அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம்: கூடுத‌ல் அவகாச‌ம் தர‌த் தயா‌ர்- அமெ‌ரி‌க்கா!

செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (20:26 IST)
அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்‌த ‌விவகார‌த்‌தி‌லஇ‌ந்‌தியதனதஉ‌ள்நா‌ட்டஅழு‌த்த‌ங்களை‌சசமா‌ளி‌ப்பத‌ற்கு‌ககூடுத‌லஅவகாச‌மஎடு‌த்து‌ககொ‌ள்ளலா‌மஎ‌ன்றஅமெ‌ரி‌க்ககூ‌றியு‌ள்ளது.

இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தவரு‌கிஜூலமாத‌த்‌தி‌ற்கு‌ள் ‌நிறைவே‌ற்று‌கிவகை‌யி‌ல், ச‌ர்வதேஅணுச‌க்‌தி முகமையுட‌னத‌னி‌த்க‌‌ண்கா‌ணி‌ப்பஒ‌ப்ப‌ந்த‌மகு‌றி‌த்தநட‌த்‌திவரு‌மபே‌ச்சுகளமாத‌த்‌தி‌ற்கு‌ளஇ‌ந்‌தியமுடி‌த்து‌ககொ‌ள்வே‌ண்டு‌மஎ‌ன்றஅமெ‌ரி‌க்ககெடு ‌வி‌தி‌த்‌திரு‌‌ந்தது.

இதகு‌றி‌த்தஅ‌ந்நா‌ட்டஅயலுறவஅமை‌ச்சதுணஅமை‌ச்ச‌ர் ‌நிகோல‌ஸப‌ர்‌ன்‌‌சிட‌மகே‌ட்டத‌ற்கு, "நா‌ங்க‌ள் ‌நி‌ர்ண‌யி‌த்து‌ள்கால‌ககெடு‌வி‌ற்கு‌ளஅணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை ‌‌நிறைவே‌ற்றுவதசா‌த்‌தியமே... இரு‌ந்தாலு‌ம், இ‌ந்‌தியா‌ தனதஉ‌ள்நா‌ட்டஅழு‌த்த‌ங்களை‌சசமா‌ளி‌ப்பத‌ற்கு‌மவா‌ய்‌ப்ப‌‌‌ளி‌க்க‌ப்படு‌ம்" எ‌ன்றா‌ர்.

அமெ‌ரி‌க்அ‌திப‌ரமா‌ளிகை‌யி‌னசெ‌ய்‌தி‌ததொட‌ர்பாள‌ரடானபெ‌ரினேகூறுகை‌யி‌ல், "அமெ‌ரி‌க்அ‌திப‌ரி‌னபத‌வி‌ககால‌மமுடிவத‌ற்கு‌ளஅணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை ‌நிறைவே‌ற்றுவத‌ற்கஎ‌ங்களா‌லஇ‌ன்னு‌ம் ‌சி‌‌றிதஅவகாச‌மகூட‌தமுடி‌யு‌ம். இ‌ந்‌தியா‌‌வி‌லஏ‌ற்ப‌ட்டு‌ள்உ‌ள்நா‌ட்டஅழு‌த்த‌மஅணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை ‌‌நிறைவே‌ற்று‌மநடவடி‌க்கைகளவேக‌ப்படு‌த்து‌மஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்‌கிறோ‌ம்" எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்