‌‌இல‌ங்கை: க‌ண்‌ணிவெடி‌த் தா‌க்குத‌லி‌ல் பொதும‌க்க‌ள் 6 பே‌ர் ப‌லி!

செவ்வாய், 3 ஜூன் 2008 (12:42 IST)
இல‌ங்கை‌யி‌ல் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரி‌னஊடுருவு‌மஅ‌‌ணி‌யின‌ரநட‌த்‌திக‌ண்‌ணிவெடி‌ததா‌க்குத‌லி‌ல் 2 ‌சிறுவ‌ர்க‌ளஉ‌ள்பஅ‌ப்பா‌வி பொதும‌க்க‌ள் 6 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌‌ட்டு‌ள்ளன‌ர். மேலு‌ம், ஒரவயதகுழ‌ந்தஉ‌ட்பட 4 பே‌ரபடுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

முல்லைத் தீவிலஇருந்தகோவில் ‌திரு‌‌விழாவுக்ககாரிலசென்றகொண்டிருந்மக்களமீதமா‌ங்குள‌த்‌தி‌லநே‌ற்று ‌தி‌ங்க‌ட்‌கிழமஇரவு 8.40 ம‌ணியள‌வி‌லஇ‌த்தா‌க்குத‌லநட‌‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளதாபு‌தின‌மஇணைதள‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

மா‌ங்குள‌த்‌தி‌ற்கு‌மக‌ரி‌ப்ப‌ட்டமு‌றி‌ப்‌பி‌ற்கு‌மஇ‌டை‌யி‌லநட‌‌ந்து‌ள்இ‌ச்ச‌ம்பவ‌த்‌தி‌ல், முல்லைத்தீவு, அம்பலவன்பொக்கணை, முள்ளி வாய்க்காலபகுதிகளைசசேர்ந்பசுபதிப்பிள்ளமுருகதாஸ் (வயது 33), முருகதாசினமகனதனுஜன் (வயது 04), ஐயாத்துரவசந்தகுமார் (வயது 30), தர்மலிங்கமயோகேஸ்வரி (வயது 35), கணேசலிங்கமகனிஸ்ரா (வயது 08), காத்தமுத்தநாகராசா (வயது 53) ஆ‌கிய 6 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

மேலு‌ம், கொல்லப்பட்முருகதாசினமகனஜெனடி (வயது 10), முருகதாசினமனைவி சித்திரா (வயது 26), வசந்தகுமாரசுஜிந்தன் (ஒன்றரவயது), தர்மலிங்கமஜினோஜினி (வயது 16) ஆ‌கிய 4 பே‌ரகாயமடை‌ந்து‌ள்ளன‌ர். இவ‌ர்க‌ளமு‌ல்லை‌த் ‌தீவமரு‌த்துவமனை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சபெ‌‌ற்றவரு‌கி‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்