சவூ‌தி‌யி‌ல் ஒ‌ட்டக‌ங்க‌ள் ப‌ங்கே‌ற்ற அழ‌கி‌ப் போ‌ட்டி!

Webdunia

திங்கள், 10 டிசம்பர் 2007 (11:07 IST)
அழகாபெ‌ண்களு‌க்காநட‌த்த‌ப்ப‌ட்டவ‌ந்அழ‌கி‌ப்போ‌ட்டிக‌ளவ‌ரிசை‌யி‌லத‌ற்போதஒ‌ட்டக‌ங்களு‌மசே‌ர்‌ந்து‌ள்ளன. ஒ‌ட்டக‌ங்களு‌க்காஅழகபோ‌ட்டி வளைகுடநாடுக‌ளி‌லநட‌த்த‌ப்படு‌கிறது.

சவூ‌தி தலைநக‌ர் ‌ரியா‌த்‌தி‌லஇரு‌ந்து 400 ‌ி.ம‌ீ. தொலை‌வி‌லஉ‌ள்உ‌மரெ‌க்ஃ‌பியஎ‌ன்பாலைவன‌பபகு‌தி‌யி‌லஒ‌ட்டஉ‌ரிமையாள‌ர்க‌ளஒ‌ன்றகூடி ‌மிகவு‌மஅழகாஒ‌ட்டக‌த்தை‌‌ததே‌ர்வசெ‌ய்‌கி‌ன்றன‌ர். போ‌ட்டி‌யி‌லஒ‌ட்டக‌ங்களதே‌ர்‌ந்தெடு‌க்மு‌க்‌கிதகு‌தியாஒ‌ட்டக‌ங்க‌ளி‌னமூ‌க்கஇட‌மபெ‌ற்று‌ள்ளது. இதபோ‌ன்ஒரபோ‌ட்டி கட‌ந்ச‌னி‌க்‌கிழமநடை‌ப்பெ‌ற்று‌ள்ளது.

பெ‌ரிய, க‌ீ‌ழ்நோ‌க்‌கியதாஅமை‌ந்‌திரு‌க்கு‌மமூ‌க்கு‌ததா‌‌னஒ‌ட்டக‌ங்களு‌க்கு ‌மிகவு‌மகவ‌ர்‌‌ச்‌சியையு‌ம், அழகையு‌மதருவதாகருத‌ப்படு‌கிறது. காதமட‌ல்க‌ள் ‌பி‌ன்நோ‌க்‌கி நேராஇரு‌த்த‌ல், கழு‌த்து ‌மிகவு‌ம் ‌நீளமாஇரு‌ப்பது, ‌தி‌மி‌லஉய‌ர்‌ந்தஇரு‌ப்பதுட‌ன் ‌சி‌றிது ‌பி‌ன்னா‌லஇரு‌ப்பதஒ‌ட்டக‌ங்களு‌க்கநே‌ர்‌த்‌தியாஇரு‌க்கு‌மஎ‌ன்றஇ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி‌க்கஏ‌ற்பாடசெ‌ய்‌திரு‌ந்சு‌ல்தா‌னஅ‌ல் ‌கியஅதா‌னி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதபோ‌ன்ஒ‌ட்டக‌பபோ‌ட்டிக‌ளலெபனா‌னி‌ல் ‌மி‌ஸலெபனா‌னஎ‌ன்பெய‌ரி‌லநட‌த்த‌ப்படுவதாகவு‌ம், சவூ‌தி‌யி‌லஇது ‌மி‌ஸஒ‌ட்டக‌மஎ‌ன்றநட‌த்த‌ப்படுவதாகவு‌மவா‌லி‌தஎ‌ன்பவ‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்