‌விடுதலை‌ப் பு‌லிக‌ளி‌ன் தளப‌தி ‌பி‌ரிகேடிய‌ர் பா‌ல்ரா‌ஜ் காலமானா‌ர்!

புதன், 21 மே 2008 (14:48 IST)
த‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌னமூ‌த்தளப‌திக‌ளி‌லஒருவரான ‌பி‌ரிகேடிய‌‌ரபா‌ல்ரா‌ஜ் ‌திடீ‌ரமாரடை‌ப்‌பினா‌லகாலமானா‌ர்.

இததொட‌ர்பாத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌‌லிக‌ளி‌னதலைமை‌சசெயலக‌‌ம் ‌விடு‌த்து‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், "இன்றசெவ்வாய்க்கிழமை (20.05.08) பிற்பகல் 2:00 மணியளவிலபிரிகேடியரபால்ராஜஅவர்களமாரடைப்பாலசாவடைந்துள்ளாரஎன்பதனதமிழமக்களஅனைவருக்குமஆழ்ந்துயரத்துடனஅறியத்தருகின்றோம். 21, 22, 23.05.2008 ஆகிய 3 நாட்களுமதேசிதுயநாட்களாகடைப்பிடிக்கப்படும்" எ‌ன்றகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கட‌ந்த 1991 ஆ‌மஆ‌ண்டத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளஉருவா‌க்‌கிமுதலாவதமரபுவ‌ழி‌பபடைய‌ணியாசா‌ர்ல‌ஸஅ‌ன்ர‌னி படை‌ப் ‌பி‌ரி‌வி‌னமுதலாவக‌ட்டளை‌ததளப‌தி ஆவா‌ர். 1993 வரையு‌ம், ‌பிறகு 1995-1997 ஆ‌மஆ‌ண்டுக‌ளிலு‌மஅவ‌ரஅ‌ப்பொறு‌ப்பவ‌கி‌த்தா‌ர்.

அமை‌தி‌பபே‌ச்சு‌க்க‌ளி‌னபோது 2003 ஆ‌மஆ‌ண்டு ‌சி‌ங்க‌ப்பூ‌ரி‌ல் ‌பி‌ரிகேடிய‌ரபா‌ல்ராஜூ‌க்கஇதஅறுவை ‌சி‌கி‌ச்சசெ‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌ந்ஆ‌ண்டதுவ‌க்க‌த்‌தி‌லமுத‌ல் 3 மாத‌ங்‌க‌ளஅவ‌ரமரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தா‌ரஎ‌ன்று ‌விடுதலை‌பபு‌‌லிக‌ளதர‌ப்பு‌ததகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌ப்பதாபு‌தின‌மஇணைதள‌மதெ‌ரி‌வி‌‌க்‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்