×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
இனப் பிரச்சனைக்கு விரைவில் அரசியல் தீர்வு : மகிந்த ராஜபக்ச!
Webdunia
புதன், 31 அக்டோபர் 2007 (17:22 IST)
இலங்கை இனப் பிரச்சனைக்கு சிறிலங்கா அரசின் கொள்கைகளின்படி விரைவில் அரசியல் தீர்வு உருவாக்கப்படும் என்று அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொத்தலாவெல பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்
ச, ''
இனப் பிரச்சனைக்கு பயங்கரவாதத்தின் மூலம் தீர்வுகாண முடியாது என்று வரலாறு நிரூபித்திருக்கிறத
ு.
அதற்கான அரசியல் தீர்வு அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய சபையின் முன்பு விரைவில் வைக்கப்படும
்''
என்று தெரிவித்தார்.
மேலும
்,
சிறிலங்கா ராணுவத்தினர் உலகிலேயே மிகக் கொடூரமான பயங்கரவாத இயக்கத்தை எதிர்த்துப் போராடுவதுடன
்,
மனிதாபிமான அடிப்படையிலான போரையும் நடத்தி வருகின்றனர
்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறிலங்க அரசின் மனித உரிமைகள் ஆணையம் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. அரசமைப்புகள் மூலம் மறுசீரமைப்புப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.
சிறிலங்காவில் மனித உரிமைகளை ஆய்வு செய்ய சர்வதேச மனித உரிமை ஆணையங்களுக்கு எல்லா அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் விசாரணைகளை மேற்கொள்ளலாம்.
அதேபோல எந்தப் பிரச்சனையிலும் அரசை விமர்சிக்க ஊடகங்களுக்கு முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்று மகிந்த ராஜபக்ச கூறினார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!
மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!
தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!
சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!
8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!
செயலியில் பார்க்க
x