ரூ.4,000 கோடி வி‌ற்றுமுத‌ல் : டை‌ட்ட‌ன் இல‌க்கு

ஞாயிறு, 18 ஜனவரி 2009 (18:53 IST)
கடிகார‌ங்க‌ளம‌ற்று‌மஆபரண‌ங்க‌ளதயா‌ரி‌ப்‌பு‌‌ததுறை‌யி‌லமு‌ன்ன‌‌ணி‌யி‌லஉ‌ள்ள ‌நிறுவனமாடை‌ட்ட‌ன், இ‌ந்த ‌நி‌‌‌தியா‌ண்டி‌லதனதஒ‌ட்டுமொ‌த்வ‌ர்‌த்தக ‌வி‌ற்றுமுத‌லூ.4,000 கோடியை‌ததா‌ண்வே‌ண்டு‌மஎ‌ன்றஇல‌க்கு ‌நி‌ர்ண‌யி‌த்து‌ள்ளது.

கட‌ந்த 2006-07இ‌‌லடை‌ட்ட‌ன் ‌நிறுவன‌த்‌தி‌னஒ‌ட்டுமொ‌த்த ‌வி‌ற்றுமுத‌லூ.3,100 கோடியை‌ததொ‌ட்டு‌சசாதனப‌டை‌த்ததஎ‌ன்று‌ம், இ‌தி‌லலாப‌மம‌ட்டு‌மூ.750 கோடி எ‌ன்று‌ம், உடு‌ப்‌பி‌யி‌லடை‌ட்ட‌ன் ‌நிறுவன‌த்‌தி‌ன் 254ஆவது ‌கிளையை‌த் ‌திற‌ந்தவை‌த்அ‌ந்‌நிறுவன‌த்‌தி‌ன் ‌நி‌ர்வாஇய‌க்குந‌ரபா‌ஸ்க‌ரப‌‌டசெ‌‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இ‌ந்த ‌நி‌தியா‌ண்டி‌லடை‌ட்ட‌ன் ‌நிறுவன‌த்‌தினமூ‌ன்று ‌பி‌ரிவுகளாகடிகார‌ங்க‌ள், ஆபரண‌ங்க‌ள், க‌ணஉபகரண‌ங்க‌ளஆ‌‌கிமூ‌ன்‌றி‌னஒ‌ட்டுமொ‌த்த ‌வி‌ற்றுமுத‌ல், லாப‌மஆ‌கிஇர‌ண்டுமே 30 ‌விழு‌க்காடவரஅ‌திக‌ரி‌க்வே‌‌ண்டு‌மஎ‌ன்றஇல‌க்கு ‌நி‌ர்ண‌யி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்