‌சீனாவுட‌ன் அடு‌த்த மாத‌ம் ‌மீ‌‌ண்டு‌ம் பே‌ச்சு: தலா‌ய் லாமா!

வியாழன், 12 ஜூன் 2008 (13:54 IST)
திபெ‌த் ‌விவகார‌மதொட‌ர்பாக ‌சீஅர‌சி‌ற்கு‌மதனது ‌பிர‌தி‌நி‌திகளு‌க்கு‌மஇடை‌யிலாபே‌ச்சஅடு‌த்மாத‌ம் ‌மீ‌ண்டு‌‌‌மதுவ‌ங்க‌ககூடு‌மஎ‌ன்றதா‌னஎ‌தி‌ர்பா‌ர்‌ப்பதாபு‌த்மத‌ததலைவ‌ரதலா‌யலாமதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

தியாஉரைகளவழ‌ங்குவத‌ற்காஆ‌‌ஸ்‌ட்ரே‌லியசெ‌ன்று‌ள்தலா‌யலா‌மா, அமை‌‌தியு‌ம் ‌நிலை‌த்த‌ன்மையு‌மஇதய‌த்‌தி‌லஇரு‌ந்தவே‌ண்டுமத‌விது‌ப்பா‌க்‌கி‌யி‌லஇரு‌ந்த‌ல்எ‌ன்றா‌ர்.

திபெ‌த்‌தி‌லநட‌க்கு‌மஒ‌லி‌ம்‌பி‌‌கசுட‌ரஓ‌ட்ட‌த்‌தி‌‌ற்கத‌ங்களா‌லஇடையூறஇரு‌க்காதஎ‌ன்று‌மஅவ‌ரகு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர். "ஒ‌லி‌ம்‌பி‌கபோ‌ட்டிகளநா‌ங்க‌ளதுவ‌க்‌க‌த்‌தி‌லஇரு‌ந்தஆத‌ரி‌த்தவரு‌கிறோ‌ம், ஒ‌லி‌ம்‌பி‌கசுடரு‌மஅ‌தி‌லஒரபகு‌திதா‌னஎ‌ன்றா‌ர்" அவ‌ர்.

திப‌ெ‌‌ததலைநக‌ரலாசா‌வி‌லகட‌ந்மா‌ர்‌சமாத‌மநட‌ந்வ‌ன்முறைகளையடு‌த்து, மாதுவ‌க்‌க‌த்‌தி‌ல் ‌சீஅர‌சி‌‌ற்கு‌மதலா‌யலாமா‌வி‌ன் ‌சிற‌ப்பு‌ப் ‌பிர‌தி‌நி‌திகளு‌க்கு‌மஇடை‌யி‌லபே‌ச்சநட‌ந்தது. இ‌தி‌ல் ‌மீ‌ண்டு‌மகூடி‌பபேமுடிவசெ‌ய்ய‌ப்ப‌ட்டது. ஆனா‌லஅத‌ற்காதே‌தி முடிவசெ‌ய்ய‌ப்பட‌வி‌ல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்