‌சீனா‌வி‌ல் காவ‌ல்‌நிலைய‌ம் ‌‌மீது தா‌க்குத‌ல்: 16 காவ‌ல் துறை‌யின‌ர் ப‌லி!

திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (12:45 IST)
சீனா‌வி‌‌னவடமே‌ற்கு ‌ஜி‌ன்‌‌ஜியா‌ஙமாகாண‌த்‌தி‌லமு‌ஸ்‌லீ‌ம்க‌ளஅ‌திகமாவ‌சி‌க்கு‌மபகு‌தி‌யி‌லஉ‌ள்காவ‌ல்‌நிலைய‌‌ம் ‌‌‌மீதஇ‌ஸ்லா‌மிய ‌பி‌ரி‌வினைவாஅமை‌ப்‌பினை‌ச் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ளஇ‌ன்றநட‌‌த்‌திகையெ‌றி கு‌ண்டதா‌‌க்குத‌லி‌ல் 16 காவ‌ல்துறை‌யின‌ரப‌லியானா‌ர்க‌ள்.

கா‌ஷி நக‌ரி‌லஉ‌ள்அ‌ந்காவ‌‌ல்‌நிலைய‌த்‌தநோ‌க்‌‌கி இர‌ண்டல‌ா‌‌ரிக‌ளி‌லவ‌ந்வ‌ன்முறையாள‌ர்க‌ள் ‌திடீரெஇர‌ண்டகையெ‌றி கு‌ண்டுகளை ‌வீ‌சி தா‌க்கு‌த‌லி‌லஈடுப‌ட்டன‌ர்.

இ‌ந்தா‌க்குத‌லி‌லகாவ‌ல்‌நிலைய‌த்‌தி‌லஇரு‌ந்த 16 காவ‌ல்துறை‌யின‌ரஉட‌‌ல் ‌சித‌றி ப‌‌லியானா‌ர்க‌ள். மேலு‌மஏராளமானோ‌ரபடுகாயமடை‌ந்தன‌ர்.

ஒ‌லி‌ம்‌பி‌கபோ‌ட்டிக‌ளதுவ‌ங்இ‌ன்னு‌மநா‌ன்கநா‌ட்களஉ‌ள்ள ‌நிலை‌யி‌லகாவ‌ல்‌நிலைய‌ம் ‌மீதகையெ‌றி கு‌ண்டுகளை ‌வீ‌சி தா‌க்‌கிஇ‌ந்‌நிக‌ழ்‌வஅ‌ங்கபெரு‌மபரபர‌ப்பஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

சீஅரசு, ஒ‌லி‌ம்‌பி‌கபோ‌ட்டி‌யி‌னபோதபாதுகா‌ப்பு‌க்காக 10,000‌க்கு‌மமே‌ற்ப‌ட்பாதுகா‌ப்பபடை ‌வீர‌ர்களை‌ககு‌வி‌த்து‌‌ள்ளதஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்