சும‌த்ரா ‌‌‌தீ‌வி‌ல் ‌நில நடு‌க்க‌ம்!

Webdunia

புதன், 10 அக்டோபர் 2007 (12:31 IST)
இந்தோனேஷியாவில் உ‌ள்ள சும‌த்ரா ‌‌‌தீ‌வி‌ல் இன்று அதிகாலநில நடுக்கம் ஏற்பட்டது. உ‌யி‌ர் சேத‌ம் எதுவு‌‌ம் ஏ‌ற்பட‌வி‌ல்லை.

கடந்சிநாட்களாகவஅவ்வப்போதநிலநடுக்கங்களசந்தித்தவருமஇந்தோ‌னேசிமக்களபீதியிலஉறைந்தபோயஇருக்கிறார்கள்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல்‌, இந்தோனேஷியாவிலஉள்சுமத்ரதீவிலஇன்று பய‌‌ங்கர ‌நில நடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டது. இந்திநேரப்படி இன்றகாலை 5.49 மணிக்கதாக்கிஇந்பூகம்பம், படாமநகரிலிருந்து 129 கிலமீட்டரதொலைவில் 20 கிலமீட்டரஆழத்திலமையமகொண்டிருந்ததஇந்தோனேஷிபுவியியலஆய்வமையமதெரிவித்துள்ளது.

ரிக்டரஅளவுகோலில் 6.0 என்அளவிலபதிவாஇந்த ‌நில நடு‌க்க‌ம் காரணமாசுனாமி எச்சரிக்கஎதுவுமவிடுக்கப்படவில்லை. ஆனாலும் சுனாமி பீதியில் பொதுமக்கள் வீடுகளைவிட்டு ‌ீதியில் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். இ‌ந்த ‌நிலநடு‌க்க‌த்தா‌ல் உயிரிழப்போ, பொருட்சேதமஏற்பட்டதாஉடனடி தகவல்களவெளியாகவில்லை.

சுமத்ரதீவிலகடந்மாதமதாக்கிபூகம்பத்‌தி‌ல் சிக்கி 23 பேர் ப‌லியா‌யின‌ர் எ‌ன்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்