ஹ‌ங்கே‌ரி, இ‌ந்‌தியா இடையே புதிய ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ள்

சனி, 19 ஜனவரி 2008 (10:44 IST)
ஹ‌ங்கே‌ரி, இ‌ந்‌தியஇடையப‌ல்வேறு துறைக‌ளி‌ல் பல ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ளகையெழு‌த்தா‌கியு‌ள்ளன.

நா‌ன்கநா‌ளபயணமாஇ‌ந்‌தியவ‌ந்து‌ள்ஹ‌ங்க‌ே‌ரி ‌பிரதம‌ரபெ‌ர்ஃன‌க் ‌கியா‌ர்‌ஸ்கே‌னி, ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்குட‌னநட‌த்‌திபே‌ச்சவா‌ர்‌த்தை‌க்கு ‌பி‌ன்ன‌ரஇ‌ந்ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ளகையெழு‌த்தா‌கின.

வேளா‌ண்‌ துறை, குடு‌ம்நல‌ம், அ‌றி‌விய‌லம‌ற்று‌மதொ‌ழி‌லநு‌ட்ப‌மஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறதுறைக‌ளி‌லஇரநாடுக‌ளிடையேயு‌மஇ‌ந்ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ளசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன.

ஹ‌ங்கே‌ரி‌யி‌ல் மரு‌ந்து உ‌ற்ப‌த்‌தி, தகவ‌லதொ‌ழி‌லநு‌ட்ப‌ம், ‌மி‌ன்சார‌ம், வாகஉ‌தி‌ரி பாக‌ங்க‌ளஆ‌கிதுறைக‌ளி‌லஇ‌ந்‌திய ‌நிறுவன‌ங்க‌ள் உ‌ற்ப‌த்‌தி‌யி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது. இரநாடுகளு‌க்கஇடையேயாஇருதர‌ப்பவ‌ர்‌த்தக‌மஏறுமுகமாகவஉ‌ள்ளது.

கட‌ந்த 2006 - 07 ஆ‌ம் ‌நி‌தியா‌ண்டி‌லஇ‌ந்‌தியா, ஹ‌ங்கே‌ரி‌க்கு 142.5 ‌மி‌ல்‌லிய‌னடால‌ரஅளவு‌க்கஏ‌ற்றும‌தி செ‌ய்து‌ள்ளது. அதே‌ப்போ‌ன்று 128.3 ‌மி‌ல்‌லிய‌னடால‌ரஅளவு‌க்கஅ‌ங்‌கிரு‌ந்தஇற‌க்கும‌தியு‌மசெ‌ய்து‌‌ள்ளது.

ஐரோ‌ப்‌பிகூ‌ட்டமை‌ப்பநாடுக‌ளி‌லஹ‌ங்கே‌ரி மு‌க்‌கிநாடஆகு‌ம். மேலு‌மஅணுச‌க்‌தி உ‌ற்ப‌த்‌தி‌க்கதேவையாமூல‌பபொரு‌ட்களை ‌வி‌ற்பனசெ‌ய்யு‌மநாடுக‌ளகுழு‌விலு‌மஹ‌ங்கே‌ரி இட‌மபெ‌‌ற்று‌ள்ளது. ‌வி‌ரிவு‌ப்படு‌த்த‌ப்ப‌ட்ட ஐ.ா. பாதுகா‌ப்பு‌ககுழு‌வி‌லஇ‌ந்‌தியாவு‌க்கு ‌நிர‌ந்தஇட‌ம் ‌கிடை‌ப்பத‌ற்கஹ‌ங்கே‌ரி முழஆதரவ‌ளி‌த்தவருவது‌ம் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்