ந்த‌ககவனயீர்ப்பபோராட்டமநேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2:00 மணி முத‌ல் 3:00 மணி வரட‌ந்ததஎ‌ன்றபு‌தின‌மஇணைய‌ததள‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

இலங்கையினன‌் ‌பிர‌ச்சனை‌யி‌லபிராந்திவல்லரசாஇந்தியாவின் ப‌ங்கமுக்கியமானதஎன்அடிப்படையில், தமிழர்களமீதசிறிலங்ககட்டவிழ்த்தவிட்டுள்அழிப்புபபோரநிறுத்துவதற்குரிகடமஇந்தியாவிற்கஉள்ளதஇதிலவலியுறுத்தப்பட்டது.

கவனயீர்ப்பு‌பபோரா‌ட்ட‌த்‌தி‌லப‌ங்கே‌ற்த‌மி‌ழமக்கள், கோரிக்கை பதாகைகளைததாங்கி நின்றனர்.

- போரநிறுத்தத்தினஅவசியமதொடர்பாஐரோப்பிஒன்றியத்தினவேண்டுகோளுக்கஅமைநிபந்தனையற்உடனடிபபோரநிறுத்தத்தினஏற்படுத்துவதற்கஇந்தியஉரிநடவடிக்கைகளஎடு‌க்வேண்டு‌்.

- தமிழர்களமீதாசிங்களபபேரினவாதத்தினஅழிப்பினஇந்தியதடுத்தநிறுத்வேண்டு‌்.

- ஐ.ா. உதவி நிறுவனங்கள், ச‌ர்வதேஉதவி நிறுவனங்கள், ச‌ர்வதேகண்காணிப்பாளர்கள், ப‌த்‌தி‌ரிகையாளர்களவன்னிக்குளசெல்அனுமதித்தலவேண்டு‌்.

- தமிழீமக்களினதன்னாட்சி உரிமையஇந்தியஅங்கீகரிக்வேண்டு‌்.

- தமிழீவிடுதலைப்புலிகளமீதாதடையஇந்தியவிலக்வேண்டு‌்.

ஆகிகோரிக்கைகளகவனயீர்ப்புபபோராட்டத்திலவலியுறுத்தப்பட்டன.

போரா‌ட்ட‌த்‌தி‌னஇறு‌தி‌யி‌லநார்வேக்காஇந்தியததூதர் பான்பிட் ஏ. ராய்-இட‌மஇந்தியபபிரதமரமன்மோகனசிங்கிற்காகோரிக்கமனு வழ‌ங்க‌ப்ப‌ட்டது.