டோ‌‌க்‌கியோ‌வி‌ல் ‌மித ‌நிலநடு‌க்க‌ம்!

வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (13:02 IST)
ஜ‌ப்பா‌னதலைநக‌‌ரடோ‌‌க்‌‌கியோ‌வி‌லஇ‌ன்று ‌மித ‌நிலநடு‌க்க‌மஏ‌ற்‌ப‌ட்டது. ‌ரி‌க்ட‌ரஅளவகோ‌லி‌லஇது 4.5 ப‌திவா‌கி உ‌ள்ளது.

மே‌ற்கடோ‌‌க்‌கியோ‌வி‌லஉ‌ள்ள 'டாமா' பகு‌தி‌யி‌லஅ‌ந்நா‌ட்டநேர‌ப்படி ‌பி‌ற்பக‌ல் 1 ம‌ணி‌க்கஇ‌ந்த ‌நிலநடு‌க்க‌மஏ‌ற்ப‌ட்டதாஜ‌ப்பா‌னநா‌ட்டி‌னவா‌னிலஆரா‌ய்‌‌ச்‌சி மைய‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

சுமா‌ர் 40 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரஆழ‌த்‌தி‌லமைய‌மகொ‌ண்டஏ‌ற்ப‌ட்இ‌‌ந்த ‌நிலநடு‌க்க‌த்தா‌லஆ‌ழி‌ப்பேரலை (சுனா‌மி) ஆப‌த்தஎதுவு‌மஇ‌ல்லஎ‌ன்று‌மஅ‌வ்வாரா‌ய்‌ச்‌சி மைய‌மகூ‌றியு‌ள்ளது.

ம‌த்‌திடோ‌க்‌கியேமுழுவது‌மஇ‌ந்த ‌நிலநடு‌க்க‌மஉணர‌ப்ப‌ட்டது. இதனா‌லப‌ல்வே‌றர‌யி‌லபோ‌க்குவர‌த்து ‌சி‌றிதநேர‌ம் ‌நிறு‌த்‌தி வை‌க்க‌ப்ப‌ட்டது. க‌ட்டட‌ங்க‌‌ள் ‌சி‌றிஅள‌வி‌லசேதமடை‌ந்ததாதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

எ‌னினு‌ம், ‌இ‌ந்த ‌நிலநடு‌க்க‌த்தா‌லஏ‌ற்ப‌ட்பொரு‌ட்சேத‌ம், உ‌யி‌ர்‌ச்சேத‌மப‌ற்‌றி உடனடியாதக‌வ‌லஏது‌மஇ‌ல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்