‌‌சி‌றிலங்காவில் நார்வேயின் புதிய தூதர்!

Webdunia

வெள்ளி, 28 செப்டம்பர் 2007 (16:51 IST)
சி‌றிலங்காவுக்காநார்வேயினபுதிதூதராரொறி ஹட்கீமவிரைவிலஅதிகாரபூர்வமாபதவியேற்உள்ளார்.

பதவிக்காலமமுடிவடைந்தநார்வதிரும்பிமுன்னாளதூதரஹன்ஸபிறட்ஸ்கரினஇடத்தி‌ரொறி ஹட்கீமபுதிதாநியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பசென்றடைந்திருக்குமரொறி ஹட்கீம், அதிப‌ரமகிந்ராஜபக்சஅமெரிக்காவிலிருந்தநாடதிரும்பியதும், தனதநியமனபபத்திரத்தமகிந்தவிடமசமர்ப்பித்து, அவரமுன்னிலையிலஅதிகாரபூர்வமாபதவியேற்உள்ளதாகொழும்பிலஉள்நார்வதூதரகமதெரிவித்துள்ளது.

நார்வேயினவெளி விவகாஅமைச்சக‌த்‌தி‌னஅரசியலபிரிவுததலைவராகவும், ஆராய்ச்சியாளராகவும், உதவிசசெயலாளரமற்றுமமுதன்மைசசெயலாளராகவுமரொறி ஹட்கீமபதவி வகித்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்