டாடா மோட்டார்ஸ் - டெல்லி போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தம்
ஞாயிறு, 1 பிப்ரவரி 2009 (12:30 IST)
டெல்லி போக்குவரத்துக் கழக சப்ளை மற்றும் பரமாரிப்பு ஆகியவற்றிற்கான 12 ஆண்டுகால ஒப்பந்தத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தம் ரூ.2,200 கோடி பெறுமானமானது.
இந்த ஒப்பந்தத்தின் படி டாடா நிறுவனம் தாழ் தள பேருந்துகள் 1,625-ஐ டெல்லி போக்குவரத்திற்கு வழங்கி அதனை 12 ஆண்டுகளுக்கு பராமரிக்கவும் செய்யவுள்ளது.