நேபாள‌த்‌தி‌ல் ‌மிதமான ‌நிலநடு‌க்க‌ம்!

வியாழன், 22 மே 2008 (18:54 IST)
நேபாள‌த்‌தி‌லஇ‌ன்று 4.3 ‌ரி‌க்ட‌ரஅள‌வி‌ற்கு ‌மிதமான ‌நிலநடு‌க்க‌மஏ‌ற்ப‌ட்டது. சேத‌மஎதுவு‌மஏ‌ற்ப‌ட்டதாக‌ததகவ‌லஇ‌ல்லை.

இமயமலநாடாநேபாள‌த்‌தி‌‌னமே‌ற்கு‌பபகு‌தி‌யி‌லஇ‌ன்றம‌திய‌‌ம் 1 ம‌ணிய‌ள‌வி‌ல் ‌மிதமான ‌நிலநடு‌க்க‌மஏ‌ற்ப‌ட்டது.

ப‌க்லு‌ஙமாவ‌ட்ட‌த்‌தி‌லஉ‌ள்ள ‌சியா‌ன்த‌ண்டஎ‌ன்இட‌த்‌தி‌லமைய‌மகொ‌ண்டிரு‌ந்இ‌ந்த ‌நிலநடு‌க்க‌ம் ‌ரி‌க்ட‌ரஅளவுகோ‌ளி‌ல் 4.3 ஆக‌பப‌திவானதாவா‌னிலஆ‌ய்வமைய‌மதெ‌ரி‌வி‌த்தது.

சுமா‌ர் 50 ‌மி‌ல்‌லிய‌னஆ‌ண்டுகளு‌க்கமு‌ன்பஇ‌ந்‌தி‌யததுணை‌கக‌ண்ட‌மயுரே‌சியக‌ண்ட‌த்துட‌னமோ‌தியபோதஉருவான ‌திபெ‌த்‌திய ‌நில‌த்த‌ட்டி‌ல் ‌நிலநடு‌க்க‌ங்க‌ளஏ‌ற்படுவதசகஜ‌‌ம். இதனா‌லபய‌ங்கபா‌தி‌ப்புகளு‌மஏ‌ற்ப‌ட்டு‌ள்ளன.

திபெ‌த்‌திய ‌நில‌த்த‌ட்டுட‌னஇணை‌ந்து‌ள்ள ‌சீனா‌வி‌ன் ‌சி‌ச்சுவா‌னமாகாண‌த்‌தி‌லகட‌ந்வார‌மஏ‌ற்ப‌ட்ட 7.8 ‌ரி‌க்ட‌ரஅள‌விலாபய‌ங்கர ‌நிலநடு‌க்க‌த்‌தி‌ல் 41,000 ‌த்‌தி‌ற்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளப‌லியா‌னதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்