‌விடுதலை‌ப் புலிகளைச் சந்திக்க கண்காணிப்புக் குழுவுக்கு திடீர் தடை!

Webdunia

வியாழன், 4 அக்டோபர் 2007 (18:10 IST)
தமிழீவிடுதலைபபுலிகளினபிரதிநிதிகளசந்திக்க போரநிறுத்கண்காணிப்புககுழுவுக்கசிறிலங்கஅரசு திடீரதடவிதித்துள்ளது.

தமிழீவிடுதலைபபுலிகளினபிரதிநிதிகளகிளிநொச்சியிலஇன்றவியாழக்கிழமபிற்பகலசந்திக்கண்காணிப்புககுழஅதிகாரிகளதிட்டமிட்டிருந்தனர்.

வடபகுதி கண்காணிப்புககுழுவினஇரண்டஅதிகாரிகள், கொழும்பிலிருந்தவந்போரநிறுத்கண்காணிப்புககுழுவினஇரண்டதொழில்நுட்பபபணியாளர்களஆகியோரகிளிநொச்சிக்குசசெல்ஓமந்தநுழைவசோதனநிலையத்தசென்றடைந்தனர்.

ஆனாலஅவர்களு‌க்கு சிறிலங்கஇராணுவத்தினரஅனுமதி மறுத்துவிட்டனர். கொழும்பிலிருந்தவந்உத்தரவுக்‌கிண‌ங்க தாங்களதடுப்பதாகண்காணிப்புககுழுவிடமசிறிலங்கஇராணுவத்தினரகூறியுள்ளனர்.

போரநிறுத்கண்காணிப்புககுழஅதிகாரிகளதடுக்கப்பட்டதை தமிழீவிடுதலைபபுலிகளினசமாதாசெயலபணிப்பாளரசீவரத்தினமபுலித்தேவனஉறுதி செய்துள்ளார்.

ஐஸ்லாந்தநாட்டினவெளிவிவகாஅமைச்சக‌த்‌தி‌ன் பிரதிநிதி ப்ஜார்னி வெஸ்ட்மானகடந்செவ்வாய்க்கிழமதமிழீவிடுதலைபபுலிகளினஅரசியல்துறைபபொறுப்பாளரு.ப.தமிழ்ச்செல்வனகிளிநொச்சியிலசந்தித்துபபேசினார்.

ஆனாலசிறிலங்கவெளிவிவகாஅமைச்சக‌ம் மற்றுமபாதுகாப்பஅமைச்சக‌ம் தாங்களஐஸ்லாந்தநாட்டுபபிரதிநிதியஅழைக்காநிலையிலஅவரமாற்றவழிகளி‌ல் கிளிநொச்சி சென்றிருக்கிறாரஎன்று செ‌ய்‌தி வெளியிட்டன.

போரநிறுத்தககண்காணிப்புககுழுவின் உத‌வியுடனு.ப.தமிழ்ச்செல்வனஐஸ்லாந்தபிரதிநிதி சந்தித்ததாலஆத்திரமடைந்சிறிலங்கஅரசு, புலிகளினநிர்வாகபபகுதிக்குளநுழைவதற்ககண்காணிப்புககுழுவினருக்கதிடீரதடவிதித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்