பா‌கி‌ஸ்தா‌னி‌ல் வா‌க்கு‌ப்ப‌திவு ‌நிறைவடை‌ந்தது!

திங்கள், 18 பிப்ரவரி 2008 (19:32 IST)
கு‌ண்டவெடி‌ப்பு, வ‌ன்முறைக‌ள், ‌தீ‌விரவா‌திக‌ளி‌னஅ‌ச்சுறு‌த்த‌‌ல் ஆ‌கியவ‌ற்‌றி‌ற்கு இடை‌யி‌ல், பா‌கி‌ஸ்தா‌ன் பொது‌த் தே‌ர்த‌ல் வா‌க்கு‌ப்ப‌திவு ‌நிறைவடை‌ந்தது.

சில இட‌ங்க‌‌ளி‌ல் வா‌க்கு‌ப்ப‌திவகு‌றை‌ந்து‌ள்ளதை‌ககாரண‌மகா‌ட்டி‌ததே‌‌ர்தலர‌த்தசெ‌ய்முடியாதஎ‌ன்றபா‌கி‌ஸ்தா‌னதே‌ர்த‌லஆணைய‌மகூ‌றியு‌ள்ளது.

பா‌கி‌ஸ்தா‌னி‌லபொது‌ததே‌ர்த‌லநட‌ந்வா‌க்கு‌சசாவடிக‌ளி‌ல் ‌சி‌க்கலு‌க்கஉ‌ரியவ‌ற்றதலைமை‌ததே‌ர்த‌லஆணைய‌ரகா‌சி முகமதஃபரூ‌கபா‌ர்வை‌‌யி‌ட்டா‌ர். வா‌க்கு‌பப‌திவம‌ந்தமாநட‌ந்பகு‌திக‌ளஅவ‌ரப‌ா‌ர்வை‌யி‌ட்போது, அ‌ங்கதே‌ர்தலர‌த்தசெ‌‌‌ய்வே‌ண்டு‌மஎ‌ன்றஎ‌தி‌ர்‌க்க‌‌ட்‌சி‌ததலைவ‌ர்க‌‌ள் ‌சில‌ர் கோ‌‌ரி‌க்கை ‌விடு‌த்தன‌ர்.

இதகு‌றி‌த்து‌சசெ‌ய்‌தியாள‌ர்க‌ளகே‌ட்டத‌ற்கு, "வா‌க்கு‌பப‌திவகுறைவாஇரு‌ப்பதை‌ககாரண‌மகா‌ட்டி‌ததே‌ர்தலர‌த்தசெ‌ய்வத‌ற்கு‌சச‌ட்ட‌த்‌தி‌லஇட‌மி‌ல்லை" எ‌ன்றா‌ரமுகமஃபரூ‌க். பா‌கி‌ஸ்தானு‌க்கஉ‌ரிவ‌ன்முறைகளை‌தத‌வி‌ர்‌த்து, பொது‌ததே‌ர்த‌லஅமை‌‌தியாகவநட‌ந்தமுடி‌ந்து‌ள்ளதஎ‌ன்று‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

பா‌கி‌ஸ்தா‌னம‌க்க‌ளக‌ட்‌சி ந‌ம்‌பி‌க்கை!

பொதுத் தேர்தலில் தங்களது கட்சி அதிக இடங்களில் வெற்றி பெரு‌மஎ‌ன்றபாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணைத் தலைவர் ஆ‌ஷிப் அலி ஜர்தாரி ந‌ம்‌பி‌க்கதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

சிந்து மாகாணத்தின் தெற்குப் பிராந்தியமான நவாப்ஷாவில் தனது வாக்கை பதிவு செய்த ஜர்தாரி, ‌பி‌ன்ன‌ர் செய்தியாளர்களிடம் பேசுகை‌யி‌ல், அடுத்த அரசை பாகிஸ்தான் மக்கள் கட்சி அமைக்கும் என்றும் எல்லா விவரங்களும் இன்று மாலைக்குள் தெரியவரும் என்றும் கூ‌றினா‌ர்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவியுமான பெனா‌சி‌ர் புட்டோ

கட‌ந்த டிசம்பர் மாதம் 26 ஆ‌ம் த‌ே‌தி படுகொலை செய்யப்பட்டார். அவருக்குப் பின்னர் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற அவரது கணவரான ஜர்தாரி, தங்களது கட்சி நாட்டில் அனைத்து இடங்களிலும் அதிக அளவில் வெ‌ற்‌றிபெரு‌ம் எ‌‌ன்று கூ‌றியு‌ள்ளது ம‌க்க‌ளிடை‌யி‌ல் எ‌தி‌ர்பா‌ர்‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

தனியார் பாதுகாவல‌ர்க‌‌ள் புடைசூழ குண்டு துளைக்காத காரில் வந்த ஜர்தாரி, கடும் பாதுகாப்பிற்கு இடையே வாக்களித்தார். பின்னர் அவர் திரும்பிச் செல்லும் போது தங்களது ஆதரவாளர்களைப் பார்த்து கைவிரல்களை உயர்த்தி வெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார்.

இணை‌ந்து செய‌ல்பட முஷாரஃ‌ப் ‌விரு‌ப்ப‌ம்!

பா‌கி‌ஸ்தா‌ன் அ‌திப‌ர் ப‌ர்வே‌ஷ் முஷாரஃ‌ப், ராவல்பிண்டி நகரில் உள்ள ஒரு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வாக்களித்தார். அ‌ப்போது, "நா‌ட்டி‌ன் நலனை‌க் கரு‌த்‌தி‌ல் கொ‌ண்டு அனைவருடனு‌ம் இணை‌ந்து செய‌ல்படவே நா‌ன் ‌விரு‌ம்பு‌கிறே‌ன்" எ‌ன்றா‌ர்.

பாகிஸ்தான் வடமேற்கு எல்லையான தேரா இஸ்மாயில் கான் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் ஜமைத் உலேமா இ இஸ்லாம் தலைவர் மெளலானா பஸ்லூர் ரஹ்மான் வாக்களித்தார். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக அங்கு வாக்குப் பதிவு மிக மந்தமாக இருந்தது. இடை‌க்கால அர‌சி‌ன் பிரதமர் முகமது‌‌‌மியா‌ன் சும்ரோ தெற்கு சிந்து மாகாண‌ம் ஜகோபாபாதில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்