அமெ‌ரி‌க்க‌ப் படை‌யின‌ரிடை‌யி‌ல் த‌ற்கொலைக‌ள் அ‌திக‌ரி‌ப்பு!

வெள்ளி, 30 மே 2008 (12:25 IST)
அமெ‌ரி‌க்க‌பபடை‌யின‌ரிடை‌யி‌லகட‌ந்த 20 ஆ‌ண்டுக‌ளி‌லஇ‌ல்லாஅள‌வி‌ற்கு‌தத‌ற்கொலைக‌ளஅ‌திக‌ரி‌த்து‌ள்ளதாபு‌ள்‌ளி‌விவர‌‌ங்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

கட‌ந்த 2007 ஆ‌மஆ‌ண்டு 115 படை‌யின‌ரத‌ற்கொலசெ‌ய்துகொ‌ண்டஉ‌ள்ளன‌ர். ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌ன், ஈரா‌கபோ‌ர்க‌‌ளினா‌லபடை‌யின‌ரிடை‌யி‌லஅ‌திக‌ரி‌த்து‌ள்அழு‌த்தமஇ‌த்த‌ற்கொலைகளு‌க்கமு‌க்‌கிய‌ககாரணமாஇரு‌ந்து‌ள்ளது.

மேலு‌ம், போ‌ரி‌லஈடுபடு‌த்த‌ப்படாத ‌ரிச‌ர்‌வபடை‌யின‌ரம‌ற்று‌மதே‌சிய‌பபாதுகா‌ப்பு‌பபடை‌யின‌ரி‌ல் 53 பே‌ரத‌ற்கொலசெ‌ய்து‌ள்ளன‌ர். இதுத‌விஒ‌ட்டுமொ‌த்தமாக 935 படை‌‌‌யின‌ரத‌ற்கொலை‌க்கமுய‌ன்று‌ள்ளன‌ர்.

2006 ஆ‌மஆ‌ண்டராணுவ‌பபு‌ள்‌ளி ‌விவர‌ப்படி த‌ற்கொலசெ‌ய்தகொ‌ண்படை‌யின‌ரி‌னஎ‌ண்‌ணி‌க்கை 102. அ‌ப்போதே, வரு‌மஆ‌ண்டி‌லத‌ற்கொலைக‌‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்கை 12 ‌விழு‌க்காடஅ‌திக‌ரி‌க்கு‌மஎ‌ன்றகூற‌ப்ப‌ட்டது.

இ‌ந்ஆ‌ண்டு (2008) இதுவரை 38 படை‌யின‌ரத‌ற்கொலசெ‌ய்தகொ‌ண்டு‌‌ள்ளதஉறு‌தி‌ செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது. இதேபோல 2003 இ‌ல் 79 பேரு‌ம், 2004 இ‌ல் 67 பேரு‌ம், 2005 இ‌ல் 85 பேரு‌மத‌ற்கொலசெ‌ய்துகொ‌ண்டஉ‌ள்ளன‌ர்.

கட‌ந்த 1980 முத‌லஅமெ‌ரி‌க்க‌பபாதுகா‌ப்பு‌‌ததுறை, த‌ற்கொலசெ‌ய்தகொ‌ள்ளு‌மபடை‌யின‌ரி‌னஎ‌ண்‌ணி‌க்கையை‌ககண‌க்‌கி‌ட்டவரு‌கிறது. போ‌ரினா‌லஏ‌ற்படு‌மஅழு‌த்த‌ம்தா‌னத‌ற்கொலைகளு‌க்கமுத‌லகாரணமாக‌கக‌ண்ட‌‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

த‌ற்கொலசெ‌ய்தகொ‌ள்ளு‌மபடை‌யின‌ரி‌ல் 25 ‌விழு‌க்கா‌ட்டின‌ரமுத‌ல்முறபோரு‌க்கு‌பபோகு‌ம்போது‌ம், 43 ‌விழு‌க்கா‌ட்டின‌ரபோ‌ரமுடி‌ந்து ‌வீ‌ட்டி‌ற்கு‌த் ‌திரு‌ம்‌பிய ‌பிறகு‌மத‌ற்கொலசெ‌ய்தகொ‌ண்டு‌ள்ளன‌ர்.

7 ‌விழு‌க்கா‌டபடை‌யின‌ரம‌ட்டுமஒ‌ன்று‌க்கு‌மமே‌ற்ப‌ட்முறபோரு‌க்கு‌சசெ‌ன்றவ‌ந்த ‌பிறகத‌ற்கொலசெ‌ய்தகொ‌‌ண்டு‌ள்ளன‌ர். 26 ‌விழு‌க்கா‌ட்டின‌ரபோரு‌க்கபோகாத ‌நிலை‌யி‌லத‌ற்கொலசெ‌ய்தகொ‌ண்டு‌ள்ளன‌ர்.

இ‌தி‌லிரு‌ந்தபோரு‌க்கு‌சசெ‌ல்லு‌மஎ‌ண்‌ணி‌க்கை‌க்கு‌மத‌ற்கொலை‌க்கு‌மதொட‌ர்‌பி‌ல்லஎ‌ன்பததெ‌ரி‌கிறது.

அமெ‌ரி‌க்ராணுவ‌த்‌தி‌லமொ‌த்த‌ம் 1.08 ‌மி‌ல்‌லிய‌னபடை‌யின‌ரஉ‌ள்ளன‌ர். இ‌தி‌ல் 525,000 படை‌யின‌ரப‌‌ணி‌யிலு‌ம், 194,000 படை‌யின‌ர் ‌ரிச‌ர்‌வ் ‌பி‌ரி‌விலு‌ம், தே‌சிய‌பபாதுகா‌ப்பு‌பபடை‌யிலு‌மஉ‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்