பா‌க். - த‌ற்கொலை‌‌த் தா‌க்குத‌ல்: 9 பே‌ர் ப‌லி!

Webdunia

திங்கள், 24 டிசம்பர் 2007 (18:08 IST)
பா‌‌கி‌ஸ்தா‌னி‌னவடமே‌ற்கசுவா‌டபகு‌தி‌யி‌லஉ‌ள்ள‌ மி‌ன்கொரஅருகே ‌நிக‌ழ்‌ந்கா‌ரகு‌ண்டவெடி‌ப்பு‌சச‌ம்பவ‌த்‌தி‌ல் 7 படை‌யின‌ரஉ‌ள்‌ளி‌ட்ட 9 பே‌ரப‌லியா‌கியு‌ள்ளன‌ர்.

பா‌கி‌ஸ்தா‌னஇராணுவாகன‌ங்க‌ளி‌னஅ‌ணிவகு‌ப்‌பி‌னபோது ‌தீ‌விரவா‌திக‌ளி‌னத‌ற்கொலபடையை‌சசே‌ர்‌ந்கா‌ரஓ‌ன்றபுகு‌ந்தவெ‌டி‌த்து‌ச் ‌சித‌றிய‌தி‌ல் 9 பே‌ரச‌ம்பஇட‌த்‌திலேயகொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌‌ர். இ‌வ்‌விப‌த்‌தி‌ல் 13 இராணுவ‌த்‌தின‌ர், 4 பொதம‌‌க்களு‌மபடுகாய‌மஅடை‌ந்து‌ள்ளன‌ர்.

கட‌ந்ஆ‌ண்டி‌லம‌ட்டு‌ம் ‌தீ‌விரவா‌திக‌ளி‌னதா‌க்குத‌‌லச‌ம்பவ‌ங்க‌ளி‌ல் ‌சி‌க்‌கி 750 -‌க்கு‌மஅ‌திகமானோ‌ரப‌லியா‌கியு‌ள்ளன‌ர். இ‌‌தி‌லபா‌தி பே‌ரஜூலமாத‌த்‌தி‌ற்கு ‌பி‌ன்ன‌ரநடை‌ப்பெ‌ற்ற ‌நிக‌‌ழ்வுக‌ளி‌லஉ‌யி‌ரிழ‌ந்து‌ள்ளன‌‌ர்.

தலைநக‌ரஇ‌ஸ்லாமாபா‌தஅருகஉ‌ள்தா‌லிபா‌ஆதரவஅமை‌ப்பை‌சசே‌ர்‌ந்தவ‌ர்க‌ளம‌ீதஇராணுவ‌மநடவடி‌க்கமே‌‌ற்கொ‌ண்போது 100 -‌க்கு‌மஅ‌திகமானோ‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். அதனை‌ததொட‌ர்‌ந்தஇதுவரை 40 -‌க்கு‌மமே‌ற்ப‌ட்த‌ற்கொலை‌ படை‌த்தா‌க்குத‌லபா‌கி‌ஸ்தா‌னி‌லநடை‌ப்பெ‌ற்று‌ள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்