‌சீன ‌நிலநடு‌க்க‌த்‌தி‌ற்கு 5 பே‌ர் ப‌லி; ‌வீடுக‌ள் சேத‌ம்!

திங்கள், 12 மே 2008 (18:22 IST)
தெ‌ன்மே‌ற்கு ‌சீனா‌வி‌‌லம‌க்க‌ளஅட‌ர்‌த்‌தி ‌மிகு‌ந்பகு‌தி‌யி‌லஏ‌‌ற்ப‌ட்கடு‌ம் ‌நிலநடு‌க்க‌த்‌தி‌ற்கு 5 பே‌ரப‌லியா‌கியு‌ள்ளதுட‌ன் பல‌ரபடுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர். நூ‌ற்று‌க்கு‌மமே‌ற்ப‌ட்க‌ட்டட‌ங்க‌ளசேதமடை‌ந்து‌ள்ளன.

7.8 ‌ரி‌க்ட‌ரஅள‌வி‌லாஇ‌ந்த ‌நிலநடு‌க்க‌த்‌தி‌னஅ‌தி‌ர்வுக‌ளதலைநக‌ர் ‌பீ‌ஜி‌ங், வ‌ர்‌த்தநகர‌மஷா‌ங்கா‌யஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறநகர‌ங்க‌ளிலு‌மஉணர‌ப்ப‌ட்டு‌ள்ளன.

லியா‌ங்‌பி‌ஙபகு‌தி‌யி‌லதொட‌க்க‌ப்ப‌ள்‌ளி‌கக‌ட்ட‌மஒ‌ன்றஇடி‌ந்து ‌விழு‌ந்த‌து. இ‌தி‌லஇடிபாடுக‌ளி‌ல் ‌சி‌க்‌கி 4 குழ‌ந்தைக‌ளப‌லியானதுட‌ன், நூ‌ற்று‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளபடுகாயமடை‌ந்தன‌ர்.

சி‌ச்சுவா‌னமகாண‌த்‌தி‌லகுடி‌நீ‌ர்‌ததொ‌ட்டி இடி‌ந்து ‌விழு‌ந்த‌தி‌லஒருவ‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர். யு‌ன்னா‌னமாகாண‌த்‌திலு‌மக‌ட்டட‌ங்க‌ளஇடி‌ந்து ‌விழு‌ந்தன. ‌

நிலநடு‌க்க‌மபா‌தி‌த்பகு‌திக‌ளி‌லஉடனடியாக ‌மீ‌ட்பநடவடி‌க்கைகளமே‌ற்கொ‌ள்ளுமாறஅ‌திப‌ரூ ‌ஜி‌ந்தாவேஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர். ‌சி‌ச்சுவா‌னமகாண‌த்‌தி‌ற்கு ‌பிரதம‌ரவெ‌ன் ‌ஜியாபாவோ ‌விரை‌ந்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்