இ‌ந்‌தியா‌வி‌ன் தேவையே உணவு ‌விலை உய‌ர்‌வி‌ற்கு‌க் காரண‌ம்: ஜா‌ர்‌ஜ் பு‌ஷ்!

சனி, 3 மே 2008 (13:48 IST)
இ‌ந்‌தியபோ‌ன்நாடுக‌ளி‌னபொருளாதாவள‌ர்‌ச்‌சி ந‌ல்லதுதா‌னஆனா‌ல், அதனா‌லஅ‌திக‌ரி‌த்து‌ள்உணவதா‌னிய‌ங்க‌ளி‌னதேவையஉணவு‌பபொரு‌ட்க‌ளி‌ன் ‌விலஉய‌ர்‌வி‌ற்கு‌ககாரண‌மஎ‌ன்றஅமெ‌ரி‌க்அ‌திப‌ரஜா‌ர்‌ஜபு‌ஷகூ‌றியு‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து ‌மிசெள‌ரி‌யி‌லநட‌ந்பொருளாதார‌ மாநாடஒ‌ன்‌‌றி‌லபே‌சிஜா‌ர்‌ஜபு‌ஷ், "வள‌ர்‌ந்துவரு‌மநாடுக‌ளி‌னபொருளாதாவள‌ர்‌ச்‌சி‌யினா‌லஉலகள‌வி‌லதேவஅ‌திக‌ரி‌த்து‌ள்ளது. இதஉ‌ங்களு‌க்கு‌ம் (அமெ‌ரி‌க்தொ‌ழில‌திப‌ர்க‌ள்) ந‌ல்லது. ஏனெ‌னி‌லஇ‌ந்நாடுக‌ளி‌லஉ‌ங்க‌ளி‌னசர‌க்குகளை ‌வி‌ற்‌கி‌றீ‌ர்க‌ள். வள‌ர்‌ச்‌சி இ‌ல்லாஇட‌த்‌தி‌லஉ‌ங்க‌ளசர‌க்குகளை ‌வி‌ற்பது ‌மிகவு‌மகடின‌ம்.

வேறு‌விதமாக‌சசொ‌ல்வே‌ண்டு‌மஎ‌ன்றா‌‌ல், உலக‌‌த்‌தி‌லஎ‌வ்வளவவள‌ர்‌ச்‌சி உ‌ள்ளதேஅ‌வ்வளவவா‌ய்‌ப்புகளு‌மஉ‌ள்ளன. அத‌ற்கே‌ற்றவாறதேவைகளு‌மஅ‌திக‌ரி‌க்‌கி‌ன்றன.

எடு‌த்து‌க்கா‌ட்டி‌ற்கஒரசுவார‌‌சியமான ‌விடய‌த்தை‌பபா‌ர்‌க்கலா‌ம். இ‌ந்‌தியா‌வி‌ல் 35 கோடி ம‌க்க‌ளநடு‌த்தவகு‌ப்பை‌சசே‌ர்‌ந்தவ‌ர்க‌ளஆவ‌ர். இதஅமெ‌ரி‌க்காவை ‌விஅ‌திகமாகு‌ம். அதாவதஇ‌ந்‌தியா‌வி‌னநடு‌த்தவகு‌ப்பம‌‌‌க்க‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்கஅமெ‌ரி‌க்கா‌வி‌னஒ‌ட்டுமொ‌த்ம‌க்க‌ளதொகை‌யி‌‌னஇர‌ண்டமட‌ங்காகு‌ம்.

இதனா‌லவள‌ர்‌ச்‌சி அ‌திமாகு‌ம்போததேவஅ‌திக‌ரி‌க்‌கிறது. இ‌ந்‌தியா‌வி‌ல் ‌உ‌ள்நடு‌த்தவகு‌ப்‌பின‌ரந‌‌ல்ச‌த்தாஉணவுகளவா‌ங்கு‌ம்போது, ப‌ற்றா‌க்குறஏ‌ற்ப‌ட்டஉணவு‌பபொரு‌ட்க‌ளி‌ன் ‌விலஅ‌திக‌ரி‌க்‌கிறது" எ‌ன்றா‌ர்.

உணவு‌பபொரு‌‌ட்க‌ளி‌ன் ‌விலஉய‌ர்‌வி‌லபருவ‌நிலமா‌ற்ற‌த்‌தி‌னப‌ங்கப‌ட்டிய‌லி‌ட்அவ‌ர், எ‌ரிச‌க்‌தி‌ததேவைகளு‌க்கதா‌னிய‌ங்களை‌பபய‌ன்படு‌த்துவதுதா‌னமு‌க்‌கிய‌ககாரண‌மஎ‌ன்பதமறு‌த்தா‌ர்.

‌"உண‌வு‌பபொரு‌ட்க‌ளி‌ன் ‌விலஉய‌ர்‌வி‌லஎ‌த்தனா‌லி‌னப‌ங்கஇரு‌ப்பதமறு‌ப்பத‌ற்‌கி‌ல்லை. ஆனா‌ல், அதம‌ட்டுமமு‌க்‌கிய‌ககாரண‌மஅ‌ல்ல.

எ‌ரிபொரு‌ட்‌க‌ளி‌ன் ‌விலஉய‌ர்வு‌மஉணவு‌பபொரு‌ட்க‌ளி‌ன் ‌விலஉய‌ர்‌வி‌ற்கமு‌க்‌கிய‌ககாரணமா‌கு‌ம். ‌நீ‌ங்க‌ளஒரஉழவராஇ‌ரு‌‌ந்தா‌ல், ‌நீ‌ங்க‌ளஎ‌ரிபொருளு‌க்கு‌சசெலவ‌ழி‌க்கு‌மதொகையை ‌நீ‌ங்க‌ள் ‌வி‌ற்கு‌மபொரு‌ட்க‌ளி‌ன் ‌மீதவை‌ப்‌பீ‌ர்க‌ள். இ‌ல்லஎ‌ன்றா‌ல் ‌நீ‌ங்க‌ளபா‌தி‌க்க‌ப்படு‌வீ‌ர்க‌ள்.

நீ‌ங்க‌ளடீசலு‌க்கஅ‌திகமாக‌சசெல‌விடு‌ம்போது‌ம், உர‌ங்களு‌க்கஅ‌திகமாக‌சசெல‌விடு‌ம்போது‌ம் ‌நீ‌ங்‌க‌ள் ‌வி‌ற்கு‌மபொரு‌ட்க‌ளி‌ன் ‌விலையு‌மஅ‌திக‌ரி‌க்‌கிறது. அதாவதஉழவ‌ர்க‌ளி‌னஅடி‌ப்படை‌சசெலவுக‌ளஅ‌திக‌ரி‌க்கை‌யி‌லஉணவு‌பபொரு‌ட்க‌ளி‌ன் ‌விலையு‌மஉய‌ர்‌கிறது" எ‌ன்றா‌ரபு‌ஷ்.

"அமெ‌ரி‌க்கா‌வி‌லஉணவு‌பப‌ற்றா‌க்குறஇ‌ல்லை. ஆனா‌லநம‌க்கு‌ம் ‌விலஉய‌ர்வு‌ப் ‌பிர‌ச்சனஉ‌ள்ளது. நா‌மஅ‌திகமாக‌சசெல‌விவே‌‌ண்டியு‌ள்ளது.

உலகள‌வி‌லஉணவு‌பப‌‌ற்றா‌க்குறஅ‌திக‌ரி‌த்து‌ள்ளது. ப‌சி‌யி‌லவாடு‌மம‌க்களு‌க்கஉணவு ‌கிடை‌க்நா‌மஉதவே‌ண்டு‌ம். அமெ‌ரி‌க்கஎ‌ப்போது‌மப‌சியை‌த் ‌தீ‌ர்‌க்கு‌மப‌ணி‌யி‌ல் ‌மிகவு‌மபெரு‌ந்த‌ன்மையுட‌னநட‌ந்தகொ‌ண்டு‌ள்ளது" எ‌ன்று‌மபு‌ஷகூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்