பிக் பேங் - பிரபஞ்ச தோற்ற ஆராய்ச்சி!

பிகபேங் (Big Bang) என்றழைக்கப்படுமபெரவெடிப்பநமதபுவியையுமஉள்ளடக்கிஇந்பிரபஞ்சத்தினதோற்றத்திற்ககாரணமஎன்றஅறிவியலஉலகமஏற்றுக்கொண்கருத்தியலாகும்.

ஆனாலஇதஇன்றவரநிரூபிக்கப்படாஒரகருத்தியலாகவதொடர்கிறது. அதனமெய்பிக்செர்னஎன்றழைக்கப்படுமஅணஆய்விற்காஐரோப்பிஅமைப்பபிரான்ஸ், சுவிட்சர்லாந்தஎல்லையிலஒரமாபெருமஅறிவியலசோதனையமேற்கொண்டுவருகிறது.

webdunia photoWD
அந்சோதனையினதுவக்கககட்டத்திலேயஏற்பட்விபத்தாலதற்பொழுதஅந்சோதனநிறுத்தப்பட்டுள்நிலையில், உலகமவியந்தநோக்குமஅந்சோதனகுறித்தநமக்கவிளக்குகிறாரசித்தமுருகானந்தம்.

செர்னசோதனையநேரிலஅறிஅந்சோதனைசசாலைக்கசென்று, அங்கு 5 நாட்களஇருந்து, அச்சோதனையிலஈடுபட்டுவருமஅறிவியலாளர்களுடனஅளவளாவி விவரங்களைபபெற்சித்தமுருகானந்தம், அதனநமக்குபபுரியுமவகையிலஇங்கவிளக்கியுள்ளார்.

இக்கட்டுரையோடு வெளியிடப்பட்டுள்ள செர்ன் சோதனைச் சாலையின் புகைப்படங்கள் அனைத்தும் அவரால் எடுக்கப்பட்டவையே.

கட்டுரையபடித்துவிட்டஉங்களகேள்விகளைததொடுங்கள். சித்தமுருகானந்தமபதிலளிப்பார்.

பிரபஞ்சத்தினதோற்றத்தநோக்கி...

CERN (European Organization for Nuclear Research - CERN) அமைப்பமேற்கத்திநாட்டஅறிஞர்களஒன்றகூடி இயற்பியலசம்பந்தப்பட்விஞ்ஞாஉண்மைகளைககண்டுபிடிக்வேண்டுமஎன்பதற்காகவும், இதிலமுழுப்பங்குமமேற்கத்திநிபுணர்களினஉழைப்பாகவுமஅவர்களினமேம்பாட்டுக்காகவுமஇருக்வேண்டுமஎன்பிரதாநோக்கத்தஅடிப்படையாகககொண்டதாகும்.

webdunia photoWD
இந்அமைப்பு 1950களிலஉருவாக்கப்பட்டது. எந்தபபோரநடவடிக்கைகளிலுமபங்கபெறாசுவிட்சர்லாந்தபகுதி தேர்ந்தெடுக்கப்பட்டு - ஏனென்றாலஇந்நீண்ஆராய்ச்சிக்கஎந்போரநடவடிக்கைகளாலுமகுந்தகமஏற்பட்டவிடககூடாதஎன்குறிக்கோளில் - அங்கஆரம்பிக்கப்பட்டது. அணஎன்றாலஎன்என்றுததீர்மானமாகததெரிந்பிறகஅதனுடைஉளஅமைப்பஎப்படி இருக்கிறது, அந்உளஅமைப்பஎந்விதபபொருளாலஆக்கப்பட்டதஎன்பதஎல்லாமதெரிந்தகொள்இயந்திரங்களநிறுவப்பட்டஆராய்ச்சியைததொடங்கினார்கள்.

அந்த CERN என்ஆரய்ச்சி சாலைக்கு - சுவிட்சர்லாந்து - ஜெனிவாவுக்கசென்ஆகஸ்டமாதம் 5 நாட்களசென்றிருந்தேன். அந்மேக்னட்டுகளபொருத்தப்படுகிஇடமாகிஅசெம்பிளி சைட்டையபார்த்தேன். மிகவுமநவீனமானவை. போலமேக்னட்டுக்குள்ளஎன்னென்கருவிகளஇருக்கின்றன, அவஎப்படியெல்லாமவேலசெய்கின்றஎன்பதையெல்லமபார்த்தேன். அததோன்றிவரலாறவீடியோவாகபபோட்டுக்காட்டினார்கள். அத்தனையையுமபோட்டோவாகவுமவீடியோவாகவுமஎடுத்துக்கொண்டவந்தேன். மிகச்சிறந்பயனுள்அனுபவம். என்வருத்தமஎன்றாலஅந்ஐந்தநாட்களுமஅங்கவந்ஆயிரக்கணக்காபேர்களிலஅத்தனபேருமவெள்ளைததோலஐரோப்பியர்களே, நானஒருவன்தானகருப்புத்தோல் - இந்தியன். ஜப்பான்காரனஇருக்கிறான். இந்தியனஒருவரையுமகாணோம். சமீபத்திலதமிழகத்திலஇருந்தஅங்கசென்ஒரஆளநானாகத்தானஇருக்குமஎன்றநினைக்கிறேன். லட்சக்கணக்கிலசெலவசெய்துகொண்டசுவிட்சர்லாந்துக்ககுடும்சகிதமாசுற்றுலசென்றவருமநம்மவர்களுக்கஒரஒரமணி நேரபபயணத்திலஇருக்குமஉலமுக்கியத்துவமவாய்ந்விஞ்ஞாநிகழ்ச்சி நடக்குமஇந்இடத்துக்கவருவதற்கநேரமுமஇருக்காது; விருப்பமுமஇருக்காது. ஆனாலஇன்னொரஆறுதலஎன்னவென்றாலமிஅருகிலேயமதுரமஎன்பெயரிலதமிழரஒருவரஹோட்டலஒன்றவைத்திருக்கிறார். சுவையாதமிழ்சசாப்பாடகிடைக்கிறது.

அணுவஆராயபபுறப்படுகிறபோதஅதோடசம்பந்தப்பட்வகையாவிஷயங்களையுமஆராவேண்டும். இல்லையென்றாலஅந்விஷஞானமநிறைவபெறாது. ஒரஅரசனைபபற்றி ஆராய்கிபோதஅந்மனிதனினகுணங்களஎன்என்றமட்டுமசொன்னாலபோதாது. அவனுடைபெண்டாட்டி பிள்ளைகளயாரயார், அமைச்சர்கள், தளபதிகளயாரயார்? எப்படி நாட்டஆண்டான், எந்தெந்நாட்டினமீதபோரதொடுத்தானஅல்லதஎந்தெந்நாடஅவனநாட்டினமீதபோரதொடுத்தது? அதிலஎத்தனபேரமாண்டனர், அவர்களவரலாறஎன்என்பதபற்றியெல்லாமசொன்னால்தானஅந்அரசனைபபற்றி முழுமையாகததெரிந்தகொண்டதாகும்.

அதபோஇந்அணுவையும், அதனமீதவேறசக்திகளினஆதிக்கமஎப்படி இருக்கிறது, இதவேறசக்திகளுடனஎப்படி வினபுரிகிறது. இதனுடைஆரம்பம், முடிவஎன்ன? அதமனிகுலத்துக்கசாதகமாஎப்படிபபயன்படுத்துவதஎன்பதபற்றி ஆராய்கிறார்கள். 19ஆமநூற்றாண்டிலஇரசாயஅறிவும், மின்காந்இயலைப் (Electro magnetism) பற்றிஅறிவுமஏராளமாவளர்ந்தவிட்நிலையில், இனிமேலஇயற்பியலிலதெரிந்தகொள்வேண்டியதஎதுவுமஇல்லஎன்பதாவிஞ்ஞானிகளதீர்மானித்தவிட்டனர்.

ஆனாலஇந்எண்ணமஅணுவினஎலக்ட்ரானகண்டபிடிக்கப்பட்டபோததவிடுபொடியானது. அடடஅணஎன்பொருளைபபற்றி ஏராளமாஆராவேண்டியிருக்கிறதஎன்றஅப்போதுதானஉணர்ந்தார்கள்.

அதுபோலவஇப்போதுமஅணுவிற்கநிறை(Mass) என்பதஎப்படி ஏற்பட்டதஎன்பததெரிந்துவிட்டாலகடவுளைககண்டதுபோல, இதற்கமேலஆராய்வதற்கஒன்றுமில்லஎன்பதாஒரஎண்ணமஏற்பட்டிருக்கிறது. ஆனாலஎன்னைபபொறுத்தவரஇந்நிறஎன்பதஎன்என்றகண்டுபிடித்பிறகஅதற்கமேலுமஆராய்வதற்கு ' Dark Energy ', ' Dark matter ' என்பகுதி 96 சதவீதமஇருக்கிறது. இனிமேலதானஅவற்றஆராவேண்டும். ஏனென்றாலஇதுவரஅவற்றைபபற்றி ஏதுமநமக்குததெரியவில்லை. அந்த Dark Energy பற்றியும் Dark Matter பற்றியுமநாமதெரிந்தகொள்வேண்டியதபெருமசமுத்திரமபோலவும், எல்லையில்லாஆகாவெளி போலவுமநமக்கமுன்னாலவிரிந்தபரந்தகிடக்கிறது.

அணஎன்பதஇப்படித்தானஇருக்கிறதஎன்றகண்டுபிடிக்கப்பட்பின்பஅதற்கநிறவந்ததஎப்படி என்கேள்விதானஇப்போதவிடதெரியாபுதிராஇருக்கிறது. இதற்கவிடதெரிந்துவிட்டாலஅவிழ்க்கப்படாமுடிச்சுகளஅவிழுமஎன்றநம்புகிறார்களவிஞ்ஞானிகள். வேறஏதாவதபுதுபபொருளகூகண்டபிடிக்கப்படலாமஎன்நம்பிக்கையுமஇருக்கிறது. இதைககண்டுபிடிப்பதற்காகத்தானஅந்த CERN என்ஆராய்ச்சி சாலநிறுவப்பட்டிருக்கிறது. அந்நிறஎன்பதபொருட்களுக்குளஅதாவதஅணுவிற்குளஎப்படிபபுகுந்ததஎன்பதகண்டுபிடிக்கப்படுவதற்கஎன்னென்செய்வேண்டுமென்றாலபூஜ்யமடிகிரி செல்சியசுக்கு (குளிரநிலை) சமீபமாகசசென்றாவேண்டும். முழுக்முழுக்வெற்றிடம் (காற்றஇல்லாஇடம்) ஒன்றவேண்டும். பொருட்களிலஇருக்குமநிறையவெளியேற்றுவதற்கஅந்தபபொருளஇதுவரஎந்தபபொருளுமஇந்பிரபஞ்சத்திலபோகாவேகத்திலஅதாவதஒளியினவேகத்திலசெலுத்வேண்டும். இதுவரஇந்பிரபஞ்சத்திலசெயற்கையாஉருவாக்கப்படாவெப்பத்திலஅதிகபட்வெப்பமவேண்டும். இவஒவ்வொன்றையுமஉருவாக்கததேவையாஉபகரணங்களதொழில்நுட்பமஎன்றஇந்தபபட்டியலநீளும். இதைத்தானஅங்கசெய்தகொண்டிருக்கிறார்கள்.

அரிசியிலிருந்தகல்லைபபொறுக்குவதற்கநமதபெண்களஎவ்வளவசிரமப்படுகிறார்கள். ஆனாலவிஞ்ஞானிகளகண்ணுக்குததெரியாஅணுவிலிருந்தஎளிதாபுரோட்டானமட்டுமதனியபொறுக்கி எடுத்தவிடுகிறார்கள். இதமிகவுமசுவாரஸ்யமானது. எப்படியென்றலஹைட்ரஜனவாயஅணுவிலஒரபுரோட்டானுமஒரஎலக்ட்ரானும்தானஇருக்கும். ஹைட்ரஜனகேஸஇருக்குமகண்டெய்னரிலஒரபக்கமபாசிடிவசார்ஜையுமஇன்னொரபக்கமநெகடிவசார்ஜையுமஏற்படுத்துகிறார்கள். எலக்ட்ரான்களநெகடிவசார்ஜகொண்டதாலபாசிடிவசார்ஜாலகவரப்பட்டஅதநோக்கி ஓடுகின்றன. புரோட்டான்களபாசிடிவசார்ஜஎன்பதாலநெகடிவசார்ஜாலகவரப்பட்டஅதநோக்கி ஓடுகின்றன.அப்படி ஓடி வருமபுரோட்டான்களஒதுக்கி புரோட்டன்களசெல்லுமகுழாய்களுக்குளசெலுத்தி விடுகிறார்கள். எப்படி எளிதாஐடியபாருங்கள். Ideas rule the world என்பதசரிதானே!

நிலக்கடலைக்குளஇருக்குமபருப்பஎடுக்வேண்டுமஎன்றாலநிலக்கடலையஉடைத்தஎடுத்தவிடலாம். ஆனாலஅணுவுக்குளஇருக்குமநிறையஎப்படி எடுப்பது? எந்சுத்தியலவைத்துமஉடைக்முடியாது. ஆகவஅவற்றைக்கொண்டஅவைகளஉடைந்ததூளாகுமாறசெய்யவேண்டும். இரண்டபுரோட்டனகூட்டங்களஒளியினவேகத்திலமோவிட்டபடபயங்கரமாவெப்பத்தஏற்படுத்தி அதிலிருக்குமநிறவெளியேறுமாறசெய்கிறார்கள். இந்புரோட்டான்களுமதேமஎன்ற
மோதிக்கொண்டசாகின்றன.

சரி அவர்களினநோக்கமநிறைவேறுமா? இந்தசசோதனைக்கமுக்கியமாசூப்பரகண்டக்டரமேக்னெடஎனப்படுபவதேவை. இவற்றினசிறப்பஎன்னவென்றாலஇவமின்காந்சக்தியுள்பொருட்களதரையிலுமபடாமலகாந்தத்திலுமஒட்டாமலஅந்தரத்திலநிறுத்துமதன்மையுடையவை. இவற்றஇயங்கச்செய்வதற்கதுளி கூஉராய்வஇல்லாமின்சாரமதேவை. மின்சாரமஎன்பதஉராய்வஉண்டாபவைதான்.(நம்ஊரிலஇந்மின்சாரமகம்பியிலசெல்லும்போதஉராய்வினால் 5 சதவீதமவீணாவதாகககணக்குசசொல்லி கோடி ரூபாய் ' நஷ்டம் ' காட்டுகின்றனர்.) ஆனாலஇந்சூப்பரகண்டக்டரமேக்னெட்டுக்குசசெல்லுமமின்சாரத்திலஉராய்வஏற்படக்கூடாது.ஆகவேதானஅவற்றிற்கமின்சாரத்தஎடுத்துசசெல்லுமமயிரிழையைவிகணமகுறைந்வயர்கள், காயில்களிலஉராய்வஏற்படாமலஇருப்பதற்கஅவற்றமைனஸ் 271 டிகிரி செல்சியசிலவைக்கிறார்கள்.இந்தககுளிரநிலையிலவைப்பதற்கதிரஹீலியம்தானஏற்றது.ஆகவஇதைபபயன்படுத்துகின்றனர்.

webdunia photoWD
அந்மிமெல்லிவயர்களில் 5000 ஆம்பியரமின்சாரம் 24 மணி நேரமுமபாய்கிறது. அந்அளவகுளிரநிலையிலஅவற்றவைக்காவிட்டாலஒரநொடியிலஎரிந்தசாம்பலாகிவிடும். இந்சூப்பரகண்டக்டரமேக்னெட்டுகளபொருள்களஅந்தரத்திலவைத்தவிடுமஎன்றசொன்னேனில்லையா? இதஎதற்காகவென்றாலபுரேட்டான்களசெல்கிகுழாய்களிலபுரேட்டான்களஉரசிவிடக்கூடாது. குழாயினநட்நடுவிலசெல்வேண்டும். மேலுமஅவஒன்றுடனஒன்றமோதும்போதஅங்கஏற்படுமவெப்பமசூரியனினநடுவிலஇருக்குமஒரகோடியநாற்பதலட்சமடிகிரி செல்சியஸவெப்பதவிலட்சமமடங்கஅதிகமானது. சூரியனினநடுவகொண்டுபோயந்மதபூமியவைத்தாலஒரநொடியிலஆவியாகி காணாமலபோய்விடும். அப்படிப்பட்கற்பனைக்குமஎட்டாவெப்பம். இந்வெப்பமஎந்தப்பொருளையுமதொட்டுவிடாதவாறபாதுகாக்வேண்டும். அதநேரத்திலஇந்வெப்பமஒரநொடியிலநூறகோடி பங்கிலஒரபகுதி நேரம்தானஇருக்கும். அதற்கமேலநிற்காது. அதநிறுத்தி வைக்கவுமமுடியாது. அந்நேரத்திற்குளஅந்வெப்பத்திலமோதிபுரோட்டான்களினகதி என்என்பதஆராயவேண்டும். ஆராய்கிறார்கள்.

இந்சூப்பரகண்டக்டரமேக்னடடெக்னாலஜி இன்னுமவளர்ந்துகொண்டிருக்குமநிலையில்தானஇருக்கிறது. இதைபபற்றி முழுக்முழுக்கவுமதெளிவாகவுமநாமஇன்னுமதெரிந்தகொள்ளவில்லை. ஆகவஇப்படிப்பட்நிலையிலஇருக்குமஇந்டெக்னாலஜியினஅடிப்படையிலஇந்ஆராய்சியைததொடர்வதநாமஎட்டவிருக்குமகுறிக்கோளஅடையசசெய்யுமஎன்கேள்வி பலரமனதிலசாதாரணமாஎழுகிறது. இந்தொழில்நுட்பத்திற்குததேவையாஉபரகணங்களுமமிகவுமஆபத்தவிளைவிக்கககூடியவஎன்பதமார்டினஸவெல்ட்மேனஎன்நோபலபரிசபெற்விஞ்ஞானியுமஅந்சோதனைசசாலையிலேயஆண்டுகளவேலசெய்தவருமகுறிப்பிட்டுககாட்டியவாறஒரபெருமவிபத்தஅதஇயங்கததொடங்கிசிநாட்களிலநடந்தவிட்டது.

அவரசொன்மாதிரி அந்தககாயில்களஎரிந்தஉருகி அதனுளஇருந்த -271 டிகிரி செல்சியஸகுளிர்ந்ஹீலியமவாயவெளியேவந்து -171 டிகிரி செல்சியஸகுளிரநிலையிலஇந்சுரங்கத்துக்குளஒரபகுதியிலநிறைந்துவிட்டது. அப்படிப்பட்குளிரநிலையிலயாராவதமனிதனபோனாலஒரநொடியிலவிரைத்தசெத்துபபோவான். ஆகவஅந்குளிரநிலையமுதலிலவெப்பமடையசசெய்வேண்டும். அப்போதுதானசுரங்கத்துக்குளஇறங்கி வேலசெய்முடியும். பின்பஇதனாலபாதிக்கப்பட்ஏறக்குறைய 200 டைபோலகாந்தககுழாய்களை (அவர்களசொல்கிகணக்கு 100 மட்டும்) மீண்டுமசுத்தமசெய்தஅவற்றிலஉள்எல்லஉபகரணங்களையுமமீண்டுமபொருத்தி சோதித்துபபார்த்தமீண்டுமதிரஹீலியமநிரப்பி -271 செல்சியஸடிகிரிக்ககுளிரசசெய்வேண்டும். பிறகுதானஇப்போதநிறுத்தி வைக்கப்பட்சோதனையமீண்டுமதொடங்முடியும். இதற்ககுறைந்தது 4 மாதங்களாவதஆகும். (அவர்களினகணக்கு 2 மாதங்கள். அதாவதசெப்டம்பர், அக்டோபர்) பின்பநவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களிலகுளிர்காலம். அதனாலஇதஇயங்குவதநிறுத்தி வைக்கப்படும் - இப்படிப்பட்குளிரகாலத்திலபராமரிப்புபபணிகளமட்டுமமேற்கொள்ளப்படும். ஏனென்றாலகுளிரகாலத்திலஇதஇயக்கசசெய்வதற்கஏராளமாமின்சாரமசெலவாகும். இததேவையில்லாசெலவு. ஆகவமொத்தத்தில் 6 மாதங்களகூஆகலாமமீண்டுமஇயங்குவதற்கு. அதற்குபபின்னாலவேறஎந்தபபழுதுமஏற்படாமலஇயங்கினாலஅடுத்ஒரு 6 மாகாலத்திற்கஇயக்கப்பவேண்டும்.

6 மாதங்களிலஇச்சோதனமுடிவபற்றிபுள்ளி விவரங்களஆயிரக்கணக்காபல்கலைக்கழகங்களுக்கும், சோதனைசசாலைகளுக்குமஅனுப்பி அவர்களபரிசீலனசெய்தகிடைக்குமதகவல்களைசசேகரித்தமீண்டுமஅவற்றைபபகுத்தஅவற்றிலிருந்தஇதுதானநடந்திருக்கிறது, இப்படிப்பட்பொருள்தானவெளியேறி இருக்கிறதஎன்றஒரபெருமவிஞ்ஞானிகளகுழகூடி முடிவெடுத்தஉலகிற்கதெரிவிக்வேண்டும். இதற்கமேலும் 6 மாதங்களஆகிவிடும். ஆகவமொத்தத்திலஇறுதி முடிவஇன்னதுதானஎன்றமக்களதெரிந்தகொள்வதற்கஒன்றரவருடங்களஓடிவிடும்.

இந்தசசோதனையிலகிடைக்கிமலமலையாபுள்ளி விவரங்களிலிருந்து (Data) விஞ்ஞானி ஹிக்ஸசொன்நிறபார்டிக்கிள் (Mass Particle) இருக்கிறதஎன்பதைததேடிககண்டபிடிப்பதஎதற்குசசமமானதஎன்றால் - நீங்களஒரபத்தநண்பர்களஇருக்கிறீர்கள். அதிலஒருவரைக்கூப்பிட்டசர்க்கரையின் (தெனபகுதியிலசீனி என்றசொல்வார்கள்) ஒரதுகளஎடுத்துக்கொடுத்து " மெரினபீசமணலிலகொண்டபோயபோட்டவிட்டவீட்டுக்குபபோயவிடு " என்றசொல்லுங்கள். பின்பநீங்களஒன்பதபேருமஅதைததேடிக்கண்டபிடிப்பதற்குபபுறப்பட்டுபபோயதேடினாலகண்டுபிடிக்முடியுமா? 9 பேரமட்டுமல்ல 100 பேரஅல்லது 1000 பேரதேடினாலுமகிடைக்குமா? அப்படிப்பட்தேடுதலைத்தானஇங்கசெய்கிறார்கள்.

எந்விஞ்ஞானியாலுமஇன்முடிவுதானஇதிலகிடைக்குமஎன்றஉறுதியாகசசொல்முடியாது. ஆனாலஒன்றமட்டுமஉறுதியாகசசொல்முடியும். என்னவென்றாலபொருட்களுக்கநிறையைககொடுக்கிபார்ட்டிகிளஇதுதானஎன்றபீட்டரஹிக்ஸஎன்ற விஞ்ஞானி 1960இலசொன்னார். இவரசொன்னதற்காகாரணம், பிகபேங் (பெரவெடிப்பு) எற்பட்டபோதஇந்தபபிரபஞ்சமஒரசிறபட்டாணி அளவிலசுருங்கிவிட்டதஎன்றார்களவிஞ்ஞானிகள். மாபெருமநிறையுள்நமதஉலகம், நட்சத்திரங்களமற்கிரகங்களஎல்லாமஎப்படி அவ்வளவசிறியதாகசசுருங்முடியும்? என்கேள்வி பூதாகரமாஎழுந்தது. யாருக்குமஇதற்காபதிலதெரியவில்லை. அப்போதுதானஇந்பீட்டரஹிக்ஸஎன்விஞ்ஞானி பிகபேஙஎற்பட்டபோதபொருள்களுக்கநிறஎன்பதஇல்லாமலபோய்விட்டது. பிகபேஙஎற்பட்டதற்குபபின்பஎந்தெந்பொருட்களஇந்நிறமண்டலத்தஎந்தெந்வேகத்திலமோதினவஅவைகளுக்கஅந்தந்நிறஏற்பட்டதஎன்ஒரபுதிகொள்கையமுனவைத்தார். பிகபேஙதியரியைசசொல்லிவிட்டதிணறிக்கொண்டிருந்விஞ்ஞானிகளுக்கஇவரினகொள்கமிகுந்நிறைவைததந்தது. ஏற்றுககொண்டனர். அப்போதஅவரகொள்கஅடிப்படையிலசொன்ன ' நிறை ' என்பதஎன்னவென்றவளர்ந்துவிட்தற்போதைவிஞ்ஞானக்கருவிகளமூலமஆராய்கிறார்கள்.

அவருக்கஇப்போதவயது 86 ஆகிறது. அவரகுறிப்பிட்பார்ட்டிகிளஇருப்பதஉறுதியானால். அவருக்கஅடுத்நாளநோபலபரிசஅறிவிக்கப்பட்டுவிடும். ஏனென்றாலஉயிருடனஉள்ளவர்களுக்குத்தானநோபலபரிசகொடுக்கப்படுவதவழக்கம். ஆகவஇந்ஆராய்ச்சியஅவசரகதியிலநடத்துகிறார்களஎன்சந்தேகமஉறுதிபடததெரிகிறது. எனவேதானஇதஆரம்பிக்கப்பட்மூன்றாவதநாளஒரு 30 டனஎடகொண்ட்ரான்ஸ்பார்மரவெடித்துபபழுதானது. அதமாற்றிபிறகசூப்பரகண்டக்டரமேக்னெடகாயிலஉருகி அதனாலஹீலியமபற்றிககசிந்தவெளியேறி நூற்றுக்கணக்காமுக்கியபபகுதியாடைபோலமேக்னெட்டுகளபழுதடைந்தஆராய்ச்சியையமாதங்களுக்கநிறுத்தி வைக்வேண்டிநிலைமஆகிவிட்டது. ஆயிரக்கணக்காவிஞ்ஞனிகள் 20 ஆண்டுகளாகபபாடுபட்டது, 36 ஆயிரமகோடி ரூபாயவிழுங்கி நிற்பது.

அந்நிறவிநாடியிலநூறகோடியிலஒரபங்கநேரமதானஇருக்கும். அதற்குளஅதனதன்மை, வேகம், வேறபண்புகளஇவற்றையெல்லாமகண்டபிடிப்பதற்கடிடெக்டர்களஇருக்கின்றன. இவமின்காந்அலைககுறியீடுகளாகம்ப்யூட்டரிலபதிவாகும். இரண்டபுரோட்டான்களமோதுகிபோதஒரகொசபறக்குமபோதஉண்டாகுமசக்தி (energy) தானஉண்டாகும். ஒரபுரோட்டனகூட்டமுமஇன்னொரபுரோட்டனகூட்டமுமமோதும்போதவைகஎக்ஸ்பிரஸபோகும்போதஉண்டாகுமசக்தி வெளிப்படும். இதஇப்படியகணக்கிட்டாலஇந்மோதுதலஒரவிநாடிக்கு 60 கோடிததடவநடக்கிறது - 1 மணிக்கஅல்ல, ஒருவிநாடிக்கு - என்றாலஒரநிமிடத்திற்கு, ஒரமணிக்கஎவ்வளவு Energy வெளியாகிறதஎன்றகணக்கிட்டுபபாருங்கள். இந்தபபிரம்மாண்டமாசக்தியஎண்ணித்தானபுருவத்தஉயர்த்வேண்டியிருக்கிறது. இதனாலஎன்நேரிடுமஎன்றபயப்படுவதற்குமகாரணமாகிறது.

பிளாகஹோலஎன்ஒன்றஉண்டு. ஒவ்வொரநட்சத்திமண்டலத்துக்குமநடுவிலஇவஇருப்பதாநம்பப்படுகிறது. அவபக்கத்திலிருக்குமநட்சதிரங்களஒவ்வொன்றாகவர்ந்தஉறிஞ்சி விழுங்கி விடுகிறது. இதகோடி ஆண்டுகளாநடந்தகொண்டிருக்கிறது. அதவிழுங்கினாலவிழுங்கியதுதான். பிறகஅவவெளியேறுவதில்லை. அந்தககருநதுளைகளிலஇருந்தஎதுவுமவெளியேமுடியாது. அவ்வளவஈர்ப்பசக்தி வாய்ந்தது. அதைபபோலஒரகருந்துளஇந்சோதனையின்போதஉருவாவாய்ப்பஉள்ளதஎன்கிறார்கள். ஆனாலஅப்படி ஏதுமநேருவதற்காவாய்ப்பஇல்லவஇல்லை. ஏனென்றாலஅப்படிப்பட்கருந்துளஉருவாவேண்டுமென்றாலநமதசூரியனைபபோலநான்கஐந்தசூரியனினசக்தி ஒட்டுமொத்தமாகததேவை. நமதபூமியசின்னஞ்சிறியது. நமதபூமியைபபோஆயிரக்கணக்காபூமிகளஒரசூரியனிலவைத்துவிடலாம். ஆகவஇப்படிப்பட்கருந்துளஏற்பவாய்ப்பஇல்லை. ஆனாலஇந்தசசோதனைககூடத்துக்கஆபத்தநேருமஎன்றால
' இல்லை' என்றமறுப்பதற்கில்லை.

அப்படி நிறையைக்கொடுக்கககூடிபொருளஇன்னதென்றகண்டுபிடித்தவிட்டாலநமக்கஎன்பயனஎன்றகேட்பீர்களானால், ஏராளமாஉண்டு. நிறஇருப்பதால்தானதேய்மானமஎன்பதஏற்படுகிறது. நிறையைககுறைத்தசெய்வஸ்துவாலநாமகாரடயரமீதஒரகோட்டிஙகொடுத்துவிட்டால் 100 ஆண்டுகளானாலுமஅந்டயரதேயாது. ஷட்டிலஓடுகளமீதஅப்படி ஒரகோட்டிஙகொடுத்துவிட்டாலஎவ்வளவவேகத்திலஷட்டிலகாற்றமண்டலத்திலநுழைந்தாலுமஉராய்வஏற்பட்டதீப்பிடிக்காது. இப்படிபல. சற்றுககற்பனையவிரித்துககொண்டசெல்லுங்கள். இப்படிப்பட்கற்பனைகள்தானவிஞ்ஞானத்திலசாத்தியமாகியிருக்கின்றன.

இரண்டபேரசண்டபோடும்போதஒருவனசொல்கிறான், " டேயநானஅடிக்கிஅடியிலஉனஅம்மாவிடமகுடித்பாலைககக்வைக்கிறேனபார்" என்பான்.

அதுபோஇந்அணுக்களஅதிவேகத்திலமோவைக்குமபோதஅவஆதியிலஎன்னவாஇருந்ததஅந்நிலைமைக்கபோய்விடுமஎன்பதஎதிர்பார்ப்பு. இந்புரோட்டானகற்றைகளஒரரோமத்தினகனத்தவிமெல்லியதானவை. ஒரஊசியையுமமற்றொரஊசியையுமஎடுத்தஎதிரஎதிரவைத்தஒரமுனையோடஇன்னொரமுனையமோதிபபாருங்கள். முடிகிறதபார்ப்போம். ஆனாலவிஞ்ஞானத்திலஇதனைசசாதிக்முடியும். இரண்டபுரோட்டானகற்றைகளுமஅவ்வளவதுல்லியத்திலமிகசசரியாஇம்மியுமபிசகாமலநுனிக்கநுனி மோவைக்முடியும். இங்கிருக்குமடிடெக்டர்களஎன்பவை 70 அடி 80 அடி உயரமானவை. ஏனஇவ்வளவஉயரமாஇருக்கின்றஎன்றாலஇவற்றினநடுவிலஉள்இடத்தில்தானபுரோட்டான்களமோதுதலவெடிப்பதநிகழ்கிறது. மோதிவேகத்திலநூறுகளாகி ஓடுமசக்திகளவடிவங்களிலவெளிப்படும். இவஎல்லாமஇந்டிடெக்டர்களிலஉள்இரபக்உலோசுவர்களினநடுவிலவாயஅல்லதஒரவிதிரவமநிரப்பப்பட்டிருக்கும். அவற்றினஊடசெல்லுமகதிர்களவைத்தஅவற்றினபண்பகண்டறியப்படும். ஆகவஇவதடிமனாகவும், பெரியதாகவுமஇருக்வேண்டியிருக்கிறது. இனிமேலவருமவிஞ்ஞானககண்டுபிடிப்புகளினமூலமஇவற்றைசசிறியதாகசசெய்முடிகிவாய்ப்பஏற்படலாம்.

இப்படிப்பட்ஒவ்வொரகருவிகளையுமகண்டுபிடிப்பதற்கவிஞ்ஞானிகளபட்டபாடகொஞ்நஞ்சமல்ல. பூமி உருவாகி 450 கோடி ஆண்டுகளாகின்றன. இந்த 450 கோடி ஆண்டுகளாகொஞ்சமகொஞ்சமாஉருவாக்கப்பட்டஉருவாக்கப்பட்டகடைசியாஉருவாகியிருப்பவனமனிதன் - அவனமூளை. ஆகவஇப்படிப்பட்துல்லியங்களுமகண்டுபிடிப்புகளுமஅவனுக்குசசாத்தியமாகின்றன.

இயற்கையாநடந்பெருமவெடிப்புக்குமஇப்போதநடத்தப்படபபோகுமசெயற்கையாபெருமவெடிப்புக்குமஉள்வேற்றுமஎன்னவென்றால், பெரவெடிப்பிலபொருள், சக்தி, அண்டவெளி, காலமஎல்லாமஒன்றசேர்ந்தஅதிலிருந்தஉருவானதஎன்றசொல்வார்கள். ஆனாலஇந்தசசெயற்கபெருவெடிப்பஎதையுமஉருவாக்குவதில்லை. ஏற்கனவஇருக்குமபொருளைபபிளந்தபிளந்தஅதற்குளஎன்இருக்கிறதஎன்றபார்ப்பதுதான். ஆகவஅதுபோஒரநிலைமஇப்போதஏற்படுவதசாத்தியமில்லை.

என்னுடைய ஆராய்ச்சி - சித்து முருகானந்தம்!

சித்து முருகானந்தம் : ஆர்வமும் ஆராய்ச்சியும்!