மாலத்தீவுக்கான நிதி உதவி ரத்து: இந்திய அரசு நடவடிக்கை

வெள்ளி, 7 டிசம்பர் 2012 (17:52 IST)
FILE
மாலத்தீவிலஉள்சர்வதேவிமாநிலையமகொண்டுள்ஜிஎம்ஆர்-னகான்டிராக்ட்டஅந்அரசு ரத்தசெய்துள்ளது. இதனை அடுத்து மாலத்தீவுக்கஇந்தியவழங்குவதாஇருந்ூ.250 கோடி நிதியுதவியை தற்போதைக்கு நிறுத்திவைத்துள்ளது.

மாலத்தீவுக்கு இந்தியவழங்குவதாஇருந்ூ.250 கோடி நிதியுதவி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகககூறப்பட்டுள்ளது. ஆனால், இதகுறித்தஇந்திஅரசசார்பிலஎந்தகவலுமதங்களுக்கதரப்படவில்லஎன்றமாலத்தீவஅரசகூறியுள்ளது.

நேற்று இந்தியாவுக்கஅதிர்ச்சி தருமவிதாமாஜிஎம்ஆரஒப்பந்தத்தரத்தசெய்யுமமுழஅதிகாரமமாலத்தீவஅரசுக்கஉள்ளதாக சிங்கபூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2010ஆண்டமாலத்தீவுகளினதலைநகரமாலேவிலஉள்சர்வதேவிமாநிலையத்தமேம்படுத்துவதற்காவிடப்பட்ட 511 மில்லியனஅமெரிக்டாலரஒப்பந்தத்தை, இந்திநிறுவனமாி.எம்.ஆர்., நிறுவனமஎடுத்திருந்தது. அப்போதமாலத்தீவுகளஅதிபராநசீதஇருந்தார். அங்கதற்போதஆட்சி மாற்றமஏற்பட்டதற்போதமுகமதவகீததலைமையிலாஅரசசெயல்பட்டவருகிறது.

இந்நிலையில், முந்தைநசீதஆட்சியிலவழங்கப்பட்கான்டிராக்ட்களரத்தசெய்யுமபணியிலவகீததலைமையிலாஅரசசெயல்படுத்தி வருகிறது. இதனகாரணமாி.எம்.ஆர்., நிறுவனத்திற்கவழங்கப்பட்மாலசர்வதேவிமாநிலைமேம்பாட்டகான்டிராக்ட்டரத்தசெய்துள்ளதமாலத்தீவுகள்.

மேலுமதற்போது விமாநிலையத்தினகான்டிராக்ட், மால்தீவ்ஸ் ஏர்போர்ட் க்ம்பெனிக்கு மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


வெப்துனியாவைப் படிக்கவும்