விடுதலைப் புலிகளின் போர்நிறுத்த அறிவிப்பை சிறிலங்கா நிராகரித்தது!
செவ்வாய், 22 ஜூலை 2008 (14:02 IST)
கொழும்புவில ் நடைபெறவுள் ள தெற்காசி ய நாடுகளின ் மண்ட ல ஒத்துழைப்ப ு மாநாட்டின்போது (சார்க ்) போர ் நிறுத்தத்தைக ் கடைபிடிக்கப ் போவதா க தமிழீ ழ விடுதலைப ் புலிகள ் இயக்கம ் விடுத்துள் ள அறிவிப்ப ை சிறிலங் க அரச ு நிராகரித்துள்ளத ு. "தமிழீ ழ விடுதலைப ் புலிகளுடன ் போர ் நிறுத்தத்த ை மேற்கொள் ள சிறிலங் க அரச ு தயாரா க இல்ல ை" என்ற ு சிறிலங் க அதிபர ் மகிந் த ராஜபக்சவின ் சகோதரரும ் பாதுகாப்புச ் செயலருமா ன கோத்தபா ய ராஜபக் ச தெரிவித்ததா க, சிறிலங் க அரசின ் தகவல ் ஒளிபரப்ப ு ஸ்தாபனம ் ( எஸ ். எல ். ப ி. ச ி.) இன்ற ு கால ை தமிழ ், சிங்களம ், ஆங்கிலம ் ஆகி ய மூன்ற ு மொழிகளிலும ் அறிவித்தத ு. "போர ் முனையில ் ராணுவரீதியாகத ் தாங்கள ் பலவீனமடையும்போத ு, பேச்சுக்கள ை நடத்துவதன ் மூலம ் தங்களின ் பலத்தைப ் புதுப்பித்துக்கொள் ள அவகாசம ் எடுத்துக்கொள்ளும ் பொருட்ட ு, தமிழீ ழ விடுதலைப ் புலிகள ் இயக்கம ் பின்பற்றும ் தந்திரம்தான ் இந்தப ் போர்நிறுத் த அறிவிப்ப ு. இத்தகைய ை தமிழீ ழ விடுதலைப ் புலிகளின ் போர்நிறுத் த ஒப்பந்தத்திற்குள ் தலையிடும ் அவசியம ் சிறிலங் க அரசிற்க ு இல்ல ை" என்ற ு கோத்தபா ய ராஜபக் ச கூறியதா க ( எஸ ். எல ். ப ி. ச ி.) தெரிவிக்கிறத ு. "அப்பட ி நாங்கள ் தமிழீ ழ விடுதலைப ் புலிகள ை நம் ப வேண்டும ் என்றால ், அவர்கள ் முதலில ் தங்களிடம ் உள் ள ஆயுதங்கள ை ஒப்படைத்துச ் சரணடை ய வேண்டும ்" என்றும ் அவர ் கூறியுள்ளார ். இதற்கிடையில ், விடுதலைப ் புலிகளின ் போர்நிறுத் த அறிவிப்ப ு நார்வ ே மூலம ் வெளியிடப்ப ட வேண்டும ் என்ற ு சிறிலங் க அரச ு எதிர்பார்ப்பதா க அரசின ் அமைதிச ் செயலகத்தின ் செயலர ் டாக்டர ். ராஜிவ ் விஜசிங்க ே கூறியுள்ளார ். "எங்களுக்க ு அமைத ி வேண்டும ். தமிழீ ழ விடுதலைப ் புலிகள ் அமைதிய ை நிச்சயம ் விரும்புகிறார்கள ் என்றால ், அவர்கள ் தங்களத ு போர்நிறுத் த அழைப்ப ை எங்களிடம ் நேரடியா க விடுக்கிறார்கள ா அல்லத ு நார்வ ே மூலம ் விடுக்கிறார்கள ா என்பதைப ் பார்க் க நாங்கள ் காத்திருக்கிறோம ்" என்ற ு விஜசிங்க ே கூறியதா க ஏ. எஃப ். ப ி நிறுவனம ் தெரிவிக்கிறத ு. "இதற்கமுன்ப ு பலமுற ை, தங்களின ் பட ை பலத்த ை பெருக்குவதற்கா ன அவகாசத்த ை பெறும ் பொருட்ட ு இதுபோன் ற அறிவிப்புகள ை தமிழீ ழ விடுதலைப ் புலிகள ் விடுத்திருக்கிறார்கள ். நாங்கள ் எச்சரிக்கையா க இருக் க வேண்டியுள்ளத ு" என்றும ் அவர ் கூறியுள்ளார ்.
செயலியில் பார்க்க x