சிறிலங்காவில் நா‌சிசம் வாழ்கிறது!

Webdunia

புதன், 26 செப்டம்பர் 2007 (15:40 IST)
நா‌சிசமஇறந்துவிடவில்லை. சிறிலங்காவிலஅததத்துரீதியாஉயிரவாழ்ந்தவருகிறதஎன்றஅமெரிக்காவின் "ி என்குயரர்" பத்திரிகையினதலையங்கத்தில் கூற‌ப்பட்டுள்ளது.

கடந்செவ்வாய்க்கிழமை (18.09.07) வெளிவந்தலையங்கத்திற்காக, அமெரிக்காவிலவாழுமஅகிலனசிவகணேசனஎழுதியதனதமிழவடிவம் :

நாசிசமஅல்லதஇனப்பாகுபாடஇறந்தவிட்டதநீங்களகருதினாலநீங்களஇதனை‌ப் படி‌க்க வேண்டும். அண்மையிலசிறிலங்காவினதலைநகராகொழும்பிலிருந்து 500 தமிழமக்களபலவந்தமாகாவல்துறையினராலவெளியேற்றப்பட்டு‌ள்ளனர். மேலும் 300 பேரதடுத்தவைக்கப்பட்டுள்ளனர். அவர்களதலைநகரிலவாழ்ந்தவர்களஅல்லதமருத்துசிகிச்சபோன்காரணங்களுக்காஅ‌ங்கு செ‌ன்றவர்கள்.

சிறுபான்மதமிழமக்களதகுந்காரணமஇன்றி தலைநகரத்திலதங்முடியாதஎன்பததானகாவல்துறையினரஇதற்ககொடுக்குமவிளக்கம்.

"சிறிலங்ககாவல்துறையினரநா‌ங்க‌ள் கூறியதைககேட்கவில்லை. அவர்களஎ‌ங்களை‌த் தாக்முயன்றனர், எ‌ங்களை‌க் கடுமையாதிட்டியதுட‌ன் வாகனங்களுக்குளஎ‌ங்களை‌த் தள்ளினார்களதனக்கநேர்ந்அவலமதொடர்பாக 54 வயதான பெ‌ண் ஒருவரதெரிவித்தார். "அவர்களஎ‌ங்களை உடுத்திருந்உடையுடனஅந்இடத்தவிட்டஅகற்றினர். எ‌ங்களா‌லஉடைகளைக்கூஎடுத்துசசெல்முடியவில்லை" என்றாரஒருவர்.

பெயரளவிலநாசிசமஇறந்தபோயஇருக்காலம், தத்துவரீ‌தியாஅதசிறிலங்காவிலநன்றாவாழ்ந்தகொண்டதானஇருக்கிறது. இதனை ஜெர்மனிலஇருந்யூதர்களுக்கும், ஆப்பிரிக்காவிலவா‌ழ்ந்கறுப்பிமக்களுக்குமநிகழந்த கொடுமைகளுட‌னஒப்பிடுமபோது, நாட்டினஎதிர்க்கட்சிததலைவரகூஅதை ஏற்றுக்கொண்டார்.

இந்வெளியேற்றத்தை நார்வே, அமெரிக்கபோன்நாடுகளகண்டித்தன, அரசு சார்பற்நிறுவனங்களஇதனமனிதாபிமானமற்செயலஎனவுமகூறியிருந்தன. தமிழமக்களவெளியேற்றியதஅரசினவழ‌க்கமாநடவடிக்கையிலஒன்றாஇருந்போதும், நாமஎல்லாருமசேர்ந்தகூட்டாகண்டனங்களவெளியிடுவதுடனசிறிலங்காவமறந்தவிடுகிறோம்.

ஆனாலஇதபல சகாப்தங்களாநடைபெற்றவருமஅரபயங்கரவாதமமற்றுமஇனப்படுகொலைகளின் ம‌ற்றொரு வடிவமஎன்பததமிழமக்களுக்கதெரியும். சிறிலங்கதொடர்பாநீங்களஅதிகவனமசெலுத்தவிட்டாலபின்வருமதகவலை‌ப் படி‌க்கவு‌ம்.

அமெரிக்கா 60 மில்லியன் டாலர்கள் மதி‌ப்பு‌ள்உதவிகளசிறிலங்கஇராணுவத்துக்கவழங்கியுள்ளது.

தமிழமக்களவிடுதலைக்காக போராடுமபோது, சிறிலங்கஎத்தகைஇராணுவத்தை‌க் கொண்டுள்ளது? அதஒழுங்காஇராணுவமஅல்ல. ஊடகவியலாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், நாடாளுமன்உறுப்பினர்களசிறிலங்கஇராணுவத்தினரகொலசெய்தவருவதாமீண்டும், மீண்டுமகுற்றச்சாட்டுக்களமுன்வைக்கப்படுகின்றன.

சிறிலங்கா ‌விமான‌ப் படையினரபாடசாலைகள், தேவாலயங்கள், இடம்பெயர்ந்மக்களதங்கியுள்முகாம்கள், பாராமரிப்பநிலையங்களபோன்றவற்றினமீதகுண்டவீசி வருகின்றனர்.

போரினாலஇடம்பெயர்ந்நூறஆயிரமமக்களுக்காஉணவமற்றுமமருந்தபொருட்களினவிநியோகத்தசிறிலங்கஇராணுவத்தினரதடுத்தவருகின்றனர்.

கடந்ஆண்டசிறிலங்கஇராணுவத்தினரஅரசு சார்பற்தொண்டநிறுவபணியாளர்கள் 17 பேரபடுகொலசெய்தனர். அவர்களவரிசையாநிற்கவைத்தஅருகிலஇருந்தஇராணுவத்தினரசுட்டுக்கொன்றனர்.

கடுமையாஉழைப்பினமூலம் நா‌ம் செலுத்துமவரிப்பணம் நமது நாட்டை மே‌ம்படு‌த்துவதற்கஉதவவேண்டுமஎன்பதஎனது ‌விரு‌ப்ப‌ம்.

பெருமளவிலபடுகொலைகளிலஈடுபடுமஇராணுவத்தினபணப்பெட்டிகளஅதநிரப்பக்கூடாது. குறிப்பாக நமதசொந்இராணுவத்தினரஈராக், ஆப்கானிஸ்த்தானபோன்நாடுகளிலஒரஇக்கட்டாநிலையிலஉள்போதநாமஏனசிறிலங்காவிற்கு நமதநிதியவழங்வேண்டும்.

இந்து மகா‌க் கட‌லி‌‌ல் ஏற்பட்ஆழிப்பேரலை‌யி‌ன் ‌சீ‌ற்ற‌த்தை நாமமறந்துவிமுடியாது. அதிலபாதிக்கப்பட்மக்களஎவ்வாறஇருக்கின்றனர்? பலர் இ‌ப்போதுமதற்காலிமுகாம்களிலதானவாழ்கின்றனர். ஆனாலபொதுமக்களபடுகொலசெய்யுமஇராணுவத்திற்கஇலவசமாநிதி வழங்கப்படுகின்றது. எனதவரிப்பணமஅரசியலவிளம்பரத்திற்கு‌‌ச் செலவிடப்படுவதை நானவிரும்பவில்லை.

நா‌ஜி‌க்களினமுறையிலதமிழமக்களபெருமள‌வி‌ல் சிறிலங்கஅரசவெளியேற்றியதநீண்டகாஅழிப்பினஒரபகுதி. நாமஅதபார்த்துக்கொண்டிருக்முடியாது.

சிறிலங்கஇராணுவத்தினருக்கு எ‌ங்க‌ள் அரசநிதி வழங்குவதையும், செய‌ல்திறனஅற்றஇருப்பதையுமநடுநிலமகொள்ளமுடியாது, மாறாசிறிலங்காவினகுற்றங்களிலஅதபங்கெடுப்பதாகவஅதை‌க் கொள்முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்