த‌மி‌ழ்‌ப் ப‌ள்‌ளிக‌ளி‌ன் குறைகளை‌ப் போ‌க்க நடவடி‌க்கை: மலே‌சிய அரசு!

புதன், 7 மே 2008 (16:37 IST)
மலே‌சியா‌வி‌லஉ‌ள்த‌மி‌ழ்‌பப‌ள்‌ளிக‌ளச‌ந்‌தி‌க்கு‌ம் ‌பிர‌ச்சனைகளை‌த் ‌தீ‌ர்‌ப்பத‌ற்காக‌ குழஒ‌ன்றஅ‌ந்நா‌ட்டஅரசஅமை‌த்து‌ள்ளது.

மலே‌சியசெ‌ய்‌ன்‌ஸப‌ழ்கலை‌ககழக‌த்‌தி‌ன் ‌வி‌ரிவுரையாள‌ரமுனைவ‌ரே.அ‌‌ன்பழக‌னதலைமை‌யிலாஇ‌க்குழு‌, கு‌றி‌ப்‌பி‌ட்ட 29 ப‌ள்‌ளிக‌ளி‌ன் ‌பிர‌ச்சனைக‌ளகு‌றி‌த்து ‌வி‌ரிவாக ‌விசாரணநட‌த்‌தி அடு‌த்மூ‌ன்றமாத‌ங்களு‌க்கு‌‌‌ளஅ‌றி‌க்கசம‌ர்‌ப்‌பி‌‌க்கு‌மஎ‌ன்றமா‌நில‌கக‌ல்‌வி‌ககுழு‌ததலைவ‌ரமுனைவ‌ர் ‌ி.ராமசா‌மி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

புற‌க்க‌ணி‌க்க‌ப்ப‌ட்ப‌ள்‌ளிகளு‌க்கஉதவுவதப‌ற்‌றியு‌மஇ‌த்துணை‌ககுழஆரா‌யு‌மஎ‌ன்றராமசா‌மி கூ‌றினா‌ர்.

த‌மி‌ழ்‌பப‌ள்‌ளிக‌ளி‌லமாணவ‌ரஎ‌ண்‌ணி‌க்கஅ‌திகமாஉ‌ள்ளதெ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்அவ‌ர், ‌கிராம‌பபுற‌ங்க‌ளி‌லஇரு‌ந்ஏராளமாஇ‌‌ந்‌திய‌ககுடு‌ம்ப‌ங்க‌ளநகர‌ங்களு‌க்கஇட‌ம்பெய‌ர்‌ந்து ‌வி‌ட்டதா‌லநகர‌பபுற‌ங்க‌ளி‌லகூடுதலாக‌தத‌மி‌ழ்‌பப‌ள்‌ளிகளஅமை‌க்வே‌ண்டியதஅவ‌சிய‌மஎ‌ன்றா‌ர்.

"ஒரகால‌த்‌தி‌லமலே‌சியா‌வி‌ல் 1,500 த‌மி‌ழ்‌பப‌ள்‌ளிக‌ளஇரு‌ந்தன. இ‌ந்எ‌ண்‌ணி‌க்கபடி‌ப்படியாக‌ககுறை‌ந்து, த‌ற்போது 523 ப‌ள்‌ளிக‌ளம‌ட்டுமஉ‌ள்ளன.

த‌மி‌ழ்‌பப‌ள்‌ளிகளு‌க்கஅ‌ளி‌க்க‌ப்படு‌‌மஅ‌ங்‌கீகார‌த்‌திலு‌மமா‌ற்ற‌மவே‌ண்டு‌ம். பகு‌தி உத‌வி பெறு‌மப‌ள்‌ளிக‌ளயாவு‌மமுழஉத‌வி பெறு‌மப‌ள்‌ளிகளாமா‌ற்ற‌ப்ப‌வே‌ண்டு‌மஎ‌ன்றா‌ரஅவ‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்