22 ஆ‌ண்டுகளு‌க்கு ‌பிறகு யுன‌ஸ்கோ‌வி‌ல் இணை‌ந்தது ‌சி‌ங்க‌ப்பூ‌ர்!

Webdunia

செவ்வாய், 9 அக்டோபர் 2007 (18:02 IST)
ஐ‌க்‌கியநாடுக‌ளசபை‌யி‌னக‌ல்‌‌வி, அ‌றி‌விய‌ல், கலா‌ச்சார ‌நிறுவன‌த்‌தி‌ல் (யுன‌ஸ்கோ) 22ஆ‌‌ண்டுக‌ளஇடைவெ‌ளி‌க்கு‌ப் ‌பிறகு ‌சி‌ங்க‌ப்பூ‌ர் ‌மீ‌ண்டு‌மஇணை‌ந்தது.

யுன‌ஸ்கோ‌வி‌ல் 193 ஆவதஉறு‌ப்‌பினராஇணைவத‌ற்காஉட‌ன்பா‌டல‌ண்ட‌னி‌லசம‌ர்‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்டது. ‌சி‌ங்க‌ப்பூ‌ரி‌‌னவருகையயுன‌ஸ்கோ ‌‌‌நிறுவன‌த்‌தி‌னஇய‌க்குந‌ரகூ‌ச்‌சிரேம‌த்சூரவரவே‌ற்றா‌ர்.

"பொது‌த்த‌ன்மைதா‌னயுன‌‌ஸ்கோ‌வி‌னவ‌லிமை‌க்கமு‌க்‌கிஆதார‌ம். ‌‌அ‌திக‌ரி‌த்துவரு‌ம் ‌சி‌க்கலாசூ‌ழ்‌நிலைக‌ளி‌ல், உலகள‌வி‌லஎழு‌மகரு‌த்துக‌ளை‌ வெ‌ளி‌க்கோ‌ண்டஇ‌ங்கவ‌ழியு‌ள்ளது." எ‌ன்றம‌த்சூரகூ‌றினா‌ர்.

மேலு‌ம், ‌சி‌ங்க‌ப்பூ‌ர் ‌மீ‌ண்டு‌மஇணை‌ந்த‌தி‌‌லயுன‌ஸ்கோ‌வி‌னஎ‌ல்லஉறு‌ப்‌பின‌ர்களு‌மபெருமையடை‌கி‌ன்றன‌ர். யுன‌ஸ்கோ‌வி‌னஎ‌ல்லா‌ததள‌ங்க‌ளிலு‌ம் ‌சி‌ங்க‌ப்பூ‌ரதனதகரு‌த்து‌க்களதெ‌ரி‌வி‌க்கலா‌ம், அவ‌ற்றநா‌மப‌கி‌ர்‌ந்தகொ‌ள்வோ‌மஎ‌ன்று‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌லயுன‌ஸ்கோ‌ பொதஅவை‌யி‌ன் 34ஆவதமாநாடவரு‌கிற 16ஆ‌மதே‌தி முத‌லநவ‌ம்ப‌ர் 3 ஆ‌மதே‌தி வரநட‌க்‌கிறது. அ‌தி‌லதெ‌ன்‌கிழ‌க்கஆ‌‌சிநாடுக‌ளி‌ன் ‌பிர‌தி‌நி‌திகளு‌க்கு ‌‌சி‌ங்க‌ப்பூ‌ரக‌ல்‌வியமை‌ச்ச‌ரகா‌ன் ‌கி‌மயோ‌ஙதலைமையே‌ற்‌கிறா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்