உலக அதிசயங்களில் தாஜ்மஹால் முதலிடம்

Webdunia

ஞாயிறு, 8 ஜூலை 2007 (11:43 IST)
webdunia photoFILE
உலக அதிசயங்களுக்காநடத்தப்பட்வாக்கெடுப்பிலஇந்தியாவினதாஜ்மகாலமுதலிடத்தைபபிடித்துள்ளது.

புத்தாயிரமஆண்டில் 7வதஆண்டாஇவ்வாண்டில் 7வதமாதமாஜூலையில், 7வதநாளாஇன்றஅதாவது 07.07.07 என்றவருமஇந்த தேதியிலபோர்ச்சுகலதலைநகரலிஸ்பனிலபுதிய 7 உலஅதிசயங்களஎதஎதஎன்கின்பட்டியலவெளியிடப்பட்டது.

உலகம் முழுவதிலும் உள்ள ஆர்வலர்கள் தொலைபேசி, செல்பேசியில் அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ்., இணைய தளம் மூலமாக வாக்களித்தல் என இந்த தேர்தலில் அனைவரும் ஆர்வமாக வாக்களித்தனர். தாஜ்மகாலுக்கு ஆதரவாக கோடிக்கணக்கான இந்தியர்களும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தாஜ்மஹாலின் ரசிகர்களும் வாக்களித்தனர்.

வாக்களிப்பமூலமஉலஅதிசயங்களநிர்ணயிக்முடிவசெய்தஅதற்காவாக்குப்பதிவநேற்று முன்தினத்துடன் முடிந்துவிட்டது. முடிவு நேற்று போர்ச்சுகலதலைநகரலிஸ்பனிலவெளியிடப்பட்டது.

நேற்று அறிவிக்கப்பட்ட வாக்கெடுப்பில், அதிக அளவில் வாக்குகளைப் பெற்ற இந்தியாவின் தாஜ்மகால், உலகின் புதிய அதிசயங்கள் பட்டியலில் முதல் இடத்தை பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆரம்ப காலத்தில் இருந்தே உலக அதிசயங்கள் பட்டியலில் இருந்து வரும் எகிப்து பிரமிடு, வாக்கெடுப்பு அடிப்படையில் இல்லாமல் சிறப்பு அந்தஸ்தில் புதிய 7 உலக அதிசயங்களில் ஒன்றாக ஏற்கனவே தேர்ந்து எடுக்கப்பட்டு விட்டது.

தாஜ்மகால்....

வாக்கப்பதிவில் வெற்றி பெற்றிருந்தாலும், பெறாவிட்டாலும் தாஜ்மஹால் எல்லோர் மனதையும் வெற்றி கொண்டிருப்பதை எவராலும், எப்போதும் மறுக்க முடியாது.

ஒரபேரரசன், அதுவுமமனைவிகளைககட்டிக்கொள்ளலாம், பெண்களையுமவைத்துககொள்ளலாமஎன்றவொரதனித்வழி பாரம்பரியத்தைசசேர்ந்தவர், தனதமனைவியிடமகொண்ஆழ்ந்மாறாககாதலவெளிப்படுத்துவதற்கஒரமாளிகையைககட்டியிருக்கலாம். ஒரதோட்டத்தஅமைத்திருக்கலாம், அழகிசிலையவடித்திருக்கலாம், ஏனஅருமஉருதி மொழியிலகவிதையைககூபடைத்திருக்கலாம். ஆனாலமொகலாயபபேரரசன் ஷாஜகானதனதமனைவி மும்தாஜினமீதகொண்காதலை, அந்தககாதலினஅனைத்தபரிமாணத்தையுமஉணர்வோடஒன்றகலந்துவிட்அனைத்தஉணர்ச்சிகளையுமவெளியில் வடித்அற்புதம்தானதாஜ்மஹால்.

கட்டடககலைகளிலஇந்தோ-மொகலாகட்டடககலைக்கபெருமசான்றாகததிகழுமதாஜ்மஹால், அதையுமதாண்டி பார்த்தவர், பார்க்காதவர், கேட்டவர், கதையாலஅறிந்தவர், வரலாற்றாலஉணர்ந்தவரஎன்றஎல்லோரமனதிலுமஅழியாககாதலசின்னமாகவபதிவாகியுள்ளது.

இவ்வளவஅழகாஇத்தனசிரமத்தஎடுத்துக்கொண்டதாஜ்மஹாலஎனுமஓரஅரிபடைப்பஓரபேரரசனவிட்டுசசென்றதற்குககாரணம், தனதமனைவி மீதகொண்காதல்தானஎன்பதகாதலுக்கமட்டுமல்ல, காதலமணவாழ்க்கையிலுமநீடிக்குமமறையாமலதொடருமஉணர்வஅது, காமத்தைககடந்பிணைப்பஅது, கருத்திற்குமஎட்டாஉணர்வஅது, காலத்தினமாற்றத்தினாலகாணாமலபோகக்கூடிபண்பல்காதலஎன்பதையதாஜ்மஹாலினபடைப்பும், இருப்புமஉணர்த்துகிறது. அதனால்தானஎன்னவோ, ஆன்மிகபபாதையிலமாமுயற்சி மேற்கொண்சிறஅரவிந்தர், "அழியாககாதலினஅற்புதசசின்னம்" என்றஇந்திபண்பாட்டினஅடிப்படைகளஎன்றதானஎழுதிபுத்தகத்திலதாஜ்மஹாலைககுறிப்பிடுகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்