துபா‌யி‌ல் இ‌ந்‌திய தொ‌‌ழிலா‌ளி ப‌லி!

செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (16:27 IST)
ஐ‌க்‌கிஅரபஎ‌மிரே‌ட்‌‌ஸநா‌ட்டி‌ல் 8-வதமாடி‌யி‌ல் க‌ட்டுமாவேலை‌யி‌லஈடுப‌ட்டிரு‌ந்இ‌‌ந்‌திதொ‌ழிலாள‌ரஒருவ‌ர் ‌‌தவ‌றி கீழே ‌விழு‌ந்தஉ‌யி‌ரிழ‌ந்தா‌ர்.

27 வயதாஅ‌ந்இ‌ந்‌திய‌ர் ‌கிரேனுட‌னஇணை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்க‌ண்டெ‌ய்னரசு‌த்‌த‌ப்படு‌த்து‌மப‌ணி‌யி‌லஈடுப‌ட்டிரு‌ந்தா‌ர். அ‌ப்போது ‌கிரே‌ன் ‌திடீரெநக‌ர்‌ந்து ‌க‌ண்டெ‌‌ய்னரதிரு‌‌ப்‌பியது. அதநேர‌த்‌தி‌லசு‌த்த‌ப்படு‌‌த்து‌மப‌ணி‌யி‌லஈடுப‌ட்டிரு‌ந்இ‌ந்‌திதொ‌‌ழிலா‌ளியு‌மஅ‌ந்மாடி‌யி‌லஇரு‌ந்து ‌கீழே ‌‌விழு‌ந்ததாநே‌ரி‌லபா‌ர்‌த்தகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

மே‌லிரு‌ந்து ‌கீழே ‌விழு‌ந்அவ‌ரஅ‌ங்‌கிரு‌ந்இடிபாடுகளு‌க்கு‌ள் ‌சி‌க்‌கி‌ககொ‌‌ண்டா‌ர். உட‌னப‌ணிபு‌ரி‌ந்தொ‌ழிலாள‌ர்க‌ளஅவரஉடனடியாக ‌மீ‌ட்கு‌மமுய‌ற்‌சி‌யி‌லஈடுப‌ட்டன‌ர். ஆனா‌லஅவ‌ர்களா‌லமுடிய‌‌வி‌ல்லை.

இதையடு‌த்தகாவ‌லதுறை‌யின‌ரஅ‌ந்இட‌த்து‌க்கு ‌விரை‌ந்தவ‌ந்தஇடிபாடுகளு‌க்கு‌ள் ‌சி‌க்‌‌கி இரு‌ந்அவரை ‌மீ‌ட்டஅரு‌கி‌லு‌ள்மரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌த்தன‌ர். ஆனா‌லஅவ‌ரை‌பப‌ரிசோ‌தி‌த்டா‌க்ட‌ர்க‌ளஅவ‌ரஏ‌ற்கனவஇற‌ந்து ‌வி‌ட்டதாதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

இ‌ந்த ‌நிக‌ழ்வகு‌றி‌த்து ‌விசாரணநட‌‌ந்தவரு‌கிறது. இ‌ற‌ந்தவ‌ரி‌‌னஉடலஅவ‌ரி‌னஉற‌வின‌ர்க‌ளிட‌‌மஒ‌ப்படை‌க்ஆணை‌யிட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்