‌தடையை ‌மீ‌றி பேர‌ணி நட‌த்த முய‌ன்ற பெனா‌சீ‌ர் கைது : வீ‌ட்டு‌க்காவ‌லி‌ல் வை‌க்க‌ப்ப‌ட்டா‌ர்!

Webdunia

வெள்ளி, 9 நவம்பர் 2007 (11:52 IST)
பா‌கி‌ஸ்தா‌னம‌க்க‌ளக‌ட்‌சி‌ததலைவ‌ரபெனா‌சீ‌ரஇ‌ன்றகாலஅவசர‌ நிலையை‌கக‌ண்டி‌‌த்தநடைபெஇரு‌ந்பேர‌ணியதொட‌ங்‌கி வை‌க்செ‌ல்லு‌மமு‌ன்பஅவரது ‌வீ‌ட்டி‌லகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு ‌வீ‌ட்டு‌ச் ‌சிறை‌யி‌லவை‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

மு‌ன்னதாஅவ‌ரபா‌கி‌ஸ்தா‌‌னி‌லவரு‌ம் ‌பி‌ப்ரவ‌ரி மாத‌மதே‌ர்த‌லநட‌த்த‌பபோவதாஅ‌திப‌ருஷார‌பஅ‌றி‌வி‌த்து‌ள்ளதகு‌றி‌த்தபா‌கி‌ஸ்தா‌னம‌க்க‌ளக‌ட்‌‌சி‌ததலைவ‌ரபெனா‌சீ‌ர் கூறு‌மபோது, இ‌ந்நடவடி‌க்கபோதுமானதஇ‌ல்லஎ‌ன்றா‌ர்‌.

அ‌திபராகவு‌ம், ராணுதளப‌தியாகவு‌மஒரநேர‌த்‌தி‌லபத‌விவ‌கி‌க்கு‌முஷார‌ப்பை‌கக‌ண்டி‌த்தநடை‌ப்பெ‌ற்போரா‌ட்ட‌த்‌தி‌னபோதபே‌சிஅவ‌ர், தே‌ர்த‌லநடைபெறு‌மதே‌தி, அட்டவணை தொட‌ர்பாதெ‌ளிவாஅ‌றி‌வி‌ப்பு‌ம், இவ‌ற்றுட‌னராணுஉடையகழ‌ற்று‌மநாளு‌மஉறு‌தியாஅ‌றி‌வி‌க்க‌பபடவே‌ண்டு‌மஎ‌ன்று பெனா‌சீ‌ர் கூ‌றி‌னா‌ர்.

இ‌ந்அ‌றி‌‌வி‌ப்பு‌மஏ‌ற்கனவவெ‌ளியாஅ‌றி‌வி‌ப்புகளை‌பபோ‌ன்வெ‌ற்றஅ‌றி‌வி‌ப்புக‌ளதா‌‌னஎ‌ன்றதெ‌ரி‌வி‌த்பெனா‌சீ‌ர், நவ‌ம்ப‌ர் 15-‌ஆமதே‌தி‌க்கு‌ளுஷார‌பதனதராணுஉடையை‌‌ககழ‌ற்வே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌தினா‌ர்.

அவசர‌நிலை ‌பிரகனமநா‌ட்டி‌னம‌ரியாதையை‌கச‌ர்வதேஅள‌வி‌லகுறை‌த்தஉ‌ள்ளதாத‌ம்மச‌ந்‌தி‌க்வ‌ந்த ‌‌சீனா, ஐ‌க்‌கிஅரபஎ‌‌மிரே‌ட் ‌பிர‌தி‌நி‌திக‌ளிட‌மபெனா‌சீ‌ரதெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தா‌ர்.

இ‌ன்றகாலபெனா‌சீ‌ரி‌னஇ‌ல்ல‌மஅமை‌ந்து‌ள்சாலஅத‌னசு‌ற்று‌பபகு‌திக‌ளி‌லகூடுதலாகாவ‌லதுறை‌யின‌ரப‌ணி‌யி‌லஈடுபடு‌த்த‌ப்ப‌ட்டன‌ர். அதனை‌ததொட‌ர்‌ந்தகாவல‌ர்க‌ளபடை‌யினருட‌ன் ‌நீ‌திப‌தி ஒருவ‌ரசெ‌ன்றதாநே‌ரி‌லபா‌ர்‌த்தவ‌ர்க‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

அவசர‌நிலையஉடனடியாக ‌நீ‌க்‌கி‌வி‌ட்டநே‌ர்மையாமுறை‌யிலு‌ம் ‌நியாயமாவகை‌யிலு‌மதே‌ர்தலநட‌த்தவி‌ட்டா‌லஇ‌ன்றவல்‌பி‌ண்டி‌யி‌லநடைபெஇரு‌க்கு‌மதே‌ர்த‌லபேர‌ணி கோ‌ரி‌க்கையவ‌லியுறு‌த்து‌மபோரா‌ட்டமாமாறு‌மஎ‌ன்றபெனா‌சீ‌ரஎ‌ச்ச‌ரி‌த்‌திரு‌ந்தா‌ரஎ‌ன்பது‌ம், அவ‌ரி‌னவெகுசபோரா‌ட்ட‌த்து‌க்கஆதரவு ‌கிடை‌த்‌தி‌ரு‌ப்பதா‌லுஷார‌பஇ‌ந்நடவடி‌க்கஎடு‌த்ததாகூற‌ப்படு‌‌கிறது.

இத‌னிடையே ‌அ‌திப‌ர் முஷார‌‌ப் உடனான உறவை பெனா‌சீ‌ர் கை‌விடாத வரை அவ‌ர் நட‌த்த உ‌ள்ள 13ஆ‌ம் தேத‌ி பேர‌‌ணி‌க்கு ஆதரவு அ‌ளி‌க்க போவ‌தி‌ல்லை எ‌ன்று மு‌ன்னா‌ள் ‌பிரத‌ம‌ர் நவா‌‌‌‌ஸ் ஷெ‌ரீஃ‌‌ப் க‌ட்‌சி தெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ராணுவ உடையுடனோ, ராணுவ உடையை களை‌ந்த ‌பி‌‌ன்னரோ அ‌திபராக முஷார‌ப் ‌நீடி‌ப்ப‌தை ஜனநாய‌க‌‌த்‌தி‌ல் எ‌ந்த க‌‌ட்‌சியு‌ம் ‌விரு‌ம்ப‌வி‌ல்லை எ‌ன்று நவா‌ஸ் ஷெ‌‌‌ரீஃ‌ப் க‌ட்‌சி‌யி‌ன் மூ‌த்த தலைவ‌ர்க‌ள் இஷா‌க் த‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இத‌னிடையே பெனா‌சீ‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌ல் நவா‌ஸ் ஷெரீஃ‌ப் க‌ட்‌சி‌யி‌ன் முடி‌வி‌ல் மா‌ற்ற‌ம் ஏ‌ற்படுமா? எ‌ன்று பா‌கி‌ஸ்தா‌ன் அர‌சிய‌ல் வ‌ட்டார‌ங்க‌ள் எ‌தி‌ர்நோ‌க்‌கியு‌ள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்