ம‌ன்னா‌ரி‌ல் கடு‌‌ம் மோத‌‌ல்: 25 படை‌யின‌ர் ப‌லி!

சனி, 31 மே 2008 (14:23 IST)
ம‌ன்னா‌ரி‌லத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌‌லிகளு‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்க‌பபடைகளு‌க்கு‌மஇடை‌யி‌லநட‌ந்கடு‌மமோத‌லி‌ல் 25 படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன், 45‌க்கு‌மமே‌‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளபடுகாயமடை‌ந்தன‌ர்.

ம‌ன்னா‌ரி‌னமே‌ற்கு‌பபகு‌தி‌யி‌லஉ‌ள்மா‌ளிகை‌த்‌திட‌லி‌லஇரு‌ந்ததேனுடையா‌‌னி‌லஉ‌ள்த‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌ன் ‌நிலைக‌ளி‌ன் ‌மீது ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரதா‌க்குத‌லநட‌த்‌தின‌ர். இ‌ம்மு‌ன்நக‌ர்‌வி‌ற்கஎ‌திராக ‌விடுதலை‌பபு‌லிகளு‌மகடுமையாஎ‌தி‌ர்‌த்தா‌‌க்குத‌லநட‌த்‌தின‌ர்.

நே‌ற்று (வெ‌ள்‌ளி‌க்‌கிழமை) அ‌திகாலை 5.30 ம‌ணி‌யி‌லஇரு‌ந்தமாலை 6 ம‌ணி வரஇருதர‌ப்‌பி‌ற்கு‌மஇடை‌யி‌லநட‌‌ந்கடுமையாமோத‌லி‌ல் 25‌க்கு‌மமே‌ற்ப‌ட்படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌‌ள்ளதாகவு‌ம், 45‌க்கு‌மமே‌ற்ப‌ட்படை‌யின‌ரபடுகாயம‌டை‌ந்து‌ள்ளதாகவு‌மபு‌தின‌மஇணைதள‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

இத‌ற்‌கிடை‌யி‌ல், ம‌ன்னா‌ரபெ‌ரியமடபகு‌தி‌யிலு‌ம் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ரி‌னமு‌ன்நக‌ர்வமுய‌ற்‌சி‌க்கஎ‌திராத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ள் ‌தீ‌விர‌ததா‌க்குத‌லநட‌‌த்‌தி வருவதாஅ‌ச்செ‌ய்‌தி மேலு‌மகூறு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்