ஜனவ‌ரி முத‌ல் ம‌ன்னா‌ரி‌ல் 127 படை‌யின‌ர் ப‌லி: பு‌லிக‌ள் தகவ‌ல்!

செவ்வாய், 12 பிப்ரவரி 2008 (11:00 IST)
ம‌ன்னா‌ரி‌லகட‌ந்ஜனவ‌‌ரி முத‌ல் ‌சி‌றில‌ங்ராணுவ‌த்‌தினா‌லமே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்மு‌ன்நக‌ர்வு‌ததா‌க்குத‌ல்க‌ளி‌ல் 127 படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன், 363 பே‌ரபடுகாயமடை‌ந்ததாக ‌விடுதலை‌பபு‌லிக‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

இதகு‌றி‌த்து‌பபு‌தின‌மஇணைதள‌த்‌தி‌லவெ‌ளியா‌கியு‌ள்செ‌ய்‌திய‌ி‌ல், "மன்னாரகளமுனையிலபாலைக்குழி திருக்கேதீச்சரமஅடம்பனவீதி-கட்டுக்கரை-பரப்பாங்கண்டலபண்டிவிரிச்சான்-தம்பனை-முள்ளிக்குளம்-விளாத்திக்குளமஆகிமுனைகளிலசிறிலங்காபபடையினரமேற்கொண்தாக்குதல்களுக்கஎதிராதமிழீவிடுதலைபபுலிகளமேற்கொண்முறியடிப்புததாக்குதல்களிலும், ‌தி‌ட்ட‌மி‌ட்தாக்குதல்கள், க‌ண்‌ணிவெடிகளிலசிக்கியும் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யின‌ர் 127 பேரகடந்மாதத்திலகொல்லப்பட்டுள்ளனர். 363 பேரகாயமடைந்துள்ளனர். இதிலசிறிலங்கபடைத்தரப்பஇழப்புக்களஅறிவிக்காமலுமஉள்ளன" எ‌ன்றகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்