ஐ.நா. அகதிகள் தினத்தில் ஈழ அகதிகள் நிலை

வியாழன், 8 செப்டம்பர் 2011 (19:54 IST)
ஐக்கிநாடுகளஅவகடந்த 10 ஆண்டுகளாகடைபிடித்துவருமஉலஅகதிகளதினமஇன்று. உள்நாட்டுபபோர், நாடுகளுக்கஇடையிலாபோர், வறுமை, உயிரபிழைக்வேற்றமண்ணநாட வேண்டிநிலஎன்றபல்வேறகாரணங்களாலவாழ்வைததேடவும், அதனைககாப்பாற்றிககொள்ளவும் - எதிர்காலத்திலமட்டுமநம்பிக்ககொண்டு - இருப்பையும், பிழைப்பையுமதேடி நாடற்றஅலையுமமக்களை ஐ.ா. பிரகனமஅகதிகளஎன்றகூறுகிறது.

எங்கிருந்தவந்தாலும், எந்நாட்டவராஇருந்தாலும், எவ்விபாகுபாடுமின்றி, அவர்களுக்கஅகதிகளஎன்நிலையஅளிப்பதனமூலம், அவர்களையுமமானுபற்றோடும், உரிமைகளோடுமஅரவணைக்வேண்டுமஎன்றஉலநாடுகளஅனைத்தும் ஐ.ா.வில் 2000ஆவதஆண்டடிசம்பர் 4ஆமதேதி ஒப்புக்கொண்டஏற்தீர்மானமஎண் 55/76 படி இந்நாளஉலஅகதிகளநாளஆனது.

ஆனாலஇதற்கு 50 ஆண்டுகளுக்கமுன்னரே ஐ.ா.வினஅகதிகளதொடர்பாபிரகடனமகையெழுத்தாகி வெளியிடப்பட்டது. அதிலஅமெரிக்காவிலஇருந்தஐரோப்பிநாடுகளவைகையெழுத்திட்டுள்ளன. ஆனாலஇந்தியஉள்ளிட்தெற்காசிநாடுகளஎதுவுமஇதுவரஇந்பிரகனத்திலஅல்லது 1967ஆமஆண்டினவரைமுறையிலகையெழுத்திடவில்லை.

ஆப்ரிக்காவில், தெனஅமெரிக்காவில், ஆசியாவிலஎன்உலகினமூன்றாவதஉலநாடுகளஅதிகமுள்ள 3 கண்டங்களிலஉள்நாடுகளில்தானபோரிலஇருந்தவறுமவரையிலாபிரச்சனைகளகாரணமாஅகதிகளபெருகியுள்ளனர். இந்தபபிரகனத்திலகையெழுத்திட்டுள்நாடுகளஅனைத்துமதங்களநோக்கி வருமஅகதிகளுக்கு - தனநாட்டவருக்கமட்டுமஉரிவாக்குரிமதவிர்த்து - ஐ.ா.வின் 1948ஆமஆண்டினமனிஉரிமைபபிரகனமகூறுமஅனைத்தஉரிமைகளையுமஅளித்தவருகின்றன. அகதிகளபராமரிக்ஆகுமசெலவஉலநாடுகளதங்களுடைபொருளாதாபலத்திற்கஏற்வகையில் ஐ.ா.வினஅகதிகளபராமரிப்பநிதிக்கவாரி வழங்கி காப்பாற்றி வருகின்றன.

அகதிகளபராமரிக்க ஐ.ா. அகதிகளஉயரஆணையரஎனுமபெருமபொறுப்பஉள்ளது. அதஅகதிகளகாப்பாற்ஆகுமஅனைத்தநடவடிக்கைகளையுமமேற்கொள்கிறது. அதநேரத்திலஅகதிகளவருவதற்காஅரசியல், பொருளாதாரககாரணிகளுக்குததீர்வகண்டு, அகதிகளஎன்நிலநிரந்தரமாகாமலகாத்தவருகிறது ஐ.ா.வினமனிஉரிமஉயரஆணையரஅமைப்பு.

ஐ.ா.வினஅகதிகளபிரகனத்திலகையெழுத்திட்நாடுகளஅனைத்தும், அந்தபபிரகனத்திற்கஇணங்தங்களநாட்டிலஅகதிகளசட்டமியற்றி உள்ளன. ஆனாலஇந்தியஉள்ளிட்தெற்காசிநாடுகளிலஅப்படிப்பட்சட்டங்களஏதுமில்லை. எனவஅகதிகளபராமரிப்பதிலஅவைகளினதன்னிச்சையாசெயல்பாட்டினமீதஎந்வினாவையுமஎழுப்முடியாஒரநிலையவைத்திருக்கின்றன.

அகதிகளபிரகனத்திலகையெழுத்திடாஇந்நாடுகள் ஐ.ா. அகதிகளஆணையமசெயல்பஅனுமதிக்கின்றன. ஆனால், இந்நாடுகளினவசதிக்கேற்பவே ஐ.ா.அகதிகளஆணையமசெயல்பவேண்டும். இல்லையெனிலஅகதிகளஆணையத்தினசெயல்பாட்டை - எப்படி இலங்கையில் ஐ.ா. அமைப்புகளவெளியேறுமாறஇலங்கஅரசஉத்தரவிட்டதஅதுபோல் - நிறுத்திவிடுமாறஇந்நாடுகளகூறிவிடலாம்.

இந்நிலைதானஉன்னதமாஅகதிகளபிரகனத்தின்படி, அனைத்தஅகதிகளையுமஅளவிலபாரமரிக்இயலாநிலைக்கு ஐ.ா. அகதிகளஆணையமதள்ளப்படுகிறது.

இதற்கசரியாஎடுத்துக்காட்டாதமிழ்நாட்டிலேயஈழததமிழஅகதிகளஇதுநாள்வரநடத்தப்பட்டதைககூறலாம். இப்போதஆட்சி மாறிவிட்நிலையில், இலங்கஅகதிகளஅனைவருமகெளரவமாவாழ்வையும், நிலையாகுடியிருப்பவசதிகளையும், தூகுடிநீர், வேலவாய்ப்பு, கல்வி வாய்ப்பஆகியபெறுவரஎன்றஅறிவித்ததமட்டுமின்றி, அவர்களுக்கதமிழ்நாட்டிலுள்ஏழை, எளிமக்களுக்கஅளிக்கப்படுமஅனைத்ததிட்டங்களுமநீட்டிக்கப்படுமஎன்றஆளுநரஉரையிலதமிழஅரசஅறிவித்தது.

அத்தோடநிற்கவில்லை, கடந்த 7ஆமதேதி அதற்காஉத்தரவையுமபிறப்பித்தது. அகதிகளுக்கஎந்தெந்தததுறஎன்னென்நடவடிக்கைகளமேற்கொள்வேண்டுமஎன்றவிரிவாவிளக்கப்பட்உத்தரவை (மறுவாழ்வுததுறஎண் 480) தமிழஅரசபிறப்பித்தது.

ஆனால், கடந்காலநூற்றாண்டுககாலமாஅவர்களினவாழ்வதுயரமானதாகவும், அவலமானதாகவுமதாய்‌த் தமிழமண்ணிலேயஇருந்ததஎன்பதமறக்கவியலாது. இதற்குககாரணமஅவர்களுக்கஉதவ ஐ.ா.அகதிகளஆணையமமுன்வந்தாலும், இந்திஅரசஅனுமதிக்காததாலும், டெல்லி அரசினவழியிலேயமாநிஅரசுகளநடந்துக்கொண்டதாலுமஅவர்களநிலையிலஎந்மாற்றமுமின்றி தொடர்ந்தது. இப்போதுதானஅந்நிலமாறியுள்ளது.

ஈழததமிழஅகதிகளஇப்படி வதைத்டெல்லி அரசு, திபெதஅகதிகளுக்கதனி நகரத்தையஒதுக்கி அவர்களஇந்தியாவினஎந்இடத்திற்குமசென்றதொழில், வணிகமசெய்யவும், கல்வி கற்கவுமதுணபுரிந்தது. இப்படியொரநிலஇன்றளவுமதொடரககாரணம் ஐ.ா. பிரகனங்களதொடர்பாபடித்மக்களிடையகூநிலவுமஅறியாமையே.

பட்டமபெற்ற, வாழ்க்கஅனுபவமஅதிகமபெற்றவர்களகூட, ஐ.ா.வினமனிஉரிமபிரகனமபற்றியோ, அகதிகளபிரகனமபற்றியஒன்றுமதெரியாதவர்களாஉள்ளனர். நமஉரிமைக‌ள் தொடர்பாசட்டங்களதொடர்பாஎப்படிப்பட்அறியாமநிலவுகிறதஅதே நிலமனிஉரிமதொடர்பாபிரகனங்களகுறித்துமநிலவுகிறது. இந்அறியாமையநமதஅரசுகளஅப்பாவி மக்களமீதஆயுரீதியாமேற்கொள்ளுமஅத்துமீறல்களுக்கஅடிப்படையாகிறது.

இன்றுமகூட, தமிழ்நாட்டிலசிறப்பமுகாம்களஎன்பெயரில், ஐயத்தினஅடிப்படையிலகைதசெய்யப்பட்சிறையிலவைக்கப்பட்டுள்ஈழததமிழஅகதிகள் 40 பேரவரஉள்ளதாகூறப்படுகிறது. இவர்களதங்களமீதவழக்கென்றஏதுமில்லாநிலையில், ஏனதொடர்ந்தசிறைப்படுத்தி வைத்திருக்வேண்டுமஎன்றகேட்கின்றனர். தங்களவிடுவிக்வேண்டுமஎன்றகோரி கடந்சிநாட்களாக 4 ஈழததமிழஅகதிகளஉண்ணாவிரதபபோராட்டத்திலஈடுபட்டவருகின்றனர்.

செங்கல்பட்டமுகாமிலவைக்கப்பட்டுள்அவர்களஇரண்டபேரஉடலநிலமோசமுற்றஅங்குள்அரசபொதமருத்துவமனையிலசேர்க்கப்பட்டுள்ளனர். உடலமோசமுற்றசிகிச்சையிலஇருக்குமநிலையிலுமஅவர்களிலஒருவரகையிலும், காலிலுமவிலங்கிட்டவைத்துள்ளதாதகவல்களகூறுகின்றன! என்வினோதமஇது, ஒரஜனநாயநாட்டிலஅகதியாயவந்தவரை - வழக்கென்றஏதுமற்நிலையிலசிறையிலவைத்ததமட்டுமின்றி, அவரசிகிச்சைக்காமருத்துவமனையிலஇருக்குமநிலையிலுமவிலங்கிட்டவைப்பதஎப்படிப்பட்மனிஉரிமமீறல்?

மனிதாபிமானத்தநிலைநிறுத்தும் ஐ.ா.வினபிரகனம், உலகினமிகபபெரிஜனநாயநாட்டிலகேலிக்கூத்தாகிறது.

மனசாட்சியற்ஜனநாயகம்.

வெப்துனியாவைப் படிக்கவும்