பா‌க். ‌பிரதமராக பாஹ‌ி‌ம்-‌க்கு அ‌திக வா‌ய்‌ப்பு!

வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (20:17 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ன் ‌பிரதமராக, பா‌கி‌ஸ்தா‌னம‌க்க‌ளக‌ட்‌சி துணை‌ததலைவ‌ரம‌க்தூ‌மஅ‌மி‌னபாஹ‌ி‌மதே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்படு‌வத‌ற்கஅ‌திவா‌ய்‌ப்பஉ‌ள்ளதாதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

ப‌ா‌கி‌‌ஸ்தா‌னம‌க்க‌ளக‌ட்‌சி‌‌ இணை‌ததலைவ‌ரஆ‌சி‌‌பஅ‌லி ஜ‌ர்தா‌‌‌ரி, பா‌கி‌‌ஸ்தா‌னமு‌ஸ்‌லீ‌ம் ‌லீ‌க் (நவா‌ஸ்) க‌ட்‌சி‌ததலைவ‌ரநவா‌ஸஷெ‌ரஃ‌ப்‌பு‌மநே‌ற்று நட‌த்‌திபே‌ச்சு‌க்கு ‌பி‌ன்ன‌ரஇர‌ண்டக‌ட்‌சிகளு‌மஇணை‌ந்தகூ‌ட்ட‌ணி அரசஅமை‌‌க்இரு‌ப்பதாநே‌ற்று இரவஅ‌றி‌வி‌த்தன‌ர். இரு‌ந்போ‌திலு‌ம், பு‌திஆ‌ட்‌சியவ‌‌ழி நட‌த்‌தி செ‌ல்லு‌ம் ‌பிரதம‌ரயா‌ரஎ‌ன்றஅ‌றி‌வி‌க்க‌வி‌ல்லை.

இ‌ந்‌நிலை‌யி‌ல், பா‌கி‌ஸ்தா‌னம‌க்க‌ளக‌ட்‌சி சா‌ர்‌பி‌லதே‌‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்உறு‌ப்‌பின‌ர்க‌ளஇ‌ன்று, நவா‌ஸ்-ச‌ர்தா‌ரி இடையஏ‌ற்ப‌ட்டு‌ள்கூ‌ட்ட‌ணி ஒ‌ப்ப‌ந்த‌மகு‌றி‌த்து‌ம், அடு‌த்த ‌‌பிரதம‌ரவே‌‌ட்பாள‌ரயா‌ர் எ‌ன்பதகு‌றி‌த்து‌மஆலோசனநட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல், பா‌கி‌ஸ்தா‌னி‌ன் ‌பிரதமராக, பா‌கி‌ஸ்தா‌னம‌க்க‌ளக‌ட்‌சி துணை‌த் தலைவ‌ரம‌க்தூ‌மஅ‌மி‌னபாஹ‌ி‌மதே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்படு‌வத‌ற்கஅ‌திவா‌ய்‌ப்பஉ‌ள்ளதாதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன. இரு‌ந்தபோ‌திலு‌மஇதுவரஇறு‌தி முடிவஎதுவு‌மஎ‌ட்ட‌ப்பட‌வி‌ல்லஎ‌ன்று‌மகூற‌ப்படு‌கிறது.

பாஹ‌ி‌ம், கட‌ந்வருட‌மஅ‌க்டோப‌ரமாத‌மநடைபெ‌ற்அ‌திப‌ரதே‌‌ர்த‌லி‌ல், அ‌தி‌ப‌ரமுஷாரஃ‌ப்பஎ‌தி‌ர்‌த்தபோ‌ட்டி‌யி‌ட்டதோ‌ல்‌வியடை‌ந்தவ‌ரஎ‌‌ன்பதகு‌றி‌ப்‌‌பிட‌‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்