கொ‌ய்ராலாவை‌ச் ச‌ந்‌தி‌த்தா‌ர் ய‌ச்சூ‌ரி!

வெள்ளி, 2 மே 2008 (15:20 IST)
நேபாள‌ப் ‌பிரதம‌ர் ‌கி‌ரிஜ ‌பிரசா‌தகொ‌ய்ராலாவமா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னஅர‌சிய‌லதலைமை‌ககுழஉறு‌ப்‌பின‌ர் ‌சீதாரா‌மய‌ச்சூ‌ரி இ‌ன்றஅவரதஇ‌ல்ல‌த்‌தி‌லச‌ந்‌தி‌த்தா‌ர்.

நேபாள‌த்‌தி‌லமாவோ‌யி‌‌‌ஸ்டுக‌ளஅ‌திஇட‌த்‌தி‌லவெ‌ற்‌றிபெ‌ற்றஆ‌ட்‌சியமை‌க்உ‌ள்ள ‌நிலை‌யி‌ல், மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னஅர‌சிய‌லதலைமை‌ககுழஉறு‌ப்‌பின‌ர் ‌சீதாரா‌மய‌ச்சூ‌ரி அ‌ங்கு‌ள்தலைவ‌ர்களுட‌னஆலோசனநட‌த்‌தி வரு‌கிறா‌ர்.

நே‌ற்றநேபாள‌‌ககா‌ங்‌கிர‌‌‌ஸக‌ட்‌சி‌ததலைவ‌ர்களை‌சச‌‌ந்‌தி‌த்அவ‌ர், இ‌ன்றகாலை ‌‌பிரதம‌ர் ‌கி‌ரிஜ ‌பிரசா‌தகொ‌ய்ராலாவை‌சச‌‌ந்‌தி‌த்தா‌ர்.

பாலுவா‌ட்ட‌‌ரி‌லநட‌ந்இ‌ந்த‌சச‌ந்‌தி‌ப்‌பி‌‌ல், நேபாள‌த்‌தி‌‌லத‌ற்போது ‌நிலவு‌மஅர‌சிய‌லசூழ‌லப‌ற்‌றியு‌ம், பு‌திதாஅமையவு‌ள்அரசப‌ற்‌றியு‌மஇருவரு‌ம் ‌விவா‌தி‌த்ததாக‌ததெ‌ரி‌கிறது.

இத‌ற்‌கிடை‌யி‌ல் "1950 ஆ‌‌மஆ‌ண்டஇ‌ந்‌திய- நேபாஉட‌ன்பா‌ட்டமறஆ‌ய்வசெ‌ய்வத‌ற்காவா‌ய்‌ப்பகு‌றி‌த்து‌மஅவ‌ர்க‌ளஇருவரு‌ம் ‌விவா‌தி‌த்தன‌ர்" எ‌ன்றநேபாகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌ததலைவ‌ரஒருவ‌ரு.எ‌ன்.ஐ. ‌நிறுவன‌த்‌திட‌மகூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்