×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சார்க் மாநாட்டிற்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும்: மகிந்தா ராஜபக்ச!
செவ்வாய், 27 மே 2008 (15:50 IST)
சிறிலங்காவில் நடக்கவுள்ள தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பு (சார்க்) மாநாட்டிற்குத் தேவையான எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் முழுமையாக மேற்கொள்ளப்படும் என்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சார்க் கூட்டமைப்பின் 8ஆவது மாநாடு சிறிலங்காவில் வருகிற ஜூலை 27 அன்று தொடங்கவுள்ளது.
இதில் விவாதிக்கப்பட உள்ள விடயங்கள் பற்றி விளக்குவதற்காக கொழும்பில் தன்னைச் சந்தித்த சார்க் கூட்டமைப்பின் பொதுச் செயலர் ஷீல் கந்த சர்மாவிடம் அதிபர் மகிந்த ராஜபக்ச இவ்வாறு உறுதியளித்துள்ளார்.
"
சார்க் மாநாடு முடியும்வரை முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என்று சார்க் கூட்டமைப்பின் பொதுச் செயலரிடம் அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்தார்" என்று சிறிலங்க அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சார்க் மாநாட்டில் பங்கேற்கவுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் கடுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என்று அந்த அதிகாரி கூறினார்.
முன்னதாக சிறிலங்க அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான 2002 போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து சிறிலங்க அரசு ஒருதலை பட்சமாக விலகியதைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்துள்ளது.
கொழும்பில் நேற்று ரயிலில் நடந்த குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டதுடன் 70க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
தெலுங்கு கவிதை.. துலாரி தேவி கொடுத்த சேலை அணிந்து பட்ஜெட் உரையை தொடங்கிய நிர்மலா சீதாராமன்..!
தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. இன்றும் உயர்ந்ததால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!
பக்தர்களை ஆபாசமாக திட்டிய திருப்பதி கோவில் தேவஸ்தான ஊழியர்.. அதிரடி நடவடிக்கை..!
சிறைக்கைதியுடன் மசாஜ் சென்டர் சென்ற காவலர்கள்.. அதன்பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
இன்று முதல் அமல்படுத்தப்படும் யு.பி.ஐ., புதிய விதிகள்.. பண பரிவர்த்தனை செய்ய என்னென்ன கட்டுப்பாடு?
செயலியில் பார்க்க
x