செ‌‌ன்செ‌க்‌‌ஸ் 108; ‌நி‌ப்டி 30 பு‌ள்‌ளிகள் உய‌ர்வு

வியாழன், 18 நவம்பர் 2010 (09:42 IST)
இன்று காலை தொட‌ங்‌கிஇ‌ந்‌‌திய ப‌ங்கு‌சச‌ந்‌தை ஏ‌ற்ற‌த்துட‌ன் காண‌ப்ப‌‌‌‌டு‌கிறது. செ‌ன்செ‌க்‌ஸ் 108.66 பு‌ள்‌ளிக‌ள் அ‌திக‌ரி‌த்து 19,973.80 பு‌ள்‌‌ளிகளுட‌னு‌ம், ‌நி‌‌ப்டி 30.50 பு‌ள்‌ளிக‌ள் அ‌திக‌ரி‌த்து 6,019.20 பு‌ள்‌ளிகளுட‌னகாண‌ப்படு‌கி‌ன்றன.

இத‌ற்கு மு‌ன்னா‌‌ல் ஆர‌ம்‌பி‌த்து‌ள்ஆ‌சிப‌ங்கு‌சச‌ந்தை‌க‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ள் ஏ‌ற்ற‌‌த்துடனேயே காண‌ப்படு‌கிறது.

ஜ‌ப்பா‌ன் ப‌ங்கு‌ச் ச‌ந்‌‌தை ‌நி‌க்‌கி ம‌ட்டு‌ம் 170 புள்‌ளிக‌ள் அ‌திக‌ரி‌த்து‌‌ம், ஹா‌ங்கா‌ங் ப‌ங்கு‌ச் ச‌ந்தை ஹ‌ன்ச‌ம் 280 பு‌ள்‌ளிக‌ள் அ‌திக‌ரி‌த்து‌‌ம் காண‌ப்படு‌கிறது.

தெ‌ன் கொ‌ரிய ப‌ங்கு ச‌ந்‌‌தை கோ‌‌சி 25 பு‌ள்‌‌ளிக‌ள் அ‌திக‌ரி‌த்து‌‌ம், ‌சீனா ப‌ங்கு‌ச் ச‌ந்‌தை ஷா‌ங்கா‌ய் க‌ம்பே‌சி‌‌ட் 7 பு‌ள்‌ளிக‌ள் அ‌திக‌ரி‌த்து‌‌ம் காண‌ப்படு‌கிறது.

இத‌ற்கு மு‌ன்னா‌ல் நே‌ற்‌றிரவு முடி‌ந்த அமெ‌‌ரி‌க்க ப‌ங்கு‌ச் ச‌ந்தைக‌‌‌ளு‌ம் ஏ‌‌ற்ற, இற‌க்க‌‌த்துட‌ன் முடி‌ந்‌திரு‌க்‌கிறது.

நவஜோ‌ன்‌ஸ் 16 பு‌ள்‌ளிக‌ள் குறை‌ந்து 11,008 பு‌ள்‌ளிகளுடனு‌ம், நா‌‌ட்ஷா‌க் 6 பு‌ள்‌ளிக‌ள் அ‌திக‌ரி‌த்து 2,476 பு‌‌ள்‌ளிகளுட‌ன் முடி‌ந்‌திரு‌க்‌கிறது.

இ‌ன்று காலை நேர வ‌ர்‌த்த‌க‌ப்படி இ‌ந்‌திய ரூபா‌‌யி‌ன் ம‌‌தி‌ப்பு 45 ரூபா‌ய் 45 பைசாவாக காண‌ப்படு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்