தமிழர் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண முடியாது : சிறிலங்கா அரசு!

Webdunia

வியாழன், 4 அக்டோபர் 2007 (14:08 IST)
சி‌றில‌ங்கா‌வி‌ல் தமிழரினஇனப் பிரச்சினைக்கஉடனடிததீர்வகாமுடியாதஎன்றசிறிலங்காவினஅயல் விவகார‌த்துறை‌ச் செயலாளரபலிகோகன்கூறியுள்ளார்.

ஜார்ஜ் டவுனபல்கலைக்கழகத்திலசெவ்வாய்க்கிழமஅவரபேசியதாவது :

“நீண்டகாஇனபபிரச்சினைக்குததீர்வகாணுமாறசிறிலங்காவை‌ச் ச‌ர்வதேச நாடுக‌ள் வ‌ற்புறு‌த்முடியாது. தமிழபிரிவினைவாதிகளவன்முறையமீ‌ண்டு‌ம் தொட‌ங்கியுள்போதுமஜனநாயநடைமுறைகளமுடிவுக்ககொண்டவந்துள்போதுமசிறிலங்கஅரசானதஅனைத்துததரப்பினராலுமஏற்கக்கூடிஒரஅரசியலதீர்வைததேடிககொண்டிருக்கிறது.

சிறிலங்கஅரசாங்கத்தினஇந்அணுகுமுறைக்கு ச‌ர்வதேச நாடுக‌ள் ஆதரவளிக்வேண்டும். மேலுமஇனபபிரச்சினைக்கஉடனடிததீர்வகாமுடியாதகுறித்துமபுரிந்தகொள்வேண்டும். ஒரஅரசியலவழிததீர்வஎன்பதஜனநாயரீதியாகவனமாபொறுமையாஅனைத்துததரப்பினருடனுமபேச்சுக்களநடத்தி உருவாக்குவதாகும்.

சிறிலங்கஅரசானதஇராணுவழித்தீர்வமுன்வைப்பதாகககூறுவதகண்ணமூடிக்கொண்டவிமர்சிப்பதாகும். அது உண்மையிலிருந்தவெகதொலைவிலானது . இருப்பினுமஅரசியலவழிததீர்விலஈடுபட்டுள்சிறிலங்கஅரசு அதநேரத்திலபயங்கரவாதத்தினவிருப்ப‌ங்களுக்கஉட்படாது.

2002 ஆமஆண்டு போ‌ர் நிறுத்ஒப்பந்தத்தவிடுதலைபபுலிகளதிட்டமிட்டதுஷ்ப்பிரயோகமசெய்துள்ளனர். தொடர்ந்வன்முறைகளுக்கதயார்படுத்இந்ஒ‌ப்பந்தத்தஅவர்களபயன்படுத்திக்கொண்டனர” என்றாரபாலிகோகென.

வெப்துனியாவைப் படிக்கவும்