தமிழக அரசு கடன் பத்திரம் வெளியீடு!

வெள்ளி, 14 டிசம்பர் 2007 (16:59 IST)
தமிழக அரசு பத்து ஆண்டு காலத்தி்ற்கு பின் முதிர்வு பெறும் கடன் பத்திரங்களை வெளியிடுகிறது. இந்த கடன் பத்திரங்கள் மூலம் ரூ.500 கோடி திரட்டப்படும்.

இந்த கடன் பத்திரம் மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கியில் வருகின்ற 18 ந் தேதி ஏலம் விடப்படும் என்று அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்