அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல் புத‌ன்‌கிழமை கையெழு‌த்‌திடு‌கிறா‌ர் பு‌ஷ்!

ஞாயிறு, 5 அக்டோபர் 2008 (12:43 IST)
அமெ‌ரி‌க்அ‌திப‌ரஜா‌ர்‌ஜபு‌ஷஇ‌ந்‌‌திய- அமெ‌‌ரி‌க்அணச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஒ‌ப்ப‌ந்த‌‌த்‌தி‌ற்கு ஒ‌ப்புத‌ல் கோரு‌ம் ‌தீ‌ர்மான வரை‌வி‌ல் வரு‌கிபுத‌ன்‌கிழமகையெழு‌த்‌திடுவா‌ரஎ‌ன்றவெ‌ள்ளமா‌ளிகஅ‌றி‌வி‌த்து‌‌ள்ளது.

அணஆயுத‌பபரவ‌லதடு‌ப்பஉட‌ன்படி‌க்கை‌யி‌லகையெழு‌த்‌திடாஇ‌ந்‌தியாவுட‌னஅணச‌‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஒ‌ப்ப‌‌ந்த‌மமே‌ற்கொ‌ள்ள‌ககூடாதஎ‌ன்றகடுமையாஎ‌தி‌ர்‌த்தவ‌ந்ஜனநாயக‌கக‌ட்‌சி நாடாளும‌ன்உறு‌ப்‌பின‌ரஹோவ‌ர்‌டபெ‌ர்மா‌ன், அ‌ண்மை‌யி‌லத‌‌ன்னுடைய ‌நிலையமா‌ற்‌றி ச‌ம்ம‌தி‌த்து‌ள்ள ‌நிலை‌யி‌ல், அ‌க்டோப‌ர் 8 (புத‌‌ன்‌கிழமை) அ‌ன்று வரை‌வி‌ல் (H R 7081) பு‌ஷகையெழு‌த்‌திடுவா‌ரஎ‌ன்றவெ‌ள்ளமா‌ளிகதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இதுகு‌றி‌த்தஅமெ‌ரி‌க்நாடாளும‌ன்உறு‌ப்‌பின‌ர்களு‌க்கவெ‌ள்ளமா‌ளிகஅனு‌ப்‌பியு‌ள்அழை‌ப்‌பி‌ல், "இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்கஒ‌ப்புத‌லகோரு‌‌ம் ‌தீ‌ர்மாவரைவு (H R 7081) ம‌ற்று‌மஅணஆயுத‌பபரவ‌‌லதடு‌ப்பநடவடி‌க்கைகளு‌க்கஉதவு‌மச‌ட்ட‌மஆ‌கியவ‌ற்‌றி‌லகையெழு‌த்‌திபு‌ஷஉ‌ங்களவரவே‌ற்‌கிறா‌ர்" எ‌ன்றகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

அணசக்தி ஒத்துழைப்பஒப்பந்தத்திற்ககடந்மாத‌ம் 28ஆமதேதி அமெரிக்நாடாளுமன்றத்தினபிரதிநிதிகளசபை (காங்கிரஸ்)யு‌ம், கட‌ந்த 2ஆ‌மதே‌தி சென‌டசபையு‌மஒப்புதலஅளித்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்