கச்சா விலை : உயர்ந்ததா? உயர்த்தப்பட்டதா?

வெள்ளி, 20 ஜூன் 2008 (21:23 IST)
உலஅளவிலகச்சஎண்ணெயஉற்பத்தி வளர்ச்சியவிட, பெட்ரோலியபபொருட்களினஉலகளாவிதேவஅதிகரிப்பகுறைவாஉள்நிலையில், தேவைக்கஏற்அளவிற்கசந்தையிலகச்ச
webdunia photoFILE
நிறைந்திருக்குமபோதஎவ்வாறவிலஉயமுடியும்? இது (கச்சவிலையுயர்வு) முற்றிலுமபோலியானது, சந்தையினமீததிணிக்கப்பட்டதஎன்றஈரானஅதிபரஅஹமதினேஜாதகூறியிருக்கிறார்.

முன்னெப்போதுமகாணஅளவிற்ககடந்ஓராண்டுககாலமாசர்வதேசசசந்தையிலகச்சஎண்ணெயவிலகடுமையாஉயர்ந்ததற்குககாரணமஉற்பத்தி குறைவினாலஅல்லததேவஅதிகரித்ததனாலஅல்என்றும், சர்வதேசசசந்தையிலஉருவாக்கப்பட்செயற்கையாசூழலஇந்விலையேற்றத்திற்ககாரணமஎன்றுமஎண்ணெயஉற்பத்தி நாடுகளினகூட்டமைப்பின் (ஓபெக்) உறுப்பநாடாஈரானினஅதிபரஅஹமதுனேஜாதஇப்படி கூறியிருப்பதஅதிர்ச்சித்தரக்கூடிய, ஆனாலஅப்பட்டமாஉண்மையாகும்.

துபாயிலநடைபெற்ஓபெகஅமைப்பினசர்வதேமேம்பாட்டநிதியத்தினகூட்டத்திலகலந்தகொண்பின்னரஈரானஅதிபரஇவ்வாறகூறியுள்ளார்.

இக்கூட்டத்திலகலந்துகொண்ஈராக் (அமெரிக்ஆதரவஅரசின்) எண்ணெயஅமைச்சரஹூசேனஅல்ஷாரஸ்தானியுமஎண்ணெயவிலையேற்றத்திற்காகாரணமஉற்பத்திததட்டுப்பாடஅல்என்றும்,
webdunia photoFILE
அமெரிக்காவிலசபபிரைமமார்ட்கேஜஎன்றழைக்கப்படுமநிதிசசிக்கலாலஅமெரிக்பொருளாதாரத்திலஏற்பட்பின்னடைவையடுத்தவீடு - மனவிற்பனைசசந்தமுதலீட்டாளர்களகச்சஎண்ணெயமுன்பேவர்த்தகத்திலமுதலீடசெய்ததகச்சவிலையேற்றத்திற்கஉண்மையாகாரணமஎன்றுமகூறியுள்ளார்.

ஈராக், ஈரான், குவெய்த், வெனிசூலா, கொலம்பியா, கட்டார், உள்ளிட்ட 12 ஓபெகநாடுகளிலஅதிகமாகச்சஉற்பத்தி செய்யுமநாடாசவுதி அரேபியாவினஅமைச்சரஇரண்டநாட்களுக்கமுன்னரகிட்டத்தட்இதகாரணத்தைத்தானகூறினார்.

இரண்டவாரங்களுக்கமுனகூடிசவுதி அரேபிஅமைச்சரவையுமஇதகேள்வியஎழுப்பியது. சர்வதேசததேவைக்கஏற்அளவிற்ககச்சஉற்பத்தி இருக்கும்போதஇந்அளவவிலையேற்றத்திற்கஎந்அடிப்படையுமஇல்லஎன்றகூறியது.

அதுமட்டுமின்றி, சவுதி அரேபியாவுமமற்ஓபெகநாடுகளுமகச்சஉற்பத்தியபெருக்கததவறியததேவைக்கேற்அளவிற்கஉற்பத்தி பெருகாததற்குககாரணமஎன்றகுற்றமசாற்றப்பட்டதற்கபதிலடி தருமவகையில், தனதஅன்றாஉற்பத்தியமேலும் 2 லட்சமபீப்பாய்களஅதிகரிக்முடிவெடுத்துள்ளதாசவுதி அரேபியஅறிவித்தது.

சவுதியினஇந்அறிவிப்பினாலஅமெரிக்கச்சசந்தையிலதிடீரென்றமிஅதிகமாக 140 டாலருக்கஉயர்ந்பீப்பாயகச்சஎண்ணெயவிலஅன்றமாலைக்குள் 134 டாலருக்ககுறைந்தது!

விலையேற்றத்திற்கபற்றாக்குறையல்காரணம்!

கடந்மாஇறுதியிலகச்சவிலவரலாறகாணாஅளவிற்கு 136 டாலர்களுக்கஉயர்ந்தபோதஎழுந்
webdunia photoFILE
அதிர்ச்சியதொடர்ந்து, இந்விலையேற்றமநியாயமானதா? இதற்ககாரணமென்ன? சர்வதேதேவவளர்ச்சிக்கஏற்அளவகச்சஉற்பத்தி உள்ளதா? என்கேள்வி அமெரிக்உட்பஎல்லநாடுகளிலுமஎழுந்தது.

இந்கேள்விக்ககிடைத்பதில்களஅனைத்தும், கச்சஎண்ணெயவிலையேற்றத்திற்கபெட்ரோலிபொருட்களுக்கஉலஅளவிலஏற்பட்பற்றாக்குறையஅல்லததேவைக்கஏற்அளவிற்கஉற்பத்தி உயராததகாரணமில்லஎன்றகூறின.

இப்படி கூறுவதற்கஒரஅடிப்படையுமசுட்டிக்காட்டப்பட்டது. கச்சவிலஎன்றைக்கபீப்பாயஒன்றிற்கு 136 டாலர்களஎட்டியதஅந்நாளிலபெட்ரோலியபபொருட்களுக்கதட்டுப்பாடஇருந்ததாஎந்
webdunia photoFILE
நாட்டிலிருந்துமசெய்தியுமில்லை, தகவல்களுமஇல்லை. தேவைக்கேற்அளவிற்கஉற்பத்தி இல்லையென்றாலபற்றாக்குறஏற்படும். அப்படி பற்றாக்குறஏற்பட்டிருந்தாலஅதசில்லரவிற்பனசந்தையில் (பெட்ரோலநிலையங்களில்) எதிரொலித்திருக்வேண்டுமே? ஏனஇல்லை? என்றகேள்வி எழுப்பப்பட்டது.

இதைவிஅதிர்ச்சியாமற்றொரதகவலஆங்கிவணிநாளிதழஒன்றிலவெளியானது. அந்தததகவலஅளித்கட்டுரையாளர், கச்சவிலை 136 டாலர்களஎட்டிஅன்று, உற்பத்தி செய்யப்பட்கச்சஎண்ணெய்களநிரப்பப்பட்ட 25திற்குமமேற்பட்எண்ணெயகப்பல்கள் (டாங்கர்கள்) விற்பனஉத்தரவஎதிர்பார்த்தசெங்கடலிலகாத்திருந்தஎன்றகூறியிருந்தார். சர்வதேஅளவிலகச்சபற்றாக்குறஇருப்பதஉண்மையெனிலஇதஎப்படி சாத்தியமஎன்றஅந்கட்டுரையாளரகேள்வி எழுப்பியிருந்தார்.

இப்படிப்பட்கே‌ள்விகளஉலகெங்கிலுமஎழுப்பப்பட்டது. ஆனாலஅமெரிக்க, ஐரோப்பிய, ரஷ்எண்ணெயநிறுவனங்களபதிலளிக்கவில்லை. எனவதேவைக்குமஉற்பத்திக்குமஇடையிலாவித்தியாசத்தாலஏற்படுமபற்றாக்குறஅல்விலையேற்றத்திற்காகாரணமஎன்பததெளிவாகிறது.

அப்படியானாலவிலையேற்றத்திற்கஎன்காரணம்? எவ்வாறவிலைகளஉயர்ந்தஅல்லதஉயர்த்தப்பட்டஎன்பததொடர்பாவிவரங்களும், செய்திகளுமஒவ்வொரநாளுமவந்துகொண்டிருக்கின்றன.

விலையஉயர்த்திவணிகர்கள்!

அப்படி கிடைத்விவரங்களிலசிலவற்றைத்தானநாமஆழ்ந்தஅலவேண்டிஅவசியமஉள்ளது. அந்விவரங்களிலமிமிமுக்கியமானதஇதுதான்:

அமெரிக்எண்ணெயசந்தையிலநடைபெறுமமுன்பேவர்த்தகத்திலவணிகர்களினபங்கு 70 விழுக்காடஅளவிற்கஉள்ளது. பியூ‌ச்ச‌ர்‌ஸகான்ட்ராக்டஎன்றழைக்கப்படுமமுன்பேஒப்பந்தங்களஇந்வணிகர்களமிஅதிஅளவிலவாங்குகின்றனர். இவர்களுடனவர்த்தகமசாரவணிகர்களையும
webdunia photoFILE
சேர்த்தாலஅமெரிக்எண்ணெயசந்தையிலஇவர்களினபங்கசற்றேறக்குறைய 70 விழுக்காடஉள்ளதஎன்றகூறியுள்வணிபொருட்களமுன்பேஒப்பந்ஆணையம் (commodities futures trading commission - CFTC), கடந்த 2005 ஏப்ரலமாதத்தில் 57.4 விழுக்காடாஇருந்இவர்களினபங்கஇந்ஆண்டஏப்ரலில் 67.4 விழுக்காடாஅதிகரித்துள்ளதஎன்றகூறியுள்ளது.

கச்சஎண்ணெயவிலையேற்றத்திற்கஇந்வணிகர்களகாரணமஎன்பதகுறித்தஅமெரிக்காங்கிரஸகேள்வி கேட்டஎழுதிகடித்தத்திற்கபதிலளித்தஇத்தகவல்களஅளித்துள்ி.எஃப்.ி.ி., வணிகர்களாலஅல்லதஎண்ணெயவிலஏறுமா? ஏறாதா? எந்அளவிற்கஏறும்? என்றஒவ்வொரநாளுமபந்தயமகட்டுமசூதாடிகளாலஎண்ணெயவிலைகளஉயர்கின்றதஎன்றகூறுவதற்கபோதுமாஆதாரங்களஇல்லஎன்றமழுப்பலாகூறியுள்ளது.

முன்பேர வர்த்தகம் (Futures Trading) என்றால்...

இதிலகவனிக்கவேண்டியதஎன்னவெனில், கச்சவிலையநிர்ணயிப்பதிலமுக்கிபங்காற்றுமவெஸ்டடெக்ஸாஸஇண்டர்மீடியேட்டின் (WTI) முன்பேஒப்பந்தங்களவாங்குவதிலவணிகர்களும், விலசூதாடிகளும் 2005ஆமஆண்டமுதலமுக்கிபங்கவகிக்கின்றனரஎன்பதே.

ஏனென்றாலஇவர்களினபங்கேற்பஅதிகரிக்கததொடங்கியதிலிருந்துதானகச்சஎண்ணெயவில
webdunia photoFILE
தொடர்ந்தஅதிகரித்தவந்துள்ளதஎன்பததெரிகிறது. இதஅமெரிக்காவிலமட்டுமல்ஐரோப்பிநாடுகளினஎண்ணெயசந்தைகளிலுமநடந்துகொண்டுதானிருக்கிறது.

அமெரிக்காங்கிரஸஎழுப்பிகேள்விக்கி.எஃப்.ி.ி. அளித்பதிலஉண்மைகளமறைப்பதாஉள்ளதென்றும், சர்வதேஅளவிலகச்சவிலையநிர்ணயிக்குமஅமெரிக்எண்ணெயசந்தையினநடவடிக்கைகளமேலுமவெளிப்படையாஇருக்வேண்டுமென்றுமஅமெரிக்நாடாளுமன்றத்தின் (செனட்) எரிசக்தி வணிகககுழுவினதலைவரஜெஃபபிங்காமானகூறியுள்ளார்.

எரிசக்தி பெறுதலை (சப்ளை) உறுதிசெய்துகொள்இப்படி முன்பேஒப்பந்தங்களசெய்யப்படுவதுண்டு. ஆனாலஇதிலவணிகர்களுக்கஇடமளிக்கப்பட்டாலஎன்ஆகும்? கச்சஉற்பத்தி நிறுவனங்களிடம
webdunia photoFILE
முன்பேஒப்பந்தமசெய்துகொண்டு, கச்சவணிகத்ததங்களதகட்டுப்பாட்டினகீழகொண்டவருகின்றனர். இவர்களிடமுள்முன்பேஒப்பந்தத்தைபபெற்றுதானகச்சசப்ளபெமுடியும். அப்பொழுதஇவர்களவைத்விலையைத்தானகச்சவாங்குமநிறுவனங்களஅல்லதநாடுகளஅளிக்வேண்டும். எனவதட்டுப்பாடஅல்ல, மாறாஉற்பத்தியாகுமகச்சாவமுன்பேஒப்பந்தமபெற்றுககட்டுப்படுத்துமஇந்வணிகர்களவிலையஏற்றுகிறார்கள்.

அமெரிக்காவிலசபபிரைமமார்ட்கேஜஎன்ழைக்கப்பட்வங்கிககடனநெருக்கடியாலநிதிசசந்தையிலநிலவிநிச்சயமற்தன்மையஅடுத்து, இந்வணிகர்களமிஅதிஅளவிலகச்சமுன்பேஒப்பந்தங்களிலமுதலீடசெய்தலாபமபார்க்கததுவங்கியதிலிருந்துதானகச்சவிலதாறுமாறாஉயஆரம்பித்தது. அதனஉச்கட்டமபீப்பாயகச்சவிலை 136 டாலர்களுக்கஅதிகரித்ததஎன்பததெளிவாகியுள்ளது.

மற்றொரு காரணம், சில முதலீட்டு வங்கிகளும் இதன் பின்னனியில் இருந்து இந்த வர்த்தகத்தை ஊக்குவித்துதான் என்றும் கூறப்படுகிறது. அவர்கள் கிளப்பிவிட்ட கதைதான்: “கச்சா உற்பத்தி அதன் அதிகபட்ச அளவை எட்டிவிட்டது, எனவே கச்சா விலை தொடர்ந்து அதிகரித்து பீப்பாய்க்கு 200 டாலராக உயரும” என்பது.

அமெரிக்காவினமிகப்பெரிஎண்ணெயசந்தையாநியயார்கமெர்கண்டைலஎக்ஸ்சேஞ்சிலகச்ச
webdunia photoFILE
எண்ணெயமுன்பேவர்த்தகத்திலஈடுபடுமநிறுவனங்களினஎண்ணிக்கை 2004ஆமஆண்டிற்குபபிறகமும்மடங்காஅதிகரித்துள்ளது. இதகாலகட்டத்திலகச்சஎண்ணெயவிலையுமமும்மடங்கிற்குமஅதிகமாஅதிகரித்துள்ளதஎன்பதகுறிப்பிடத்தக்கது.

எனவஇதஉற்பத்தி - தேவை (Demand - Supply) இடைவெளியாலஏற்படுமபற்றாக்குறையாலகச்சவிலஉயரவில்லை, மாறாவணிகர்களாலஉயர்த்தப்பட்டதஉறுதியாகியுள்ளது. இதிலஎண்ணெயஉற்பத்தி நாடுகள் (அந்நாடுகளினகச்சஉற்பத்தி நிறுவனங்கள்) கொள்ளலாபமஈட்டின. அதற்ககாட்டப்பட்காரணம்: பற்றாக்குறை! உண்மையிலபற்றாக்குறஎன்றஏதுமஇல்லஎன்பதற்கஇன்னுமொரஆதாரமஉள்ளது.

செயற்கையாசந்தநடவடிக்கைகளாலகச்சவிலஉயர்த்தப்பட்டுள்ளதஎன்றகூறிசவுதி அரேபியதனதஉற்பத்தியநாளொன்றுக்கமேலும் 2 லட்சமபீப்பாய்களஅதிகப்படுத்துவதாகககூறியது. இதகுறித்து (500 மில்லியனடாலரஅளவிற்கு) முனவிற்பனஒப்பந்வணிகத்திலஈடுபட்டுவருமகுளோபலகம்மாடிட்டிஸஃபண்எனுமஆஸ்ட்ரேலிநிறுவனத்தினதலைவரகிரெகஸ்மித், “அவர்களாலஉற்பத்தியைபபெருக்முடியும், குழாயைததிறந்துவிமுடியும், ஆனாலஅவர்களினஉற்பத்தியவாங்குவதற்கவணிகர்களகிட்டுவார்களா?” என்றகூறியுள்ளார். இதநமதநாட்டிலவெளிவருமஒரஆங்கிவணிநாளிதழிலவெளிவந்துள்ளது.

எப்படி இருக்கிறதகதை? இப்பொழுததெரிகிறதவிலஉயருகிறதஅல்லதஉயர்த்தப்படுகிறதஎன்பது.
webdunia photoFILE
கச்சவிலையேற்றத்திற்குககாரணமபெட்ரோலியபபொருட்களினதேவஅதிகரிப்பதாலஏற்பட்டுள்பற்றாக்குறைதானகாரணமஎன்றகூறிவந்இந்சந்தசக்திகள், சவுதி அரேபியஉற்பத்தியபெருக்குமஎன்றகூறியவுடன், அதயாரவாங்குவார்களபார்க்கலாமஎன்றகூறுகிறதஎன்றால்... உண்மநிலவரமஎன்ன? பற்றாக்குறஇல்லஎன்பதுதானே? பற்றாக்குறஇருந்தாலஉற்பத்தியவாங்வணிகர்களமாட்டார்களஎன்ன? க, அமெரிக்காவிலிருந்தஆஸ்ட்ரேலியவரசங்கிலிததொடராஇயங்குமஇந்முன்பேவர்த்தசக்திகளநடத்துமதிருவிளையாடலகச்சஎண்ணெயவிலையேற்றம்.

இதிலஎண்ணெயநிறுவனங்களும், எண்ணெயஉற்பத்தி நாடுகளுமகூட்டசேர்ந்தகொள்ளையடித்துள்ளன.

இதுதானஉலகளாவிபொருளாதாரம்!