இந்தியாவை நெருக்கும் பொருளாதாரப் பின்னடைவு!

வியாழன், 4 டிசம்பர் 2008 (18:15 IST)
(ஒபாமா: சாதனையதொடருமசோதனைகள்-2)

அமெரிக்காவினமுதலீட்டவங்கிகளும், காப்பீட்டநிறுவனங்களும், பரஸ்பநிதி நிறுவனங்களுமதிவாலானதாலஉருவாநிதி நெருக்கடி முதலிலஐரோப்பாவையும், பிறகஜப்பானையுமஅதனபிறகசீனா, இந்தியமட்டுமின்றி, உலகினஒவ்வொரநாட்டையுமகடுமையாபாதித்தவருகிறது.

லத்தீனஅமெரிக்நாடுகளிலஇருந்தகிழக்காசிநாடுகளவரவளர்ந்நாடுகளினபொருளாதாபின்னடைவஅவைகளினஉள்நாட்டபொருளாதாரத்திலஇருந்தஏற்றுமதி, வேலவாய்ப்பவரபெருமபாதிப்பஏற்படுத்தியுள்ளது. உலகளாவிபொருளாதாரத்திலஅங்கமாகுமஒவ்வொரநாடுமமுன்னேறிநாடுகளிலஏற்படுமஇப்படிப்பட்சரிவுகளினாலஉருவாகுமசுமைசசிலுவையசுமந்துதானவேண்டும், தனித்ததப்பித்துககொள்வாய்ப்பில்லை.

ஆயினுமஆசியாவினமிகபபெரிபொருளாதாரங்களிலசீனாவும், இந்தியாவுமமட்டும்தானஇந்சர்வதேஅளவிலாபொருளாதாரபபின்னடைவாலபாதிக்கப்பட்டாலும், அவைகளினபலமாஉள்நாட்டபொருளாதாஅடிப்படைகளினபலத்தினகாரணமாநிதி நெருக்கடி ஏற்பட்டாலும், பொருளாதாவளர்ச்சியைததக்வைத்துககொண்டுள்ளன.

அதஎன்நிதி நெருக்கடி வேறு, பொருளாதாரபபின்னடைவவேறு? இதனைபபுரிந்துகொள்நமதநிதியமைச்சர் (இப்போதஅவரஉள்துறஅமைச்சர்) ப. சிதம்பரமகூறியுள்ளதபார்க்வேண்டும். ஒரநாட்டினபொருளாதாவளர்ச்சி என்பதஅந்நாட்டினஒராண்டஒட்டமொத்உள்நாட்டஉற்பத்தியாகும் (Gross Domestic Product - GDP). கடந்த 2007-08 நிதியாண்டிலநமதநாட்டினஒட்டமொத்உள்நாட்டஉற்பத்தி 8.8 ‌விழு‌க்காடஆகும், அதற்கமுந்தைஆண்டை (2006-07) விஇது 0.2 விழுக்காடஅதிகரித்திருந்தது. அதாவதகடந்நிதியாண்டிலஇந்தியாவினபொருளாதாவளர்ச்சி 8.6 விழுக்காடாகும்.

நடப்பநிதியாண்டில் (2008-09) இந்ஒட்டுமொத்உள்நாட்டஉற்பத்தி 7 முதல் 7.5 விழுக்காடஅளவிற்கு (இந்திமைவங்கியும், நிதியமைச்சகமும், திட்டககுழுவுமதெரிவித்துள்ளதுபடி) இருக்குமஎன்றஎதிர்பார்க்கப்படுகிறது. இதிலவேளாணஉற்பத்தி மட்டுமகடந்நிதியாண்டோடஒப்பிடுகையில் 4.5 விழுக்காடஅதிகரிக்குமஎன்றதெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவநமதநாடவேளாணஉற்பத்தி வளர்ச்சியும், உணவஇருப்பும் (இதுவரை 276 மில்லியனடனநெல்லும், 220 மில்லியனடனகோதுமையுமமத்திஅரசாலமட்டுமகொள்முதலசெய்யப்பட்டுள்ளன) போதுமாஅளவிற்கஉள்ளதால், சர்வதேஅளவிலஏற்பட்டுள்பின்னடைவினகாரணமாநமதநாட்டிலதொழிலஉற்பத்தி, வேலவாய்ப்பபாதிக்கப்படுமநிலஏற்பட்டுள்ளததவிர, பொருளாதாபின்னடைவஏற்படவில்லை. ஐரோப்பிபொருளாதாவளர்ச்சி அதனஇரண்டாவதகாலாண்டில் 0.02 விழுக்காடு (கடந்ஆண்டினஇரண்டாவதகாலாண்டோடஒப்பிடுகையில்) குறைந்துள்ளது. ஐரோப்பாவினமிகபபெரிபொருளாதாரமாஜெர்மனியினபொருளாதாவளர்ச்சி 0.03 விழுக்காடகுறைந்துள்ளது. ஜப்பானினஉள்நாட்டஉற்பத்தியுமகுறைந்துள்ளது. இதஅந்நாடுகளிலஇதுவரகாணாஒரசரிவாகும். ஆனாலஇந்திய, சீநாடுகளினபொருளாதாவளர்ச்சி மட்டுமே, கடந்ஆண்டவளர்ச்சியுடனஒப்பிடுகையிலகுறைந்துள்ளனவதவிர, வளர்ச்சியின்றிபபின்னடைவைசசந்திக்கவில்லை.

அதனால்தானநமதநாட்டினபொருளாதாஅடிப்படைகளபலமாஉள்ளதென்றஅமைச்சரசிதம்பரமஅடிக்கடி கூறி வந்துள்ளார்.

ஆயினும், நமக்கஏற்பட்டுள்பாதிப்பஎந்அளவிற்கநமதமக்களபாதித்துள்ளது? பாதிக்கபபோகிறது? என்பதற்கசமீநாட்களிலவெளிவந்துககொண்டிருக்குமசெய்திகளபார்க்வேண்டும்.

நமக்கஏற்படககூடிபாதிப்பஇப்படிககூறலாம். இந்தியாவினபொருளாதாரத்தஅல்ல... இந்தியர்களஇந்தபபின்னடைவபெருமளவிற்குபபாதிக்கிறது. எப்படி?

1. பங்குசசந்தை: எங்களதஆட்சியில்தானபங்குசசந்தஇந்அளவிற்கவளர்ச்சியஎட்டியுள்ளதஎன்றெல்லாமகாங்கிரஸகட்சி புளங்காகிதத்துடனமுழங்கி வந்தது. ஓராண்டுககாலத்திலமும்பபங்குசசந்தைககுறியீடு 10,000 (2006 பிப்ரவரி 6ஆமதேதி) புள்ளிகளிலஇருந்து 20,024 (2007 அக்டோபர் 29)ஆகி, பிறகஅதிகபட்சமாக 21,077 (2008 ஜனவரி 08) புள்ளிகளுக்கஅசுவேகத்திலஉயர்ந்தது. அதாவது 10 ஆயிரத்திலஇருந்து 20 ஆயிரத்தஎட்ட 443 நாட்களஆனது.

ஆனால், அமெரிக்காவிலஏற்பட்நிதி நெருக்கடியினதாக்கமமுதலிலபாதிப்பஏற்படுத்தியது (சர்வதேஅளவில்) பங்குசசந்தைகளில்தான். அமெரிக்காவிலமுதலீட்டவங்கிகளும், காப்பீட்டநிறுவனங்களுமதிவாலானத்ததொடர்ந்ததங்களதநிதியைககாப்பாற்றிககொண்டவெளியேமுற்பட்அந்நிநிறுவமுதலீட்டநிறுவனங்கள் (Foreign Institutional Investors - FII), மளமளவென்றபங்குகளவிற்றன. பல்வேறநாடுகளிலபதிவசெய்யப்பட்டு, நிதிசசந்தைகளிலஇலாநோக்கோடசுதந்திரமாவிளையாடுமஇந்அந்நிநிறுவமுதலீட்டநிறுவனங்களினவருகையநமதபங்குசசந்தமுன்னேற்றத்திற்குமகாரணமானது, அதனவீழ்ச்சிக்குமகாரணமானது. இதெல்லாமஎதிர்பாராததுமல்ல, இதற்கமுன்பநடைபெறாததுமல்ல. நமதநாட்டினபங்குசசந்தையிலஅந்நிநிறுவமுதலீட்டநிறுவனங்களமுதலீடசெய்நிதியினஅளவு 2008- 09 ‌நி‌தி ஆ‌ண்டி‌னமுத‌லகாலா‌ண்டி‌ல் 10.7 ‌பி‌ல்‌லிய‌னடால‌ர்களாக‌ககுறை‌ந்து‌ள்ளதஎ‌ன்று ‌இ‌ந்‌திமைவ‌ங்‌கி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இப்படிப்பட்பயந்விற்பனை (Panic selling) சிவாரங்களிலேயே 10,000 புள்ளிகளைசசரித்தது. பங்குசசந்தையதூக்கி நிறுத்இந்திமைவங்கி (ஆர்.ி.ஐ.) வணிவங்கிகளினரொக்இருப்பபலமுறகுறைத்து, வங்கிகளுக்கஅளிக்கப்படுமகுறைந்காகடன்களினமீதாவட்டியை (ரீபரேட்) குறைத்தது. மைவங்கியினஇப்படிப்பட்நடவடிக்கைகளாலமட்டுமவங்கிகளினவாயிலாமூன்றரலட்சமகோடி ரூபாயபுழக்கத்திற்ககொண்டுவரப்பட்டது. அதுமட்டுமல்ல, தங்களுடைஉபரி நிதிகளபொதுததுறவங்கிகளிலவைப்பநிதியாக்குமாறமத்திஅரசினபொதுததுறநிறுவனங்களை (ஓ.என்.ி.ி. போன்றவை) அரசபணித்தது. ஆயினுமபங்குசசந்தநிமிரவில்லை. அவ்வப்போதநடந்குறைந்நேஇலாவாங்கல் - விற்றலாலஏறியது, மறுநாளஇறங்கியது.

இன்றைநிலவரப்படி, 8,747 புள்ளிகளிலமும்பபங்குசசந்தைககுறியீடு (சென்செக்ஸ்) நிற்கிறது. இந்தசசரிவாலபெருமபாதிப்பிற்கஉள்ளானதசாதாரண, நடுத்தமுதலீட்டாளர்களே. இவர்களபங்குசசந்தமுன்னேற்றத்திலஇருந்தபோதமுதலீடசெய்தவர்கள், அதசரியுமவேகத்தசரியாகணிக்முடியாததால், ஓரளவிற்கஇலாபமதேற்முடியாதவர்களாய், விற்காதவர்கள். விளைவு: இவர்களினமுதலீடுகளவிலவீழ்ச்சியடைந்பங்குகளிலமுடங்கின. பரஸ்பநிதிகளினநிலையுமஇதுவே.

க, அமெரிக்காவிலஏற்பட்நிதி நெருக்கடியினபாதிப்பஇந்திபங்குசசந்தைகளிலகடுமையாஎதிரொலித்தது.

2. தகவலதொழிலநுட்பம்: உலகளாவிபொருளாதாரத்திலஇந்தியபங்கபெற்றதாலமிகபபெரிஅளவிற்கபலனபெற்இரண்டதுறைகளதகவலதொழிலநுட்பமும், அதசார்ந்சேவைகளும்தான் (ITES). அமெரிக்க, ஐரோப்பிஒன்றியமஉள்ளிட்மேற்கத்திநாடுகளிலஇருந்தபெற்அயலபணி வாய்ப்புகளால் (Business Process Outsourcing) இந்திய த.ொ. நிறுவனங்களும், அதிலபணியாற்றிமென்பொருளதொழிலநெறிஞர்களுமபெருமபலனைபபெற்றனர்.

இந்தியாவினமென்பொருளஏற்றுமதி அதிகரித்தது. இந்தியாவிலுமஅயலநாடுகளிலுமநமதமெனபொருளநெறிஞர்களுக்கஏராளமாவேலவாய்ப்புகளகிடைத்தன. உலகறிந்விடயமஇதுவென்பதாலஅதனஅதிகமகூறததேவையில்லை. ஆனால், உலகளாவிபொருளாதாநெருக்கடி, இவ்விரதுறைகளையுமநெருக்கிககொண்டிருக்கிறது. அமெரிக்க, ஐரோப்பிநாடுகளிலுமசரி, இந்தியாவிலுமசரி, தகவலதொழிலநுட்பணி வாய்ப்புகளகுறைய‌ததொடங்கியதமட்டுமின்றி, பணி வாய்ப்பஉறுதி வழங்கப்பட்டுமபணிக்கஅழைக்கப்படவில்லை. பணி கிடைத்தவர்களுக்குமஎப்போதவேண்டுமானாலுமபணி முறிவஏற்படலாமஎன்திரிசங்கசொர்க்நிலை.

உதாரணத்திற்கு, இங்கிலாந்திலமட்டுமதற்பொழுதபணியாற்றிககொண்டிருக்கிஇந்தியர்களில் 15 லட்சமபேரபணி இழப்பார்களஎன்றஇந்தியபபணியாளர்களசங்கத்தினுடைசெயலரஹார்சி பெய்ன்ஸகூறியுள்ளார். பணியாற்றுவதோடஅங்கவாழ்ந்தவரக்கூடிமக்களஇவர்கள்! இவர்களஅனைவருமஇந்தியதிரும்புமநிலஉருவாகியுள்ளது. இதகடந்வாரசசெய்தி.

நமதநாட்டிலஇயங்கி வருகின்ற, சாதாரஅல்ல, பெரும் த.ொ. நிறுவனங்களகூட, தங்களுக்கஅயலபணி அளித்நிறுவனங்களஅப்பணிகளநிறுத்தி வைக்குமாறகூறியுள்ளதால், அதனசெய்தமுடிக்தேர்வசெய்யப்பட்பணியாளர்களுக்கவழங்கப்பட்பணி உத்தரவுகளநிறுத்தி வைத்துள்ளது. தற்காலிகமாபணி செய்துவந்பல்லாயிரக்கணக்காஊழியர்களபணி நீக்கமசெய்யப்பட்டுள்ளனர்.

தகவலதொழிலநுட்பம், சேவைகளதருமநிறுவனங்களினகூட்டமைப்பாநாஸ்காம், கடந்ஆண்டு த.ொ. கண்வளர்ச்சி, அதற்கமுந்தைஆண்டவிட 29 விழுக்காடாஇருந்ததஎன்றும், இந்ஆண்டஅது 21 முதல் 24 விழுக்காடாமட்டுமஇருக்குமென்றுமகூறியுள்ளது.

அமெரிக்அதிபரதேர்தலபிரச்சாரத்தினபோதபேசிபராகஒபாமகூட, இந்தியஉள்ளிட்நாடுகளுக்குசசெல்லுமஅயலபணிகளதடுக்கப்படுமஎன்றகூறினார். ஆனாலஅதமுழுமையாசாத்தியமில்லஎன்றஅமெரிக்நிறுவனங்களகூறுகின்றன. அப்படி அயலபணி அளிப்பதனமீது 20 விழுக்காடவரி விதிக்கப்பட்டாலகூட, அயலபணியதங்களுக்கஇலாபகரமானதஎன்றஅவர்களகூறியுள்ளனர்.

எனவே, ஒரபக்கத்திலமென்பொருளமற்றுமசேவைகளஏற்றுமதி குறைந்தாலும், நமக்ககிடைத்துவருமஅயலபணி வாய்ப்புகளஇந்பொருளாதாபின்னடைவிலுமஅதிகரிக்குமசாத்தியமுண்டஎன்றுமகூறப்படுகிறது.

3. ஏற்றுமதி, தொழிலஉற்பத்திசசரிவு!

பொருளாதாபின்னடைவநிதிசசந்தைகளிலஏற்படுத்திதாக்கத்தினகாரணமாபங்குசசந்தைகளிலஏற்பட்சரிவநமதநாட்டினதொழிலஉற்பத்தியிலபெருமபாதிப்பஏற்படுத்தியுள்ளது.

நமதநாட்டினவாகஉற்பத்தி நாளுக்கநாளகுறைந்தவருகிறது. செப்டம்பரமாதமவரஏறுமுகமாகவஇருந்துவந்வாகவிற்பனஅக்டோபரிலும், நவம்பரிலுமபெருமளவிற்ககுறைந்துள்ளது.

இரசக்கவாகனங்களினவிற்பனை 2007 நவம்பரமாதத்துடனஒப்பிடுகையில் 15 விழுக்காடவரகுறைந்துள்ளது. இதமாதத்திலகார்களினவிற்பனையுமபெருமசரிவைசசந்தித்துள்ளது. நமதநாட்டிலஅதிகமவிற்பனையாகுமமாருதி கார்களினவிற்பனை 27 விழுக்காடகுறைந்துள்ளது. டாடவாகனங்களினவிற்பனை 15 விழுக்காடும், மஹிந்திரவாகனங்களினவிற்பனை 45 விழுக்காடுமசரிந்துள்ளது.

இந்தியாவிலிருந்தஅயலநாடுகளுக்கஏற்றுமதியாகுமவாகனங்களினஎண்ணிக்கையுமகுறைந்தவருகிறது. இதனகாரணமாவாகஉற்பத்தியாளர்களதங்களதஅன்றாஉற்பத்தியகுறைத்தவருகின்றனர். தனதபணி நேரத்‌தி‌ல் 4 மணி நேரத்தகுறைத்துள்ளதமாருதி.

டாடநிறுவனத்தினஜம்ஷட்பூரகனரவாகஉற்பத்தி பிரிவதனதஉற்பத்தியை 5 நாட்களுக்கமுழுமையாநிறுத்தப்பட்டுள்ளதாஅறிவித்துள்ளது. அசோகலேலண்டநிறுவனமுமதனதஉற்பத்தி நாட்களவாரத்திற்கு 5 நாட்களாகுறைத்துவிட்டது.

நமதநாட்டினஒட்டுமொத்ஏற்றுமதியுமகடந்ஆண்டஅக்டோபரமாதத்துடனஒப்பிடுகையிலஇந்தஅக்டோபரில் 12 விழுக்காடகுறைந்துள்ளது. அதநேரத்திலஇறக்குமதி 10 விழுக்காடஅதிகரித்துள்ளது. ஜவுளியிலஇருந்தபட்டதீட்டப்பட்வைரமவரஏற்றுமதியிலஏற்பட்டுள்பாதிப்பமிகபபெரிஅளவிற்கவேலையின்மையஏற்படுத்தககூடியதாகும்.

இங்கிலாந்தநாடாளுமன்உறுப்பினரும், தொழிலதிபருமாலார்டசுவராஜபால், அமெரிக்க, ஐரோப்பிநாடுகளிலஏற்பட்டுள்இந்பொருளாதாரபபின்னடைவமற்நாடுகளவிஇந்தியாவகடுமையாபாதிக்குமஎன்றகூறியுள்ளதகுறிப்பிடத்தக்கது.

ஜவுளி, தோல், மென்பொருளமற்றுமசேவைகள், ஆயத்ஆடைகள், வாசனைபபொருட்களஆகியவற்றினஏற்றுமதியினமூலமநமதநாடபெறுமவருவாயநமதஒட்டமொத்உள்நாட்டஉற்பத்தியில் 20 விழுக்காடபங்கவகிக்கிறது. எனவஏற்றுமதி குறைவதநமதபொருளாதாவளர்ச்சியபாதிப்பதமட்டுமின்றி, இதனஎதிர்வினையாஏற்றுமதி நிறுவனங்களிலஆட்குறைப்புமஏற்படும். இதவேலையின்மையஅதிகரிக்கும்.

க, அமெரிக்காவிலகடந்ஆண்டினஇறுதியிலேயே (இப்பொழுதுதானஅதைததெரிவித்துள்ளார்கள்) துவங்கிவிட்பொருளாதாரபபின்னடைவு, ஐரோப்பாவையும், ஜப்பானையுமதாக்கியுள்ளதவிநமதநாட்டபாதிக்குமஅளவஅதிகமாஇருக்குமஎன்றஎதிர்பார்க்கலாம்.

அக்டோபரிலஏற்பட்டுள்சரிவஒரதுவக்கமே.

WD
இதஎப்படி சமாளிப்பதஎன்றஆராமத்திஅரசஒரகுழஅமைத்ததீவிரமகாட்டியபோதுதான், மேலுமஒரபேரிடியாநமதநாட்டினநிதிததலைநகரஎன்றபோற்றப்படுமமும்பநகரிலகடந்த 26ஆமதேதி பயங்கரவாதாக்குதலநடந்துள்ளது.

இந்தததாக்குதலஉலகளாவிபொருளாதாபின்னடைவாலநமதநாட்டிற்கஉருவாகிவருமமந்நிலையமேலுமகடுமையாக்கப்போகிறது.

எனவபொருளாதாரபபின்னடைவசமாளிக்எடுக்கப்படுமஉலகளாவிஅளவிலாகூட்டநடவடிக்கையிலபயங்கரவாஒடுக்கலுமசேர்ந்துகொண்டுவிட்டது. மற்உலநாடுகளவிஇதஇந்தியாவிற்கபெருமசவாலாஇருக்கப்போகிறது.

மீ்ண்டுமசந்திப்போம்...