ஜெ‌ய்‌ப்பூ‌‌ர் கு‌ண்டுவெடி‌ப்பு ‌விசாரணை‌க்கு உதவ‌த் தயா‌ர்: அமெ‌ரி‌க்கா!

புதன், 14 மே 2008 (19:07 IST)
ஜெ‌ய்‌ப்பூ‌ரதொட‌ரகு‌ண்டுவெடி‌ப்பப‌ற்‌றிய ‌விசாரணை‌க்கஉதவ‌ததயாராஇரு‌ப்பதாஅமெ‌ரி‌க்கதெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளது.

புதடெ‌ல்‌லி‌யி‌லஇ‌ன்றஅயலுறவு‌சசெயல‌ர் ‌சிவச‌ங்க‌ரமேனனை‌சச‌‌ந்‌தி‌த்அமெ‌ரி‌க்க‌ததூத‌ரடெ‌வி‌டமு‌ல்ஃபோ‌ர்‌ட், ஜெ‌ய்‌ப்பூ‌ரதொட‌ரகு‌ண்டுவெடி‌ப்‌பி‌லப‌லியானவ‌ர்களு‌‌க்கஅமெ‌ரி‌க்கா‌வி‌னசா‌ர்‌பி‌லஇர‌ங்கலை‌ததெ‌ரி‌வி‌த்தா‌ர்.

சுமா‌ர் 30 ‌நி‌மிட‌‌ங்க‌ள் ‌நீடி‌த்இ‌ந்த‌சச‌ந்‌தி‌ப்‌பி‌ற்கு‌ப் ‌பிறகசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்டெ‌வி‌டமு‌ல்ஃபோ‌ர்‌‌ட், "கு‌ண்டுவெடி‌ப்புகளு‌க்கு‌ப் ‌பிறகான ‌விசாரணைகளு‌க்கஉதநா‌ங்க‌ளதயாராஉ‌‌‌ள்ளோ‌ம். எ‌ங்களா‌லமுடி‌ந்வகை‌யி‌லநா‌ங்க‌ளஉதவ ‌விரு‌ம்பு‌கிறோ‌மஎ‌ன்பதஇ‌ந்‌தியா‌விட‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளோ‌ம்" எ‌ன்றா‌ர்.

இதுகு‌றி‌த்து‌பபே‌சிய ‌சிவச‌ங்க‌ரமேன‌ன், "உத‌வி தேவை‌ப்ப‌ட்டா‌ல் ‌நி‌ச்சயமாக‌ககே‌ட்‌கிறோ‌ம்" எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்