ஜப்பானில் தைவான் விமானம் தீபிடித்தது

Webdunia

செவ்வாய், 21 ஆகஸ்ட் 2007 (11:09 IST)
ஜப்பானினஒகினவவிமாநிலையத்தில் தரையிறங்கிதைவான் நாட்டு விமானம் இறங்கிசற்றநேரத்திலவெடித்து தீப்பிடித்தது. எனினுமவிமானத்திலஇருந்தபயணிகளஇறங்கியதாலஉயிரிழப்பஏதுமில்லை.

விமானச் சிப்பந்திகள் 2 பேர் மட்டும் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தைவான் நாட்டின் சைனா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்றதலைநகர் தைப்பேயில் இருந்து ஜப்பான் நாட்டின் ஒகினவா மாநிலத்தின் தலைநகர் நாகாவுக்கு வந்தது. விமானத்திலநூற்றுக்குமமேற்பட்பயணிகளஇருந்தனர்.

அந்விமானமவிமாநிலையத்தில் தரை இறங்கியதும், விமானத்தின் இடது இறக்கைக்கு கீழே இருக்கும் முதல் என்ஜின் வெடித்தது. இதனால் விமானத்தில் தீ பிடித்தது.

விமானத்தினஒரபகுதியிலதீப்பிடித்ததுமஅதிலஇருந்பயணிகளுமவிமானிகளும், சிப்பந்திகளும் விமானத்தை விட்டு இறங்கி விட்டனர். 2 சிப்பந்திகளுக்கமட்டுமகாயமேற்பட்டது. இதனாலபெருமஉயிரிழப்பதவிர்க்கப்பட்டது.

தீ அணைப்பு படையினரவிரைந்தவந்தவிமானத்திலபற்றிதீயஅணைக்முயன்றுமஅணையவில்லை. விமானமமுழுவதுமதீக்கிரையானது.

வெப்துனியாவைப் படிக்கவும்