அணுச‌க்‌தி உட‌ன்பா‌ட்டை ‌விரைவாக ‌நிறைவே‌ற்ற வே‌ண்டு‌ம்: அமெ‌ரி‌க்கா நெரு‌க்கடி!

வெள்ளி, 4 ஏப்ரல் 2008 (17:28 IST)
இ‌ந்‌தியாவுடனாஅணுச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஉட‌ன்பா‌ட்டத‌ற்போது‌ள்அ‌திப‌ரஜா‌‌ர்‌ஜபு‌ஷ்‌ அர‌சி‌ன் ‌கீ‌ழ் ‌நிறைவே‌ற்வே‌ண்டு‌மஎ‌‌ன்று‌மஅத‌ற்காகா‌ல‌மகட‌‌ந்துகொ‌ண்டஇரு‌க்‌கிறதஎ‌ன்று‌மஅமெ‌ரி‌க்கா ‌மீ‌ண்டு‌மநெரு‌க்கடி கொடு‌த்து‌ள்ளது.

வா‌ஷி‌ங்ட‌னி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிஅமெ‌‌ரி‌க்அர‌சி‌னபே‌ச்சாள‌ரடா‌மகேசே, "இ‌ந்‌திய- அம‌ெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌‌ம் ‌விரைவாக ‌நிறைவேவே‌ண்டு‌மஎ‌ன்றநா‌ங்க‌ள் ‌விரு‌ம்பு‌கிறோ‌ம். அ‌திப‌ரதே‌ர்த‌லநடவடி‌க்கைகளமு‌ன்‌னி‌ட்டஅத‌ற்காகால‌மகட‌ந்தகொ‌ண்டு‌ள்ளது" எ‌ன்றா‌ர்.

ஒருவேளத‌ற்போதமுடியா‌வி‌ட்டாலு‌மஅமெ‌ரி‌க்கா‌வி‌லபு‌திதாஅமையவு‌ள்அரசஇ‌ந்உட‌ன்பா‌ட்டை‌சசெய‌ல்படு‌த்முயலுமஎ‌ன்றகே‌ட்டத‌ற்கு, "த‌ற்போது‌ள்அர‌சி‌ன் ‌வி‌திமுறைக‌ளப‌ற்‌றி பு‌திஅரசு ‌விவா‌தி‌த்த ‌பிறகஅதுப‌ற்‌றி‌ககூமுடியு‌ம்" எ‌ன்றா‌ர்.

அணுச‌க்‌தி ஒ‌த்துழை‌‌ப்பஉட‌ன்பா‌டு ‌நிறைவே‌றினா‌லஒ‌ட்டுமொ‌த்இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்ந‌ல்லுற‌வி‌லஒரமா‌ற்ற‌மஏ‌ற்படு‌மஎ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்கேசே, அ‌ந்ந‌ல்மா‌ற்ற‌த்தஅடைஅனைவரு‌மமுய‌ற்‌சி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றா‌ர்.

இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி உட‌ன்பா‌ட்டஜ‌ூலமாத‌த்‌தி‌ற்கு‌ள் ‌நிறைவே‌ற்வே‌ண்டு‌மஎ‌ன்றஅமெ‌ரி‌க்கா‌ங்‌கிர‌ஸஉறு‌ப்‌பின‌ர்களு‌ம், இ‌வ்‌விடய‌த்‌தி‌லகரு‌த்தொ‌ற்றுமையஏ‌ற்படு‌த்து‌மவரகால‌க்கெடஎதையு‌ம் ‌நி‌ர்ண‌யி‌க்முடியாதஎ‌ன்றஇ‌ந்‌திஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜியு‌‌மகூ‌றியு‌ள்ள ‌நிலை‌யி‌ல், டா‌மகேசே‌வி‌னநெரு‌க்கடி மு‌க்‌கிய‌த்துவ‌மபெறு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்